ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

+3
kalaimoon70
சிவா
ரபீக்
7 posters

Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by ரபீக் Thu Jun 03, 2010 6:50 pm

ஜெயா டிவியின் ஜாக்பா ட்நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கவுள்ளாராம்.

நடிகை குஷ்புதான் நீண்ட காலமாக ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். ஆனால் தடாலடியாக அவர் திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டதால் கடுப்பான ஜெயா டிவி நிர்வாகம் குஷ்புவை தூக்கி விட்டது. அத்தோடு ஜாக்பாட் நிகழ்ச்சியையும் நிறுத்தி விட்டது.

இந்த நிலையில் புத்தம் புதுப் பொலிவுடன், ஜாக்பாட் நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வருகிறது ஜெயா டிவி. இதற்கு சீசன் டூ என பெயரிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபலமான முகங்கள் சிலரை அணுகினர். அவர்களில் நதியா நிகழ்ச்சியை தொகுத்து அளிக்க ஒப்புக் கொண்டாராம.்

ஹீரோயினாக படு பிசியாக நடித்து வந்த நதியா பல ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். பின்னர் கல்யாணம், கணவன், குழந்தைகள் என செட்டிலானார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நடிக்க வந்தார். அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார் - ஹீரோயின் ரேஞ்சுக்கு முக்கியத்துவத்துடன்.

சமீபத்தில் அவரை டிவி சீரியலில் நடிக்க வைக்க சிலர் அணுகியபோது அதை ஏற்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஜெயா டிவியிலிருந்து ஜாக்பாட் வாய்ப்பு தேடி வந்தபோது அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டாராம்.

ஒரு காலத்தில் நதியா அணிந்து வந்த ஆடைகள், அணிந்த ஆபரணங்கள் ரொம்பப் பிரபலம். நதியா தோடு, நதியா கிளிப் என அவை பிரபலமாகின. இந்த நிலையில் குஷ்புவின் திறந்த வெளி ஜாக்கெட் மூலம் பலரையும் கவர்ந்த ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி நதியாவின் தனி ஸ்டைல் மூலம் புதுப் பரிமாணம் கிடைக்கப் போகிறது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty Re: ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by சிவா Thu Jun 03, 2010 6:57 pm

குஷ்பூவை அவ்வளவு எளிதாக தூக்க முடியாதே.....! ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Icon_lol


ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty Re: ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by kalaimoon70 Thu Jun 03, 2010 7:57 pm

சிவா wrote:குஷ்பூவை அவ்வளவு எளிதாக தூக்க முடியாதே.....! ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Icon_lol

அனுபவம் இங்கு பகிர்ந்துக் கொள்ளபடுகிறது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty Re: ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by அன்பு தளபதி Thu Jun 03, 2010 9:27 pm

நதியாவும் நல்லாதேன் இருக்காங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty Re: ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by சரவணன் Thu Jun 03, 2010 9:42 pm

அப்ப நதியாவும் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்குங்குறீங்க!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty Re: ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by அன்பு தளபதி Thu Jun 03, 2010 9:48 pm

[quote="பிச்ச"]அப்ப நதியாவும் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்குங்குறீங்க![/கியோடே]

கண்டிப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty Re: ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by ப்ரியா Thu Jun 03, 2010 9:49 pm

என்னை யாருமே கேட்கல?

தொகுப்பாளினி பிரியா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty Re: ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by சரவணன் Thu Jun 03, 2010 9:50 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:அப்ப நதியாவும் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்குங்குறீங்க!

கண்டிப்பா
இந்த தி.மு.க காரங்க புதுசு புதுசா ஏதாவது செய்றாங்க! ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா 838572


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty Re: ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by அன்பு தளபதி Thu Jun 03, 2010 10:02 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:அப்ப நதியாவும் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்குங்குறீங்க!

கண்டிப்பா
இந்த தி.மு.க காரங்க புதுசு புதுசா ஏதாவது செய்றாங்க! ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா 838572

அமாம் விடுங்க நல்ல விஷயந்தானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty Re: ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by அப்புகுட்டி Fri Jun 04, 2010 1:41 am

ப்ரியதர்ஷி wrote:என்னை யாருமே கேட்கல?

தொகுப்பாளினி பிரியா

நல்லா இருக்கே ஜாலி ஜாலி ஜாலி


ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா Empty Re: ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum