Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால குமாரன் நூல்கள் வேண்டும்
+7
குடந்தை மணி
krishnaamma
அன்பு தளபதி
கோவை ராம்
சிவா
அப்புகுட்டி
முத்தியாலு மாதேஷ்
11 posters
Page 1 of 3 • 1, 2, 3
பால குமாரன் நூல்கள் வேண்டும்
பால குமாரன் நூல்கள் வேண்டும் கிடைக்குமா ?
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: பால குமாரன் நூல்கள் வேண்டும்
முத்தியாலு மாதேஷ் wrote:பால குமாரன் நூல்கள் வேண்டும் கிடைக்குமா ?
இங்கு சென்று றை பண்ணி பாருங்கள் நண்பா
http://balakumaranpesukirar.blogspot.com/2010/02/4.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பால குமாரன் நூல்கள் வேண்டும் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: பால குமாரன் நூல்கள் வேண்டும்
நன்றி நண்பரே ஆனால் அதில் பதிவுகள் மட்டுமே உள்ளது புத்தகங்கள் வகையில் இல்லை
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: பால குமாரன் நூல்கள் வேண்டும்
பாலகுமாரனின் படைப்புகள்!
புதினங்கள்
* மெர்க்குரிப் பூக்கள்
* பச்சை வயல் மனது
* இரும்பு குதிரைகள்
* தாயுமானவன்
* அகல்யா
* என்றென்றும் அன்புடன்
* செண்பகதோட்டம்
* பனி விழும் மலர் வனம்
* கடல் நீலம்
* நான் என்ன சொல்லி விட்டேன்
* கடற்பாலம்
* பேய் கரும்பு
* நிகும்பலை
* கடலோர குருவிகள்
* கரையோர முதலைகள்
* பயணிகள் கவனிக்கவும்
* துணை
* மீட்டாத வீணை
* வெற்றிலைக் கொடி
* கர்ணனின் கதை
* சக்தி
* குரு
* கற்றுக்கொண்டால் குற்றமில்லை
* என் மனது தாமரைப்பூ
* கல்யாண முருங்கை
* பெரிய புராண கதைகள்
* கண்ணாடி கோபுரங்கள்
* கடிகை
* அம்மாவும் 10 கட்டுரைகளும்
* மனம் உருகுதே
* அப்பம் வடை தயிர்சாதம்
* இதுதான் வயது காதலிக்க...
* பணம் காச்சி மரம்
* காதல் சொல்ல வந்தேன
* இரண்டாவது சூரியன்
* உடையார்
* கனவுகள் விற்பவன்
* புருஷ வதம்
* இனிய யட்சினி
* பந்தய புறா
* தோழன்
* ஆசைக்கடல்
* ரகசிய சிநேகிதனே
* என் கண்மணித் தாமரை
* மணல் நதி
* நேற்று வரை ஏமாற்றினாள்!
* திருமணமான என் தோழிக்கு
* கிருஷ்ண மந்திரம்
* சிம்மாசனம்
* தங்கக் கை
* மனக் கோயில்
கட்டுரைகள்
* காதலாகிக் கனிந்து
சிறுகதைத் தொகுப்புகள்
* சுகஜீவனம்
* கடற்பாலம்
திரைக்கதைகள்
* நாயகன்
* குணா
* செண்பகத் தோட்டம்
* ஜென்டில்மேன்
* காதலன்
* கிழக்கு மலை
* மதங்கள் எழு
* ரகசிய போலிஸ்
* பாட்ஷா
* சிவசக்தி
* உல்லாசம்
* வேலை
* வல்லவன்
* ஜீன்ஸ்
* சிட்டிசன்
விருதுகள்
இலக்கிய விருதுகள்
* ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
* இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
* தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
கலை
* கலைமாமணி
திரையுலக விருதுகள்
* தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)
இவற்றின் பெயர்களைக் கொண்டு தேடிப்பாருங்கள்!
புதினங்கள்
* மெர்க்குரிப் பூக்கள்
* பச்சை வயல் மனது
* இரும்பு குதிரைகள்
* தாயுமானவன்
* அகல்யா
* என்றென்றும் அன்புடன்
* செண்பகதோட்டம்
* பனி விழும் மலர் வனம்
* கடல் நீலம்
* நான் என்ன சொல்லி விட்டேன்
* கடற்பாலம்
* பேய் கரும்பு
* நிகும்பலை
* கடலோர குருவிகள்
* கரையோர முதலைகள்
* பயணிகள் கவனிக்கவும்
* துணை
* மீட்டாத வீணை
* வெற்றிலைக் கொடி
* கர்ணனின் கதை
* சக்தி
* குரு
* கற்றுக்கொண்டால் குற்றமில்லை
* என் மனது தாமரைப்பூ
* கல்யாண முருங்கை
* பெரிய புராண கதைகள்
* கண்ணாடி கோபுரங்கள்
* கடிகை
* அம்மாவும் 10 கட்டுரைகளும்
* மனம் உருகுதே
* அப்பம் வடை தயிர்சாதம்
* இதுதான் வயது காதலிக்க...
* பணம் காச்சி மரம்
* காதல் சொல்ல வந்தேன
* இரண்டாவது சூரியன்
* உடையார்
* கனவுகள் விற்பவன்
* புருஷ வதம்
* இனிய யட்சினி
* பந்தய புறா
* தோழன்
* ஆசைக்கடல்
* ரகசிய சிநேகிதனே
* என் கண்மணித் தாமரை
* மணல் நதி
* நேற்று வரை ஏமாற்றினாள்!
* திருமணமான என் தோழிக்கு
* கிருஷ்ண மந்திரம்
* சிம்மாசனம்
* தங்கக் கை
* மனக் கோயில்
கட்டுரைகள்
* காதலாகிக் கனிந்து
சிறுகதைத் தொகுப்புகள்
* சுகஜீவனம்
* கடற்பாலம்
திரைக்கதைகள்
* நாயகன்
* குணா
* செண்பகத் தோட்டம்
* ஜென்டில்மேன்
* காதலன்
* கிழக்கு மலை
* மதங்கள் எழு
* ரகசிய போலிஸ்
* பாட்ஷா
* சிவசக்தி
* உல்லாசம்
* வேலை
* வல்லவன்
* ஜீன்ஸ்
* சிட்டிசன்
விருதுகள்
இலக்கிய விருதுகள்
* ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
* இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
* தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
கலை
* கலைமாமணி
திரையுலக விருதுகள்
* தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)
இவற்றின் பெயர்களைக் கொண்டு தேடிப்பாருங்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பால குமாரன் நூல்கள் வேண்டும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பால குமாரன் நூல்கள் வேண்டும்
சிவா சார் கூரியதில் பல புத்தகங்கள் பல்சுவை,லேடிஸ்,ஆண்ந்த நாவல் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.அவ்ர்கலே சகாய விலையில் அனுப்பி வைப்பார்கள்.நெட் ல் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என நினைக்கிறேன்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: பால குமாரன் நூல்கள் வேண்டும்
பழைய புத்தக கடையில் நிறைய கிடைக்கும் அங்கேர்ந்து தான் கிடைக்காத சில புத்தகங்கள் வாங்கினேன்
Re: பால குமாரன் நூல்கள் வேண்டும்
maniajith007 wrote:பழைய புத்தக கடையில் நிறைய கிடைக்கும் அங்கேர்ந்து தான் கிடைக்காத சில புத்தகங்கள் வாங்கினேன்
சரி மணி! புத்தகங்களை எனக்கு அனுப்பி வையுங்கள்! அதை நான் PDF கோப்பாக மாற்றித் தருகிறேன்!
PDF உங்களுக்கு - புத்தகம் எனக்கு...! எப்படி நம்ம டீலிங்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பால குமாரன் நூல்கள் வேண்டும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பால குமாரன் நூல்கள் வேண்டும்
சிவா wrote:maniajith007 wrote:பழைய புத்தக கடையில் நிறைய கிடைக்கும் அங்கேர்ந்து தான் கிடைக்காத சில புத்தகங்கள் வாங்கினேன்
சரி மணி! புத்தகங்களை எனக்கு அனுப்பி வையுங்கள்! அதை நான் PDF கோப்பாக மாற்றித் தருகிறேன்!
PDF உங்களுக்கு - புத்தகம் எனக்கு...! எப்படி நம்ம டீலிங்!
நீங்களும் சரோஜாதேவி புத்தகம் படிப்பிங்களா
Re: பால குமாரன் நூல்கள் வேண்டும்
maniajith007 wrote:சிவா wrote:maniajith007 wrote:பழைய புத்தக கடையில் நிறைய கிடைக்கும் அங்கேர்ந்து தான் கிடைக்காத சில புத்தகங்கள் வாங்கினேன்
சரி மணி! புத்தகங்களை எனக்கு அனுப்பி வையுங்கள்! அதை நான் PDF கோப்பாக மாற்றித் தருகிறேன்!
PDF உங்களுக்கு - புத்தகம் எனக்கு...! எப்படி நம்ம டீலிங்!
நீங்களும் சரோஜாதேவி புத்தகம் படிப்பிங்களா
ம்ம்ம்ம்ம்ம்ம்....! அது ஒரு கனாக்காலம்!!!
![பால குமாரன் நூல்கள் வேண்டும் 838572](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பால குமாரன் நூல்கள் வேண்டும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பால குமாரன் நூல்கள் வேண்டும்
சிவா wrote:maniajith007 wrote:சிவா wrote:maniajith007 wrote:பழைய புத்தக கடையில் நிறைய கிடைக்கும் அங்கேர்ந்து தான் கிடைக்காத சில புத்தகங்கள் வாங்கினேன்
சரி மணி! புத்தகங்களை எனக்கு அனுப்பி வையுங்கள்! அதை நான் PDF கோப்பாக மாற்றித் தருகிறேன்!
PDF உங்களுக்கு - புத்தகம் எனக்கு...! எப்படி நம்ம டீலிங்!
நீங்களும் சரோஜாதேவி புத்தகம் படிப்பிங்களா
ம்ம்ம்ம்ம்ம்ம்....! அது ஒரு கனாக்காலம்!!!
உண்மை வெளியே வருது
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மொழிப்போர் பற்றிய நூல்கள் வேண்டும்.சொல்வீர்களா?
» Human Resource Management, Business Administration பற்றிய தமிழ் நூல்கள் வேண்டும்!
» காந்தளூர் வசந்த குமாரன் கதை
» ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள்
» பாண்டிய குமாரன்-குரும்பூர் குப்புசாமி சரித்திர நாவல் ..
» Human Resource Management, Business Administration பற்றிய தமிழ் நூல்கள் வேண்டும்!
» காந்தளூர் வசந்த குமாரன் கதை
» ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள்
» பாண்டிய குமாரன்-குரும்பூர் குப்புசாமி சரித்திர நாவல் ..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|