புதிய பதிவுகள்
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
100 Posts - 48%
heezulia
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
7 Posts - 3%
prajai
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
3 Posts - 1%
Barushree
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
227 Posts - 51%
heezulia
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_m10விதி வைத்த முற்றுப்புள்ளி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதி வைத்த முற்றுப்புள்ளி

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue 25 May 2010 - 13:47

விதி வைத்த முற்றுப்புள்ளி 271266950_f1c15825c8_m

மகளே!

மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவுகளை
கொஞ்சம் அசை போடுகிறேன்...

தாயின் கருவறைக்கு
அர்த்தம் கொடுத்தவளே!
தந்தை என் மனதில்
பூவாய் பூத்தவளே!

உறக்கம் இன்றிய இரவுகளில்
உன் அழுகை எனக்கு தாலாட்டு
ஆபீஸ் களைப்பில் வரும் எனக்கு
உன் அழுகை தானே வாடைக்காற்று

தென்றல் என்னை தீண்டியதாய்...
சாரல் என்னை சீண்டியதாய்...
எனக்குள் ஒரு கிளுகிளுப்பு
உன் பிஞ்சு விரல்களை தாங்கையில்

நிலவை கையில் ஏந்தியதாய்...
பூக்களே என்னை தாங்குவதாய்
எனக்குள் ஒரு பூரிப்பு...
என் மடியில் உன் தலை சாயுகையில்

பாவாய் நீயும்
பாவை ஏந்தி
விளையாடும் ஒரு கணத்தில்
பூவாய் மாறி
உன் தாய் நெஞ்சும்
அமிர்தம் சுமப்பது அறிவாயோ?

ஆயிரம் நாட்கள் காத்திருந்து
ஆறுதலாக பிறந்தவளே!
ஆறு வருடம் கூட உன் ஆயுள்
இறைவன் விதியில் நிலைக்கலையே?

தாங்கிய காம்புகள் தனித்திருக்கிறது
கனவிலாவது நீ வருவாய்
ஆயுள் முழுக்க உன் நினைவிருக்க
மாறி மாறி முத்தமிடுவாய்

-ஜாவிட் ரயிஸ்

.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 25 May 2010 - 13:51

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் விதி வைத்த முற்றுப்புள்ளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue 25 May 2010 - 15:23

நன்றி Balakarthik

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Tue 25 May 2010 - 15:37

நல்லது

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue 25 May 2010 - 16:46

நன்றி tamilparks

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue 25 May 2010 - 17:46

விதி வைத்த முற்றுப்புள்ளி 677196 விதி வைத்த முற்றுப்புள்ளி 677196 அருமையான வரிகள் கொண்டு மகள் என்ற உறவுக்கு வடித்த கவிதை.
உங்கள் சோகத்திற்க்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை என்னிடம் நண்பா!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 25 May 2010 - 18:12

அழுகை அழுகை இந்த கவிதைய படிச்சப்ப மனசு கலங்கிருச்சு ஜாவித்.

விதி வைத்த முற்றுப்புள்ளி Uவிதி வைத்த முற்றுப்புள்ளி Dவிதி வைத்த முற்றுப்புள்ளி Aவிதி வைத்த முற்றுப்புள்ளி Yவிதி வைத்த முற்றுப்புள்ளி Aவிதி வைத்த முற்றுப்புள்ளி Sவிதி வைத்த முற்றுப்புள்ளி Uவிதி வைத்த முற்றுப்புள்ளி Dவிதி வைத்த முற்றுப்புள்ளி Hவிதி வைத்த முற்றுப்புள்ளி A
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue 25 May 2010 - 18:44

சம்சுதீன் wrote:விதி வைத்த முற்றுப்புள்ளி 677196 விதி வைத்த முற்றுப்புள்ளி 677196 அருமையான வரிகள் கொண்டு மகள் என்ற உறவுக்கு வடித்த கவிதை.
உங்கள் சோகத்திற்க்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை என்னிடம் நண்பா!

சோகமில்லை... யாவும் கற்பனை. நன்றி சம்சுதீன்

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue 25 May 2010 - 21:25

நன்றி உதய சுதா!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 25 May 2010 - 21:35

ரொம்ப அழகான வரிகள் நண்பா தொடருங்கள் நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக