ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பின் விளைவு

+5
ஹாசிம்
சபீர்
அன்பு தளபதி
kalaimoon70
balakarthik
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty உழைப்பின் விளைவு

Post by balakarthik Thu Jun 03, 2010 2:31 pm

First topic message reminder :

உழைப்பு உயர்வு தரும் ..
உயர்வு பணம் தரும் ..
பணம் திமிரை தரும் ..
திமிர் ஆணவம் தரும் ..
ஆணவம் அழிவைத் தரும் ..
அதனால நாம் நாமாக இருப்போம் ..
உழைப்பை எதிர்ப்போம் ..
ஓய்வு எடுப்போம் ..!


ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்பின் விளைவு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by அன்பு தளபதி Thu Jun 03, 2010 3:08 pm

balakarthik wrote:
maniajith007 wrote:கவிதைன்னு முன்னாடியே சொன்ன உங்க பின்னூட்டதுலேர்ந்து ஒரு வரியை சுட்டு போட்ருப்பேன்

எ கோ ச ( என்ன கொடும சரவணா )


இப்ப என்னத்த தப்ப சொல்லிட்டேன் இவ்வளவு பீலிங் இந்த கவிதைய படிச்சா எங்களுக்கு தான் வரணும் பீலிங்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by balakarthik Thu Jun 03, 2010 3:12 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:கவிதைன்னு முன்னாடியே சொன்ன உங்க பின்னூட்டதுலேர்ந்து ஒரு வரியை சுட்டு போட்ருப்பேன்

எ கோ ச ( என்ன கொடும சரவணா )


இப்ப என்னத்த தப்ப சொல்லிட்டேன் இவ்வளவு பீலிங் இந்த கவிதைய படிச்சா எங்களுக்கு தான் வரணும் பீலிங்

அப்படி ஓரமா ஒக்காந்து பீல் பண்ணுங்க நான் இன்னும் எழுதணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்பின் விளைவு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by kalaimoon70 Thu Jun 03, 2010 3:20 pm

வார்த்தைகள் அணிவகுப்பும்,
நகைசுவையின் படையெடுப்பும்,
உங்களுக்கு அருமையாய் வருகிறது...
தொடருங்கள் தோழரே,,,
இன்னும் சிறப்பாய்,எழதவும்,சுவைக்க
நகை சுவை தரமுடியும்...பாராட்டுக்கள்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by balakarthik Thu Jun 03, 2010 3:29 pm

kalaimoon70 wrote:வார்த்தைகள் அணிவகுப்பும்,
நகைசுவையின் படையெடுப்பும்,
உங்களுக்கு அருமையாய் வருகிறது...
தொடருங்கள் தோழரே,,,
இன்னும் சிறப்பாய்,எழதவும்,சுவைக்க
நகை சுவை தரமுடியும்...பாராட்டுக்கள்.

எல்லாம் அவன் செயல் நன்றி பாஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்பின் விளைவு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by முத்தியாலு மாதேஷ் Thu Jun 03, 2010 5:12 pm

ஒரே தத்துவ மழையா இருக்கே
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by சிவா Thu Jun 03, 2010 6:17 pm

balakarthik wrote:உழைப்பு உயர்வு தரும் ..
உயர்வு பணம் தரும் ..
பணம் திமிரை தரும் ..
திமிர் ஆணவம் தரும் ..
ஆணவம் அழிவைத் தரும் ..
அதனால நாம் நாமாக இருப்போம் ..
உழைப்பை எதிர்ப்போம் ..
ஓய்வு எடுப்போம் ..!

ஆஹா, எனக்குப் பிடித்த வைர வரிகள்!!!

உழைப்பின் விளைவு - Page 2 Drunken_smilie


உழைப்பின் விளைவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by balakarthik Tue Jun 08, 2010 1:00 pm

குடும்பஸ்தரின் வாரயிறுதி

எங்கு போறதுன்னு முடிவு பண்றதிலே சண்டை...
அங்கு போகும்போதும் வழியிலே சண்டை...
தின்னும் இடத்துலே திட்டிக்கிட்டே சண்டை...
திரும்பி வரும்போது தாறுமாறா சண்டை...
வீட்லே நுழைஞ்சதும் விடாமே சண்டை...
போறுண்டா சாமி..
சண்டே வந்தாலே காயுது மண்டை


ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்பின் விளைவு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 1:02 pm

balakarthik wrote:உழைப்பு உயர்வு தரும் ..
உயர்வு பணம் தரும் ..
பணம் திமிரை தரும் ..
திமிர் ஆணவம் தரும் ..
ஆணவம் அழிவைத் தரும் ..
அதனால நாம் நாமாக இருப்போம் ..
உழைப்பை எதிர்ப்போம் ..
ஓய்வு எடுப்போம் ..!

உழைப்பின் விளைவு - Page 2 168300 நல்லா ஓய்வெடுங்க புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உழைப்பின் விளைவு - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by V.Annasamy Tue Jun 08, 2010 1:14 pm

உழைப்பின் விளைவை இங்குபார். நன்றாய்
உழை பின்விளைவை எண்ணி அழுகாதே.
ஓய்வுக்கு ஓய்வு கொடு. உயர்ந்தவர்கள்
ஆய்ந்து சொன்ன வரிகளிவை.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 1:15 pm

V.Annasamy wrote:உழைப்பின் விளைவை இங்குபார். நன்றாய்
உழை பின்விளைவை எண்ணி அழுகாதே.
ஓய்வுக்கு ஓய்வு கொடு. உயர்ந்தவர்கள்
ஆய்ந்து சொன்ன வரிகளிவை.

அருமை அன்னாசாமி வரிகள்... அன்பு பாராட்டுக்கள்... உழைப்பின் விளைவு - Page 2 677196


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உழைப்பின் விளைவு - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உழைப்பின் விளைவு - Page 2 Empty Re: உழைப்பின் விளைவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum