Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் பிரியாணி...
+3
அலட்டல் அம்பலத்தார்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மீன் பிரியாணி...
தேவை
வஞ்சிர மீன் துண்டுகள்
அரிசி
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு
எலுமிச்சை பழம்
மஞ்சள் தூள்
பச்சை மிளகாய்
உப்பு
கறிவேப்பிலை
மிளகாய் தூள்
எண்ணை
செய்முறை
வஞ்சிர மீன் துண்டுகளை கழுவி அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை ரசம் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து எண்ணையில் பொறித்து வைக்கவும் (டீப் ஃப்ரை அல்ல)
அரிசியை கழுவி ஊறவைக்கவும் 15 நிமிடங்கள். குக்கரில் குக்கர் இல்லாதவர் பெரிய பாத்திரத்டை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி வெங்காயம் நறுக்கி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது , தக்காளி, பச்சை மிளகாய் , கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி மஞ்சள் தூள், உப்பு கலந்து வதக்கி, வறுத்த மீன்களை போட்டு வதக்கி அளவான நீர் ஊற்றி கொத்தித்தும் அரிசி நீர் களைந்து இட்டு கொதித்ததும் அடுப்பை சிறிதாக வைத்து எலுமிச்சை ரசமிட்டு கலந்து சரியான தட்டு போட்டு மூடி அரிசி வேகும்வரை அடுப்பை சிறிதாக வைக்கவும், பின்னர் திறந்து கலந்து மறுபடியும் மூடி வைக்கவும். சாப்பிட மிக ருசியாக இருக்கும்.
வஞ்சிர மீன் துண்டுகள்
அரிசி
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு
எலுமிச்சை பழம்
மஞ்சள் தூள்
பச்சை மிளகாய்
உப்பு
கறிவேப்பிலை
மிளகாய் தூள்
எண்ணை
செய்முறை
வஞ்சிர மீன் துண்டுகளை கழுவி அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை ரசம் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து எண்ணையில் பொறித்து வைக்கவும் (டீப் ஃப்ரை அல்ல)
அரிசியை கழுவி ஊறவைக்கவும் 15 நிமிடங்கள். குக்கரில் குக்கர் இல்லாதவர் பெரிய பாத்திரத்டை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி வெங்காயம் நறுக்கி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது , தக்காளி, பச்சை மிளகாய் , கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி மஞ்சள் தூள், உப்பு கலந்து வதக்கி, வறுத்த மீன்களை போட்டு வதக்கி அளவான நீர் ஊற்றி கொத்தித்தும் அரிசி நீர் களைந்து இட்டு கொதித்ததும் அடுப்பை சிறிதாக வைத்து எலுமிச்சை ரசமிட்டு கலந்து சரியான தட்டு போட்டு மூடி அரிசி வேகும்வரை அடுப்பை சிறிதாக வைக்கவும், பின்னர் திறந்து கலந்து மறுபடியும் மூடி வைக்கவும். சாப்பிட மிக ருசியாக இருக்கும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மீன் பிரியாணி...
எச்சில் ஊறும் நிலையாகி விட்டது யார் செய்து தருவா பெருமூச்சுடன் நன்றி உங்கள் குறிப்புக்கு நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மீன் பிரியாணி...
நான் உப்பிடி நல்ல சமைப்பேன் ராசா , நல்ல தகவல் கண்டியலேஅப்புகுட்டி wrote:எச்சில் ஊறும் நிலையாகி விட்டது யார் செய்து தருவா பெருமூச்சுடன் நன்றி உங்கள் குறிப்புக்கு நன்றி.
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: மீன் பிரியாணி...
அலட்டல் அம்பலத்தார் wrote:நான் உப்பிடி நல்ல சமைப்பேன் ராசா , நல்ல தகவல் கண்டியலேஅப்புகுட்டி wrote:எச்சில் ஊறும் நிலையாகி விட்டது யார் செய்து தருவா பெருமூச்சுடன் நன்றி உங்கள் குறிப்புக்கு நன்றி.
சமைப்பீங்களா சொல்லவே இல்லை
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மீன் பிரியாணி...
அப்புகுட்டி wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:நான் உப்பிடி நல்ல சமைப்பேன் ராசா , நல்ல தகவல் கண்டியலேஅப்புகுட்டி wrote:எச்சில் ஊறும் நிலையாகி விட்டது யார் செய்து தருவா பெருமூச்சுடன் நன்றி உங்கள் குறிப்புக்கு நன்றி.
சமைப்பீங்களா சொல்லவே இல்லை
என்னிட்ட நிறைய விஷயம் இருக்கெண்டு நான் அறிமுக பகுதியில சொன்னன்ன கண்டியலே ,நீங்க கேட்டாத்தானே அம்பலத்தான் சொல்லுறதுக்கு .
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: மீன் பிரியாணி...
அலட்டல் அம்பலத்தார் wrote:அப்புகுட்டி wrote:அலட்டல் அம்பலத்தார் wrote:நான் உப்பிடி நல்ல சமைப்பேன் ராசா , நல்ல தகவல் கண்டியலேஅப்புகுட்டி wrote:எச்சில் ஊறும் நிலையாகி விட்டது யார் செய்து தருவா பெருமூச்சுடன் நன்றி உங்கள் குறிப்புக்கு நன்றி.
சமைப்பீங்களா சொல்லவே இல்லை
என்னிட்ட நிறைய விஷயம் இருக்கெண்டு நான் அறிமுக பகுதியில சொன்னன்ன
கண்டியலே ,நீங்க கேட்டாத்தானே அம்பலத்தான் சொல்லுறதுக்கு .
சரி இப்போ கேக்றிறோம் உங்கள் திறமைகளை காட்டுங்கோவன் கண்டியலே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மீன் பிரியாணி...
இப்பதானே பிச்சையில் ஆரம்பிச்சிருக்கேன் ராசா பாக்கலையாஅப்புகுட்டி wrote:
சரி இப்போ கேக்றிறோம் உங்கள் திறமைகளை காட்டுங்கோவன் கண்டியலே
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: மீன் பிரியாணி...
அலட்டல் அம்பலத்தார் wrote:இப்பதானே பிச்சையில் ஆரம்பிச்சிருக்கேன் ராசா பாக்கலையாஅப்புகுட்டி wrote:
சரி இப்போ கேக்றிறோம் உங்கள் திறமைகளை காட்டுங்கோவன் கண்டியலே
இதோ செல்கிறேன்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மீன் பிரியாணி...
அப்புகுட்டி wrote:எச்சில் ஊறும் நிலையாகி விட்டது யார் செய்து தருவா பெருமூச்சுடன் நன்றி உங்கள் குறிப்புக்கு நன்றி.
குவைத் வாங்க அப்புக்குட்டி.... அருமையா செஞ்சு தரேன்...போன வெள்ளிக்கிழமை என் மகன் சொல்லி மீன் பிரியாணி செய்தேன்.. இந்த வெள்ளி சிக்கன் பிரியாணி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மீன் பிரியாணி!
» மீன் இறால் பிரியாணி
» 40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா !
» கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» மீன் இறால் பிரியாணி
» 40 ஆண்டுகளில் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச பிரியாணி வழங்கிய பிரியாணி பாபா !
» கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|