ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நல்ல ஐடியா தானே

+4
அன்பு தளபதி
ரபீக்
மஞ்சுபாஷிணி
balakarthik
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இது நல்ல ஐடியா தானே Empty இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik Thu Jun 03, 2010 1:36 pm

நேத்து காலைல எங்க வீட்டுக்கு ஒருத்தர் வந்திருந்தார் ... அவர் எங்க வீட்டுக்கு வழக்கமா டிவி பார்க்க வர்றவர் தான். அவருக்கு நான் ஒரு ஆலோசனை கொடுத்தேன் ..
அவர் : Government ல டிவி கொடுத்திட்டாங்க. டிஷ் தான் வாங்கணும். ஒரு 2000 இருந்தா வாங்கிடுவேன் .. அதுக்குதான் பணம் சேர்துட்டிருக்கேன்.
நான் : அண்ணா பேசாம உங்க டிவி ய 2000 ரூபாய்க்கு வித்துட்டு ஒரு டிஷ் வாங்கிக்க வேண்டியதுதானே ...!!
(நீங்களே சொல்லுங்க.இது ஒரு நல்ல ஆலோசனை தானே .?!?)

பின்குறிப்பு :-
மேற்கொண்டு ஐடியாக்கள் இங்கே மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்படும் ஆல் மேஜர் கிரெடிட் கார்ட்ஸ் அக்க்செப்டேத்


ஈகரை தமிழ் களஞ்சியம் இது நல்ல ஐடியா தானே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது நல்ல ஐடியா தானே Empty Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik Thu Jun 03, 2010 1:46 pm

மொபைல்ல பாலேன்ஸ் இல்லாம பேசணுமா

நீங்க யாரு கூட பேசணும்னு நினைக்கிறீங்களோ , அவுங்களோட வீட்டுக்குப் போய்டுங்க ..
இப்ப நீங்க அவுங்க கூட எவ்வளவு நேரம் பேசினாலும் உங்க மொபைல் Balance குறையவே குறையாது.


ஈகரை தமிழ் களஞ்சியம் இது நல்ல ஐடியா தானே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது நல்ல ஐடியா தானே Empty Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik Thu Jun 03, 2010 1:47 pm

குடத்த வச்சு சம்பாதிக்க

ஒரு குடத்த எடுத்துக்குங்க .. அதுல பாதி வரை தண்ணி ஊத்திக்குங்க ..
அப்புறம் அந்தக் குடத்த எடுத்துட்டு போய் ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ... இப்ப பாருங்க , நிறைய பேர் காசு போடுவாங்க ..
ஏன்னா " குறை குடம் கூத்தாடும்ல "..
நான் பச்சை தண்ணி ஊத்திருக்கேன் .. நீங்க என்ன தண்ணி வேணாலும் ஊத்தி வையுங்க ...


ஈகரை தமிழ் களஞ்சியம் இது நல்ல ஐடியா தானே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது நல்ல ஐடியா தானே Empty Re: இது நல்ல ஐடியா தானே

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 03, 2010 1:48 pm

balakarthik wrote:நேத்து காலைல எங்க வீட்டுக்கு ஒருத்தர் வந்திருந்தார் ... அவர் எங்க வீட்டுக்கு வழக்கமா டிவி பார்க்க வர்றவர் தான். அவருக்கு நான் ஒரு ஆலோசனை கொடுத்தேன் ..
அவர் : Government ல டிவி கொடுத்திட்டாங்க. டிஷ் தான் வாங்கணும். ஒரு 2000 இருந்தா வாங்கிடுவேன் .. அதுக்குதான் பணம் சேர்துட்டிருக்கேன்.
நான் : அண்ணா பேசாம உங்க டிவி ய 2000 ரூபாய்க்கு வித்துட்டு ஒரு டிஷ் வாங்கிக்க வேண்டியதுதானே ...!!
(நீங்களே சொல்லுங்க.இது ஒரு நல்ல ஆலோசனை தானே .?!?)

பின்குறிப்பு :-
மேற்கொண்டு ஐடியாக்கள் இங்கே மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்படும் ஆல் மேஜர் கிரெடிட் கார்ட்ஸ் அக்க்செப்டேத்

என்னா ஒரு வில்லத்தனம்.... இது நல்ல ஐடியா தானே Icon_smile


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது நல்ல ஐடியா தானே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இது நல்ல ஐடியா தானே Empty Re: இது நல்ல ஐடியா தானே

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 03, 2010 1:49 pm

balakarthik wrote:மொபைல்ல பாலேன்ஸ் இல்லாம பேசணுமா

நீங்க யாரு கூட பேசணும்னு நினைக்கிறீங்களோ , அவுங்களோட வீட்டுக்குப் போய்டுங்க ..
இப்ப நீங்க அவுங்க கூட எவ்வளவு நேரம் பேசினாலும் உங்க மொபைல் Balance குறையவே குறையாது.

அடுத்த தடவை போனால் வீட்டை லாக் பண்ணிக்கிட்டு உள்ள இருந்துப்பாங்க.... இது நல்ல ஐடியா தானே 677196


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது நல்ல ஐடியா தானே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இது நல்ல ஐடியா தானே Empty Re: இது நல்ல ஐடியா தானே

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 03, 2010 1:50 pm

balakarthik wrote:குடத்த வச்சு சம்பாதிக்க

ஒரு குடத்த எடுத்துக்குங்க .. அதுல பாதி வரை தண்ணி ஊத்திக்குங்க ..
அப்புறம் அந்தக் குடத்த எடுத்துட்டு போய் ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ... இப்ப பாருங்க , நிறைய பேர் காசு போடுவாங்க ..
ஏன்னா " குறை குடம் கூத்தாடும்ல "..
நான் பச்சை தண்ணி ஊத்திருக்கேன் .. நீங்க என்ன தண்ணி வேணாலும் ஊத்தி வையுங்க ...

அப்ப அன்னிக்கு சுடுத்தண்ணி வைச்சதை டெமான்ஸ்ட்ரேட் செய்து காண்பிச்சது???? இது நல்ல ஐடியா தானே 865843


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது நல்ல ஐடியா தானே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இது நல்ல ஐடியா தானே Empty Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik Thu Jun 03, 2010 1:51 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:நேத்து காலைல எங்க வீட்டுக்கு ஒருத்தர் வந்திருந்தார் ... அவர் எங்க வீட்டுக்கு வழக்கமா டிவி பார்க்க வர்றவர் தான். அவருக்கு நான் ஒரு ஆலோசனை கொடுத்தேன் ..
அவர் : Government ல டிவி கொடுத்திட்டாங்க. டிஷ் தான் வாங்கணும். ஒரு 2000 இருந்தா வாங்கிடுவேன் .. அதுக்குதான் பணம் சேர்துட்டிருக்கேன்.
நான் : அண்ணா பேசாம உங்க டிவி ய 2000 ரூபாய்க்கு வித்துட்டு ஒரு டிஷ் வாங்கிக்க வேண்டியதுதானே ...!!
(நீங்களே சொல்லுங்க.இது ஒரு நல்ல ஆலோசனை தானே .?!?)

பின்குறிப்பு :-
மேற்கொண்டு ஐடியாக்கள் இங்கே மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்படும் ஆல் மேஜர் கிரெடிட் கார்ட்ஸ் அக்க்செப்டேத்

என்னா ஒரு வில்லத்தனம்.... இது நல்ல ஐடியா தானே Icon_smile

நான் உங்கள் வீட்டு பிள்ளை


ஈகரை தமிழ் களஞ்சியம் இது நல்ல ஐடியா தானே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது நல்ல ஐடியா தானே Empty Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik Thu Jun 03, 2010 1:52 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:குடத்த வச்சு சம்பாதிக்க

ஒரு குடத்த எடுத்துக்குங்க .. அதுல பாதி வரை தண்ணி ஊத்திக்குங்க ..
அப்புறம் அந்தக் குடத்த எடுத்துட்டு போய் ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ... இப்ப பாருங்க , நிறைய பேர் காசு போடுவாங்க ..
ஏன்னா " குறை குடம் கூத்தாடும்ல "..
நான் பச்சை தண்ணி ஊத்திருக்கேன் .. நீங்க என்ன தண்ணி வேணாலும் ஊத்தி வையுங்க ...

அப்ப அன்னிக்கு சுடுத்தண்ணி வைச்சதை டெமான்ஸ்ட்ரேட் செய்து காண்பிச்சது???? இது நல்ல ஐடியா தானே 865843

அது சமையல் கூகிங்


ஈகரை தமிழ் களஞ்சியம் இது நல்ல ஐடியா தானே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது நல்ல ஐடியா தானே Empty Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik Thu Jun 03, 2010 1:53 pm

உங்கள் மொபைலில் மொக்கை sms வராமல் தடுக்க

1. உங்க மொபைல் numbera யாருக்கும் கொடுக்காதீங்க ..!
2 .உங்க மொபைல எப்பவும் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருங்க ..!
3 .இன்னமும் மொக்க sms வந்துச்சுன்னா உங்க மொபைல கீழ வச்சு ஒரு பெரிய கல்ல எடுத்து அது மேல போட்டிருங்க ...!! சத்தியமா உங்களுக்கு sms வராது..


ஈகரை தமிழ் களஞ்சியம் இது நல்ல ஐடியா தானே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது நல்ல ஐடியா தானே Empty Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik Thu Jun 03, 2010 1:59 pm

நாய் வாலை நிமிர்த்த சில யோசனைகள்

1.ஒரு நாய பிடிச்சுக்குங்க .. அப்புறம் அதோட வால cut பண்ணிட்டு , மரத்துல ஒரு வால் செய்யுங்க ..அந்த வால எடுத்து நாயோட ஒடம்புல ஒட்டிருங்க .. இப்ப பாருங்க அந்த நாய் has an நிமிர்ந்த வால்..

2 .ஒரு iron box எடுத்துக்குங்க .. அப்புறம் அந்த நாயோட வால் மேல தண்ணி தெளிங்க. அப்புறம் நாய் வால நல்லா iron பண்ணுங்க ... oh .. what a நிமிர்ந்த நாய் வால் ..!!

3 .நிமிர்ந்த நாய் வால் பத்தின விழிப்புணர்ச்சிய நாய்களுக்குள்ள எற்படுத்தரதுக்காக நீங்க உங்க காச செலவு பண்ணி " உலக கோப்பை நிமிர்ந்த நாய் வால் போட்டி " நடத்துங்க ..


ஈகரை தமிழ் களஞ்சியம் இது நல்ல ஐடியா தானே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது நல்ல ஐடியா தானே Empty Re: இது நல்ல ஐடியா தானே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum