ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:43 pm

» கருத்துப்படம் 19/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:39 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:17 pm

» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 18, 2024 11:46 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 18, 2024 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஸ்மால் சந்தேகம்

+10
கலைவேந்தன்
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
ரபீக்
ரிபாஸ்
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
சரவணன்
balakarthik
14 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik Thu Jun 03, 2010 1:31 pm

First topic message reminder :

நான் இன்னிக்கு காலைல Radio Mirchi கேட்டுட்டிருந்தேன் . அதுல ஒரு விளம்பரம் போட்டாங்க.
அது என்னன்னா ,

"ஒரு ஊர்ல Gold Loan அப்படின்னு ஒரு ராஜகுமாரன் இருந்தானாம். அவன் ஒரு நாள் குதிர மேல ஏறி வேட்டைக்குப் போனானாம். அப்போ Personal Loan அப்படிங்கிற ராஜகுமாரியப் பார்த்தானாம்.
பார்த்த உடனே காதல் வந்துடுச்சு. ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அவங்களுக்கு அழகான ஒரு குழந்தை பிறந்துச்சாம். அதுக்கு அவங்க Smart Plus Gold Loan அப்படின்னு பேர் வச்சாங்களாம்".
இதுல எனக்கு என்ன சந்தேகம்னா

"அந்தக்குழந்தை ஆண் குழந்தையா இல்ல பெண் குழந்தையா..??

உங்களுக்கு பதில் தெரிஞ்சா தயவு செய்து எனக்கு சொல்லுங்க..

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by அப்புகுட்டி Wed Jun 30, 2010 3:59 pm

றொம்ப நல்ல சந்தேகம் ஹி ஹி ஹி

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik Sat Oct 23, 2010 11:54 am

பேப்பர் போடுரவன்..'பேப்பர்காரன்'., தபால் போடுரவன்..'தபால்காரன்'., பால் போடுரவன்..'பால்காரன்'.,,பிச்சை போடுரவன்.."பிச்சைகாரனா"..?.தெரிஞ்சவங்க சொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by கலைவேந்தன் Sat Oct 23, 2010 11:56 am

இந்த கொசுத்தொல்லை தாங்கலைப்பா.. ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik Sat Oct 23, 2010 12:03 pm

கலை wrote:இந்த கொசுத்தொல்லை தாங்கலைப்பா.. ஜாலி

என் அறிவ பார்த்து உங்களுக்கு போராம ஒரு பச்சை குழந்தைக்கு இவ்வளவு அறிவா அப்படின்னு ஸ்டொமக் பர்னிங்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by கலைவேந்தன் Sat Oct 23, 2010 12:08 pm

பச்சக்குழந்தை பச்சைக்குழந்தை போல இருக்கனும்... ஆமாம் சொல்லிட்டேன்... இப்ப ஸ்கூலுக்கு போறேன்... மாலை வந்து வைச்சுக்கிறேன்..

- கரெக்ட் வாத்தியார் ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik Sat Oct 23, 2010 12:12 pm

கலை wrote:பச்சக்குழந்தை பச்சைக்குழந்தை போல இருக்கனும்... ஆமாம் சொல்லிட்டேன்... இப்ப ஸ்கூலுக்கு போறேன்... மாலை வந்து வைச்சுக்கிறேன்..

- கரெக்ட் வாத்தியார் ரிலாக்ஸ்

எங்கே முதியோர் கல்வியா போயிட்டு வாங்க வரும்போது குச்சி ஐசும் குருவி முட்டாயும் வாங்கிட்டு வாங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by அருண் Sat Oct 23, 2010 12:36 pm

சுசித்ரா வ கேட்டா தெரியும் அது ஆண்குழந்தையா இல்ல பெண் குழந்தையா நு.... ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by balakarthik Sat Aug 13, 2011 6:00 pm

அருண் wrote:சுசித்ரா வ கேட்டா தெரியும் அது ஆண்குழந்தையா இல்ல பெண் குழந்தையா நு.... ஜாலி ஜாலி

யாருப்பா அது சுசித்திரா சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by ayyamperumal Sat Aug 13, 2011 6:21 pm

balakarthik wrote:நாம் 9 என்பதை ஒன்பது என்கிறோம்.இது சரியா?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பு
என்று வர வேண்டும் என்கிறேன் நான்.அப்படி என்றால் ஒன்பது எங்கு வர வேண்டும்?
ஐம்பது
அறுபது
எழுபது
என்பது
ஒன்பது சரியாக வருகிற‌தா?அப்படி என்றால் தொண்ணூறு?
இங்கே பாருங்கள்
ஐனூறு அறுனூறு எழுனூறு எண்ணூறு தொண்ணூறு

அப்படி என்றால் தொள்ளாயிரம்

ஐந்தாயிரம் ஆறாயிரம் ஏழாயிரம் எட்டாயிரம் தொள்ளாயிரம்

என்ன நான் சொன்னது சரிதானே

சொல்லலாம் ஆனால்,,, ஒரு கூடுதல் தகவல்

1 ஒன்று 10 பத்து

ரண்டு , ருபது . ரனூறு, ரண்டாயிரம்

3, 30 , 300 எட்டு, என்பது, எண்ணூறு, எட்டாயிரம்,

ஒன்றாம் வரிசையை தவிர மற்ற அனைத்தும் ஒரே எழுத்தில் தான் தொடங்குகிறது

ஒன்றாம் வாரிசாயை போல் மாறி மாறி வரமாலும், மற்ற வரிசைகளை போல் ஒரே மாதிரி வரமாலும்

ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம், ஒன்பதாயிரம் தொண்ணூராயிரம், ஒன்பது லட்சம்

ஓ வும் தொ வும் மாறி மாறி வரும்.
அதனால் தான் அது தொல்காப்பியர் எழுதிய இலக்கணத்தில் அடங்கவில்லை.
இதன் கரணமாகவே ஒன்பது வரிசை மாறிவரும். அதனால் அதற்க்கு இரண்டாம் கெட்ட எண் என்று பெயர். ( திருநங்கைகளை கூட இந்த எண்ணை சொல்லி கேலி செய்வார்கள்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by ந.கார்த்தி Sat Aug 13, 2011 6:27 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:நாம் 9 என்பதை ஒன்பது என்கிறோம்.இது சரியா?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பு
என்று வர வேண்டும் என்கிறேன் நான்.அப்படி என்றால் ஒன்பது எங்கு வர வேண்டும்?
ஐம்பது
அறுபது
எழுபது
என்பது
ஒன்பது சரியாக வருகிற‌தா?அப்படி என்றால் தொண்ணூறு?
இங்கே பாருங்கள்
ஐனூறு அறுனூறு எழுனூறு எண்ணூறு தொண்ணூறு

அப்படி என்றால் தொள்ளாயிரம்

ஐந்தாயிரம் ஆறாயிரம் ஏழாயிரம் எட்டாயிரம் தொள்ளாயிரம்

என்ன நான் சொன்னது சரிதானே

சொல்லலாம் ஆனால்,,, ஒரு கூடுதல் தகவல்

1 ஒன்று 10 பத்து

ரண்டு , ருபது . ரனூறு, ரண்டாயிரம்

3, 30 , 300 எட்டு, என்பது, எண்ணூறு, எட்டாயிரம்,

ஒன்றாம் வரிசையை தவிர மற்ற அனைத்தும் ஒரே எழுத்தில் தான் தொடங்குகிறது

ஒன்றாம் வாரிசாயை போல் மாறி மாறி வரமாலும், மற்ற வரிசைகளை போல் ஒரே மாதிரி வரமாலும்

ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம், ஒன்பதாயிரம் தொண்ணூராயிரம், ஒன்பது லட்சம்

ஓ வும் தொ வும் மாறி மாறி வரும்.
அதனால் தான் அது தொல்காப்பியர் எழுதிய இலக்கணத்தில் அடங்கவில்லை.
இதன் கரணமாகவே ஒன்பது வரிசை மாறிவரும். அதனால் அதற்க்கு இரண்டாம் கெட்ட எண் என்று பெயர். ( திருநங்கைகளை கூட இந்த எண்ணை சொல்லி கேலி செய்வார்கள்.

சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 3 Empty Re: ஒரு ஸ்மால் சந்தேகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum