புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_lcapஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_voting_barஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஸ்மால் சந்தேகம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 03, 2010 1:31 pm

First topic message reminder :

நான் இன்னிக்கு காலைல Radio Mirchi கேட்டுட்டிருந்தேன் . அதுல ஒரு விளம்பரம் போட்டாங்க.
அது என்னன்னா ,

"ஒரு ஊர்ல Gold Loan அப்படின்னு ஒரு ராஜகுமாரன் இருந்தானாம். அவன் ஒரு நாள் குதிர மேல ஏறி வேட்டைக்குப் போனானாம். அப்போ Personal Loan அப்படிங்கிற ராஜகுமாரியப் பார்த்தானாம்.
பார்த்த உடனே காதல் வந்துடுச்சு. ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அவங்களுக்கு அழகான ஒரு குழந்தை பிறந்துச்சாம். அதுக்கு அவங்க Smart Plus Gold Loan அப்படின்னு பேர் வச்சாங்களாம்".
இதுல எனக்கு என்ன சந்தேகம்னா

"அந்தக்குழந்தை ஆண் குழந்தையா இல்ல பெண் குழந்தையா..??

உங்களுக்கு பதில் தெரிஞ்சா தயவு செய்து எனக்கு சொல்லுங்க..



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 08, 2010 12:24 pm

விஜய் டிவியில் ஒரு சிறுவன் டண்டானாடர்ணா பாட்டுக்கு முட்டியை தேய்த்து தேய்த்து ஆடிக் கொண்டிருந்தான். நானும் அந்தப் படம் வந்த புதிதில் அந்த ஸ்டெப்பை ஆடுவேன் . மீண்டும் ஆட எழுந்தவனிடம் “Knee cap போட்டு ஆடணும் அப்படியே ஆடினா முட்டி வலிக்கும்” என்றார் என் நண்பர் . நானும் தலையில் தொப்பியோடு வந்து மீண்டும் ஆடினேன் . என்னடா இது என்றால்

“நீதானே என்னை கேப் போட்டு ஆடுன்னு சொன்ன” என்றேன்

Knee cap என்பதை நீ கேப் என்றுதானே சொல்ல வேண்டும்??????




ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 12:56 pm

இதுக்குத்தான் ஓவரா சாப்பிட கூடாது ?












ஜாலி ஜாலி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 12:59 pm

balakarthik wrote:விஜய் டிவியில் ஒரு சிறுவன் டண்டானாடர்ணா பாட்டுக்கு முட்டியை தேய்த்து தேய்த்து ஆடிக் கொண்டிருந்தான். நானும் அந்தப் படம் வந்த புதிதில் அந்த ஸ்டெப்பை ஆடுவேன் . மீண்டும் ஆட எழுந்தவனிடம் “Knee cap போட்டு ஆடணும் அப்படியே ஆடினா முட்டி வலிக்கும்” என்றார் என் நண்பர் . நானும் தலையில் தொப்பியோடு வந்து மீண்டும் ஆடினேன் . என்னடா இது என்றால்

“நீதானே என்னை கேப் போட்டு ஆடுன்னு சொன்ன” என்றேன்

Knee cap என்பதை நீ கேப் என்றுதானே சொல்ல வேண்டும்??????

எப்டி பாலா இப்டியெல்லாம்?? ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 Icon_idea தோணுது??



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 08, 2010 4:50 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:விஜய் டிவியில் ஒரு சிறுவன் டண்டானாடர்ணா பாட்டுக்கு முட்டியை தேய்த்து தேய்த்து ஆடிக் கொண்டிருந்தான். நானும் அந்தப் படம் வந்த புதிதில் அந்த ஸ்டெப்பை ஆடுவேன் . மீண்டும் ஆட எழுந்தவனிடம் “Knee cap போட்டு ஆடணும் அப்படியே ஆடினா முட்டி வலிக்கும்” என்றார் என் நண்பர் . நானும் தலையில் தொப்பியோடு வந்து மீண்டும் ஆடினேன் . என்னடா இது என்றால்

“நீதானே என்னை கேப் போட்டு ஆடுன்னு சொன்ன” என்றேன்

Knee cap என்பதை நீ கேப் என்றுதானே சொல்ல வேண்டும்??????

எப்டி பாலா இப்டியெல்லாம்?? ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 Icon_idea தோணுது??

ஏதோ தோணிருக்கு விட்ட்ருங்களேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 08, 2010 5:12 pm

ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463 ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463 ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463 ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463




ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 08, 2010 5:15 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:விஜய் டிவியில் ஒரு சிறுவன் டண்டானாடர்ணா பாட்டுக்கு முட்டியை தேய்த்து தேய்த்து ஆடிக் கொண்டிருந்தான். நானும் அந்தப் படம் வந்த புதிதில் அந்த ஸ்டெப்பை ஆடுவேன் . மீண்டும் ஆட எழுந்தவனிடம் “Knee cap போட்டு ஆடணும் அப்படியே ஆடினா முட்டி வலிக்கும்” என்றார் என் நண்பர் . நானும் தலையில் தொப்பியோடு வந்து மீண்டும் ஆடினேன் . என்னடா இது என்றால்

“நீதானே என்னை கேப் போட்டு ஆடுன்னு சொன்ன” என்றேன்

Knee cap என்பதை நீ கேப் என்றுதானே சொல்ல வேண்டும்??????

எப்டி பாலா இப்டியெல்லாம்?? ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 Icon_idea தோணுது??

ஏதோ தோணிருக்கு விட்ட்ருங்களேன்
சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது



ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 30, 2010 2:56 pm

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை எனக்கு சின்ன வயசிலேயே புரிய வைக்கதான் நான் எழுதிய எக்ஸாமில் எல்லாம் அப்படி மார்க் போட்டாங்களோ டீச்சர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 30, 2010 3:36 pm

நாம் 9 என்பதை ஒன்பது என்கிறோம்.இது சரியா?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பு
என்று வர வேண்டும் என்கிறேன் நான்.அப்படி என்றால் ஒன்பது எங்கு வர வேண்டும்?
ஐம்பது
அறுபது
எழுபது
என்பது
ஒன்பது சரியாக வருகிற‌தா?அப்படி என்றால் தொண்ணூறு?
இங்கே பாருங்கள்
ஐனூறு அறுனூறு எழுனூறு எண்ணூறு தொண்ணூறு

அப்படி என்றால் தொள்ளாயிரம்

ஐந்தாயிரம் ஆறாயிரம் ஏழாயிரம் எட்டாயிரம் தொள்ளாயிரம்

என்ன நான் சொன்னது சரிதானே



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 3:40 pm

balakarthik wrote:நாம் 9 என்பதை ஒன்பது என்கிறோம்.இது சரியா?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பு
என்று வர வேண்டும் என்கிறேன் நான்.அப்படி என்றால் ஒன்பது எங்கு வர வேண்டும்?
ஐம்பது
அறுபது
எழுபது
என்பது
ஒன்பது சரியாக வருகிற‌தா?அப்படி என்றால் தொண்ணூறு?
இங்கே பாருங்கள்
ஐனூறு அறுனூறு எழுனூறு எண்ணூறு தொண்ணூறு

அப்படி என்றால் தொள்ளாயிரம்

ஐந்தாயிரம் ஆறாயிரம் ஏழாயிரம் எட்டாயிரம் தொள்ளாயிரம்

என்ன நான் சொன்னது சரிதானே

ரொம்ப சரி ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463 ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463 ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463 ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463 ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463 ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463 ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463 ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 705463




ஒரு ஸ்மால் சந்தேகம் - Page 2 Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 30, 2010 3:40 pm

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக