ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புதுமணப்பெண் புகார்!

Go down

நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புதுமணப்பெண் புகார்! Empty நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புதுமணப்பெண் புகார்!

Post by ரபீக் Thu Jun 03, 2010 12:59 pm

திருமணமாகி எட்டு மாதங்களே ஆன புதுமணப்பெண், கணவன் தன்னை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டுவதாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம் கோவை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம். அவருடைய மகள் சவுந்தர்ய பிரியாவுக்கும், புதுச்சேரியை சேர்ந்த ஐசக் கோபிநாத் என்பவருக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 8 மாதத்தில், கணவன் வீட்டிலிருந்து தனியாக தாய் வீடு திரும்பிய சவுந்தர்யபிரியா பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தன் கணவன் மீது ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், "எனக்கும், புதுச்சேரியை சேர்ந்த ஐசக் கோபிநாத்துக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 25 பவுன் நகை, 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் தரப்பட்டது. மேலும் ஐசக் கோபிநாத்துக்கு ஒரு மோட்டார் சைக்கிளும் வாங்கி கொடுத்தோம். 2 லட்சத்துக்கான காசோலையையும் எனது தந்தை வழங்கினார்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே "மீண்டும் 10 லட்சம் வாங்கி வா" என்று எனது கணவர் என்னை சித்ரவதை செய்யத் தொடங்கினார். மேலும் என்னை நிர்வாணமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு இண்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவரது சித்ரவதை தாங்க முடியாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன்.

எனது பெரிய மாமியார் குடும்பத்திலுள்ள மேலும் 3 பேரும் அவருக்கு உடந்தையாக உள்ளனர். வரதட்சணை கேட்டும் நிர்வாண படம் எடுத்தும் என்னை மிரட்டும் எனது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" என்று கோரியுள்ளார்.

உலகம் முன்னேறுவதற்கு ஏற்ப, வரதட்சணை கொடுமை புரிபவர்களும் புதுப் புது விதமாக வரதட்சணை கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளனர். இணையத்தில் நிர்வாண படத்தைப் போடுவதாக மிரட்டுவது புதிய ட்ரெண்ட். அதனை வரதட்சணைக்கும் பயன்படுத்த துவங்கியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வசூலித்த பணம் மாயம்: தலைமை ஆசிரியர் மிரட்டுவதாக கலெக்டரிடம் புகார்
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
» பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண படம்
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை
» சென்னை சாமியார் மீது பெண் கற்பழிப்பு புகார்!- ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum