ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கால்பந்து 2010-போட்டி அட்டவணை

Go down

உலகக் கோப்பை கால்பந்து 2010-போட்டி அட்டவணை Empty உலகக் கோப்பை கால்பந்து 2010-போட்டி அட்டவணை

Post by ரபீக் Thu Jun 03, 2010 12:53 pm

ஜோஹன்னஸ்பர்க்: உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஜூன் 11ம் தேதி தொடங்குகின்றன.

போட்டிகள் குறித்த அட்டவணை

ஏ பிரிவு ஆட்டங்கள்

11-6-2010: தென் ஆப்பிரிக்கா - மெக்சிகோ (ஜோஹன்னஸ்பர்க்)
12-6-2010: உருகுவே - பிரான்ஸ் (கேப்டவுன்)
17-6-2010: தென் ஆப்பிரிக்கா - உருகுவே (பிரிட்டோரியா)
18-6-2010: பிரான்ஸ் - மெக்சிகோ (போலக்வான்)
22-6-2010: மெக்சிகோ - உருகுவே (ரஸ்டன்பர்க்)
22-6-2010: பிரான்ஸ் - தென் ஆப்பிரிக்கா (புளோம்போன்டெய்ன்)

பி பிரிவு ஆட்டங்கள்

12-6-2010: அர்ஜென்டினா - நைஜீரியா (ஜோஹன்னஸ்பர்க்)
12-6-2010: கொரியா குடியரசு - கிரீஸ் (போர்ட் எலிசபெத்)
17-6-2010: கிரீஸ் - நைஜீரியா (புளோம்போன்டெய்ன்)
17-6-2010: அர்ஜென்டினா - கொரியா குடியரசு (ஜோஹன்னஸ்பர்க்)
23-6-2010: நைஜீரியா - கொரியா குடியரசு (டர்பன்)
23-6-2010: கிரீஸ் - அர்ஜென்டினா (போலக்வான்)


சி பிரிவு ஆட்டங்கள்

13-6-2010: இங்கிலாந்து - அமெரிக்கா (ரஸ்டன்பர்க்)
13-6-2010: அல்ஜீரியா - ஸ்லோவேனியா (போலக்வான்)
18-6-2010: ஸ்லோவேனியா - அமெரிக்கா (ஜோஹன்னஸ்பர்க்)
19-6-2010: இங்கிலாந்து - அல்ஜீரியா (கேப்டவுன்)
23-6-2010: ஸ்லோவேனியா - இங்கிலாந்து (போர்ட் எலிசபெத்)
23-6-2010: அமெரிக்கா - அல்ஜீரியா (பிரிட்டோரியா)

டி பிரிவு ஆட்டங்கள்

13-6-2010: செர்பியா - கானா (பிரிட்டோரியா)
14-6-2010: ஜெர்மனி - ஆஸ்திரேலியா (டர்பன்)
18-6-2010: ஜெர்மனி - செர்பியா (போர்ட் எலிசபெத்)
19-6-2010: கானா - ஆஸ்திரேலியா (ரஸ்டன்பர்க்)
24-6-2010: கானா - ஜெர்மனி (ஜோஹன்னஸ்பர்க்)
24-6-2010: ஆஸ்திரேலியா - செர்பியா (நெல்ஸ்ப்ரூய்ட்)

இ பிரிவு ஆட்டங்கள்

14-6-2010: நெதர்லாந்து - டென்மார்க் (ஜோஹன்னஸ்பர்க்)
15-6-2010: ஜப்பான் - காமரூன் (புளோம்போன்டெய்ன்)
19-6-2010: நெதர்லாந்து - ஜப்பான் (டர்பன்)
20-6-2010: காமரூன் - டென்மார்க் (பிரிட்டோரியா)
25-6-2010: டென்மார்க் - ஜப்பான் (ரஸ்டன்பர்க்)
25-6-2010: காமரூன் - நெதர்லாந்து (கேப்டவுன்)

எப் பிரிவு ஆட்டங்கள்

15-6-2010: இத்தாலி - பராகுவே (கேப்டவுன்)
16-6-2010: நியூசிலாந்து - ஸ்லோவேகியா (ரஸ்டன்பர்க்)
20-6-2010: ஸ்லோவேகியா - பராகுவே (புளோம்போன்டெய்ன்)
20-6-2010: இத்தாலி - நியூசிலாந்து (நெல்ஸ்ப்ரூய்ட்)
24-6-2010: ஸ்லோவேகியா - இத்தாலி (ஜோஹன்னஸ்பர்க்)
24-6-2010: பராகுவே - நியூசிலாந்து (போலக்வான்)

ஜி பிரிவு ஆட்டங்கள்

15-6-2010: ஐவரி கோஸ்ட் - போர்ச்சுகல் (போர்ட் எலிசபெத்)
16-6-2010: பிரேசில் - கொரியா டிபிஆர் (ஜோஹன்னஸ்பர்க்)
21-6-2010: பிரேசில் - ஐவரி கோஸ்ட் (ஜோஹன்னஸ்பர்க்)
21-6-2010: போர்ச்சுகல் - கொரியா டிபிஆர் (கேப்டவுன்)
25-6-2010: போர்ச்சுகல் - பிரேசில் (டர்பன்)
25-6-2010: கொரியா டிபிஆர் - ஐவரி கோஸ்ட் (நெல்ஸ்ப்ரூய்ட்)

எச் பிரிவு ஆட்டங்கள்

16-6-2010: ஹோண்டுராஸ் - சிலி (நெல்ஸ்ப்ரூய்ட்)
16-6-2010: ஸ்பெயின் - சுவிட்சர்லாந்து (டர்பன்)
21-6-2010: சிலி - சுவிட்சர்லாந்து (போர்ட் எலிசபெத்)
22-6-2010: ஸ்பெயின் - ஹோண்டுராஸ் (ஜோஹன்னஸ்பர்க்)
25-6-2010: சிலி - ஸ்பெயின் (பிரிட்டோரியா)
26-6-2010: சுவிட்சர்லாந்து - ஹோண்டுராஸ் (புளோம்போன்டெய்ன்)

காலிறுதிக்கு முந்தைய சுற்று

26-6-2010 - ஏ1-பி2 (போர்ட் ஆப் எலிசபெத்)
26-6-2010 - சி1 - டி2 (ரஸ்டன்பர்க்)
27-6-2010 - டி1 - சி2 (புளோம்போன்டெய்ன்)
27-6-2010 - பி1- ஏ2 (ஜோஹன்னஸ்பர்க்)
28-6-2010 - இ1 -எப்2 (டர்பன்)
28-6-2010 - ஜி1 -எச்2 (ஜோஹன்னஸ்பர்க்)
29-6-2010 - எப்1 - இ2 (பிரிட்டோரியா)
29-6-2010 - எச்1-ஜி2 (கேப்டவுன்)

காலிறுதிப் போட்டிகள்

ஜூலை 2- முதல் காலிறுதிப் போட்டி - மாலை 4 மணி
ஜூலை 2- 2வது காலிறுதிப் போட்டி - இரவு 8.30 மணி
ஜூலை 3 -3வது காலிறுதிப் போட்டி - மாலை 4 மணி
ஜூலை 3 - 4வது காலிறுதிப் போட்டி - இரவு 8.30 மணி

அரை இறுதிப் போட்டிகள்

ஜூலை 6- முதல் அரை இறுதிப் போட்டி
ஜூலை 7 - 2வது அரை இறுதிப் போட்டி

3வது இடத்துக்கான போட்டி - ஜூலை 10

இறுதிப் போட்டி - ஜூலை 11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum