ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்!

4 posters

Go down

40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்! Empty 40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்!

Post by ரபீக் Thu Jun 03, 2010 12:49 pm

40 வருட கால திருமண பந்தத்தை முடித்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளனர் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்கோர் மற்றும் டிப்பர் தம்பதியினர்.

புவி வெப்ப மாற்ற விழிப்புணர்வுப் பிரசாகராகவும் இருந்து வருகிறார் அல்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. அல்கோரும், அவரது மனைவி டிப்பரும் 40 ஆண்டு காலமாக இனிய இல்லறத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக தத்தமது நண்பர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அல் கோர் மற்றும் டிப்பரின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் கலி க்ரீடர் என்பவர் கூறுகையில், இந்த இக்கட்டான நேரத்தில் தாங்கள் தனிமையை அதிகம் நாடுவதாக இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.

அல் கோரும், டிப்பரும் இணை பிரியா தம்பதியாக இருந்தவர்கள். பொது இடங்களுக்கு வரும்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும், பாசமும், அமெரிக்காவில் வெகு பிரபலம்.

தாங்கள் பிரியப் போவது குறித்து அல் கோரும், டிப்பரும் பொலிட்டிகோ என்ற இணையதளத்தில் அவர்கள் தெரிவிக்கையில், மிகுந்த சிந்தனை மற்றும் விவாதங்களுக்குப் பின்னர் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதை அறிவிக்கிறோம்.

இது முற்றிலும் பரஸ்பரம் இணைந்து எடுத்த முடிவு. நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் எடுத்த முடிவு இது. நாங்களும், எங்களது குடும்பத்தினரும் தனிமையை விரும்புகிறோம். அதற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என விரும்புகிறோம். இதற்கு மேல் இதுகுறித்து விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அல் கோருக்கு தற்போது 62 வயதாகிறது. 2007ம் ஆண்டு புவி வெப்ப மாற்ற தடுப்பு பிரசாரத்திற்காக அவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். அதே ஆண்டில், புவி வெப்ப மாற்றத் தடுப்பு தொடர்பாக அவர் தயாரித்த டாக்குமென்டரிப் படத்துக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

டிப்பர் கோருக்கு 61 வயதாகிறது. அவரது முழுப் பெயர் மேரி எலிசெபத் டிப்பர் கோர். அவர் அடிப்படையில் ஒரு புகைப்படக் கலைஞர். மன நலம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

1965ம் ஆண்டு இருவரும் முதல் முறையாக சந்தித்தனர். 1970ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

2000மாவது ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான ஜனநாயகக் கட்சியின் மாநாட்டின்போது அல் கோருக்கு நீண்டதொரு முத்தம் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் டிப்பர். இந்தப் புகைப்படம் அமெரிக்காவின் அனைத்துப் பத்திரிக்கைள், இன்டர்நெட் தளங்களில் பிரதானமாக இடம் பெற்றது.

1993 முதல் 2001 வரை பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தவர் அல் கோர். 2000மாவது ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியி்ட்டுத் தோல்வியுற்றார். அந்தத் தேர்தல் முடிவுகள் சர்ச்சையைக் கிளப்பின. ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்று அதிபரானார்.
வேறு பெண்ணுடன் அல் கோருக்குத் தொடர்பு?

மனைவி டிப்பரை அல் கோர் பிரிய இன்னொரு பெண்ணே காரணம் எனக் கூறப்படுகிறது. அல் கோருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் இடையிலே தொடர்பு இருப்பதாகவும், இதுவே அல் கோர் தம்பதியின் பிரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று அல் கோர் மறுத்துள்ளார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்! Empty Re: 40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்!

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 03, 2010 1:41 pm

அப்ப சதாபிஷேகம் இல்லை போல பாவம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்! Empty Re: 40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்!

Post by balakarthik Thu Jun 03, 2010 1:44 pm

மஞ்சுபாஷிணி wrote:அப்ப சதாபிஷேகம் இல்லை போல பாவம்....

சதாபிஷேகம் இல்லேனா பரவாஇல்லே தமன்னா ஓகே


ஈகரை தமிழ் களஞ்சியம் 40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்! Empty Re: 40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்!

Post by சரவணன் Thu Jun 03, 2010 1:46 pm

போதும் போதும்.
40 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்துதான் இதுக என்ன சாதனை செய்துட்டுகள்! 40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்! 56667


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்! Empty Re: 40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்!

Post by ரபீக் Thu Jun 03, 2010 2:02 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:அப்ப சதாபிஷேகம் இல்லை போல பாவம்....

சதாபிஷேகம் இல்லேனா பரவாஇல்லே தமன்னா ஓகே

ஏன் சார் இப்படி அலையுறிங்க
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்! Empty Re: 40 வருட திருமண வாழ்வுக்கு பின் மனைவியை பிரியும் அல்கோர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார் பின் லேடனின் மகன்
» இறந்த பின் மனைவியை புதைப்பதற்காக குட்டி தீவை விலைக்கு வாங்கிய பள்ளி ஆசிரியர்
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum