ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

5 posters

Go down

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? Empty மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

Post by சபீர் Thu Jun 03, 2010 12:46 pm







ஆண்களுக்கும்
ஒஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் ஏற்படுவது
உண்மையே.
வயதான காலத்தில் இடுப்பு எலும்பு முறிவடைவது (
Hip Fracture) ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
இடுப்பு எலும்பு முறிவுகளை எடுத்தால் அவற்றில் கால் பங்கு (
1/4) ஆண்களிலேயே
ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன.




அதற்கும்
மேலாக முப்பது சதவிகிதமான (
30%) வயதான ஆண்களில் வெளிப்படையாகத் தெரியாத
மென்வெடிப்புகள் (
Fragility Fractures) ஏற்படுவதாகவும் தெரிகிறது. எனவே, ஆண்களுக்கும்
ஒஸ்டியோபொரோசிஸ் என்பது ஒரு பிரச்சினையே என்பது தெளிவாகிறது.




மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? Clip_image002

இவ்வாறாக
இருந்தபோதும் ஒஸ்டியோபொரோசிஸ் சம்பந்தமான ஆய்வுகள் ஆண்களில் அதிகம்
செய்யப்பட்டதில்லை.
பெண்களிலேயே பெரும்பாலும் இது சம்பந்தமான ஆய்வுகள்
செய்யப்பட்டுள்ளன.



இந்த
"பாரபட்சத்தை
' நிவர்த்திக்குமுகமாக நியூஸிலாந்தில் ஆண்களில் ஒஸ்டியோபொரோசிஸ்
பற்றிய ஆய்வு செய்யப்பட்டது.
24 மாதங்கள் செய்யப்பட்ட ஆய்வின்போது மேலதிக
கல்சியம் கொடுக்கப்பட்ட ஆண்களின் எலும்புத் திணிவு குறியஈடு (
BMI) அதிகரித்திருப்பது
அவதானிக்கப்பட்டது. எனவே
, ஆண்களுக்கும் மேலதிக கல்சியம் உதவும் என்பது
தெளிவாகிறது.




எவ்வளவு
கல்சியம் தேவை.
50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தினமும் 1200 மி.கி. கல்சியம்
தேவைப்படுகிறது. அத்துடன்
, தினமும் 400 முதல் 600 மி.கி. வரையான விற்றமின் "டி'யும்
தேவைப்படுகிறது.




அதில் ஓரளவு
கல்சியத்தை பால்
, மற்றும் தயிர், யோக்கட், சீஸ் போன்ற
பாற்
பொருட்களிலிருந்தும் தினமும் பெற முடியும். ஒரு கப் பால்
அல்லது

8
அவுன்ஸ்
கொழுப்பு
நீக்கிய யோக்கட் உண்பதன் மூலம் எமது தினசரி கல்சியத்
தேவையின் அரைவாசி அளவைப் பெற
முடியும்.



மிகுதியை
கல்சியம் மாத்திரைகளாகக் கொடுக்கலாம். எனவே
, வயதான ஆண்களுக்கு தினமும் 600 மி.கி.
போதுமானதா அல்லது
600 மி.கி. இரண்டு தடவைகள் கொடுக்க வேண்டுமா என்பது பற்றி
அறிய மேலும் ஆய்வுகள் உதவக்கூடும்.




ஆயினும், எலும்பின்
உறுதிக்கு இவை மட்டும் போதாது. போதிய உடற்பயிற்சி செய்தால்
தான்
எலும்புகளும் அதனைச் சுற்றியுள்ள தசைகளும் பலம் பெறும். எனவே
, ஓடுவது, வேகமான நடை, சைக்கிள்
ஓட்டுவது
,
நீச்சல்
போன்ற பயிற்சிகளும் அவசியம். இதன்மூலம் வயதான
ஆண்களும்
தமது எலும்புகளின் உறுதியைப் பேணி விழுகைகளையும் எலும்பு முறிவுகளையும்
தடுக்க
முடியும்.








சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? Empty Re: மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

Post by முத்து Mon Jun 07, 2010 10:46 pm

சபீர் பயனான பதிவு நன்றி நன்றி


மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? 46446246
முத்து
முத்து
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Back to top Go down

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? Empty Re: மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

Post by சபீர் Sat Jun 19, 2010 2:59 pm

முத்து wrote:சபீர் பயனான பதிவு நன்றி நன்றி
மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? 154550 மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? 678642 மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? 154550 மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? 678642 மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? 154550 மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? Empty Re: மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

Post by அப்புகுட்டி Sat Jun 19, 2010 4:04 pm

நன்றி நன்றி நன்றி


மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? Empty Re: மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 4:50 pm

பெண்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை என்று நினைத்திருந்தேன் இந்த கட்டுரை படிக்கும்வரை....

ஆண்களுக்கும் கால்ஷியம் குறைவால் ஏற்படும் எலும்பு சிதைவு எலும்பு தேய்மானம் கவலையை தருகிறது.... உழைத்து விட்டு வரும் ஆண்கள் நல்ல உணவு உண்டு உடம்பில் சக்தியோடு இருந்தால் தானே குடும்பத்தை பராமரிக்க முடியும்?

கால்ஷியம் சத்துள்ள உணவுகள் , விட்டமின் டீ , நடைப்பயிற்சி இதெல்லாம் கால்ஷியம் குறைவை சரிப்படுத்தும் என்பது ஒரு ஆறுதல்...

அன்பு நன்றிகள் இந்த பயனுள்ள கட்டுரைக்கு சபீர்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? Empty Re: மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

Post by ரிபாஸ் Sat Jun 19, 2010 4:51 pm

சூப்பர் மாமு நல்ல தகவல்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா? Empty Re: மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum