ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....

+11
ஹனி
சம்சுதீன்
அலட்டல் அம்பலத்தார்
அப்புகுட்டி
ரமீஸ்
kalaimoon70
balakarthik
சரவணன்
சபீர்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
15 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 Empty கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....

Post by ஹாசிம் Thu Jun 03, 2010 12:43 pm

First topic message reminder :

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 96162833
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தமிழுக்கு உயிர்கொடுக்க
தமிழை சுவாசிக்க
தமிழை யாசிக்க
தமிழுக்காக வாழத்துடிக்கும்
கலைத்தாய் ஈன்ற வேந்தன்

அன்புப்பிணைப்பில்
அரவணைக்கும் எண்ணம்
நட்பின் தேட்டம்
மதிமறந்த வேகம்
அன்பை மட்டும் தேடும்
அழகு தமிழ்மகன்

ஈகரையில் தடம்பதித்து
உமக்கென்று ஒரு தளம் அமைத்து
கருந்தமிழ் பல பேசி
தமிழுக்கே தமிழ் கற்பிக்கும் ஆசான்

உறவுகளின் மனங்களை
பாசத்தால் வசியம் செய்து
கலை மீது கொண்ட காதலால்
அடிக்கடி சண்டை செய்து
உள்ளம் கவர்ந்த கள்வன்


எம் ஈகரைக் குடும்ப குதூகல நிமிடங்களில்
முத்த தமையன் நீ இன்றிய வெற்றிடம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
மனங்கள் உம்மை தேட
உம்வரவின்றி எம் தாயும் அழுகிறாள்


உன்கடின நேரத்தில் இத்தாயையும்
கவனித்துச்செல்லாயோ
உறவு கலந்து உளம் சிறந்து செல்லாயோ...
சுடு சொல்லேனும் சொரிந்து விட்டுச்செல்லாயோ
உன் உடன்பிறவா சோதரனாய்
உன்மை உறவைத்தேடி.......


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 Empty Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....

Post by ப்ரியா Fri Jun 04, 2010 12:31 pm

கலை wrote:அப்பு தம்பி பிரியாக்குட்டி வாலுத்தங்கச்சி ஹாசிம் தம்பி எல்லாம் எப்ப்டி இருக்கீங்க... எனக்கும் எப்படா வருவோம்னு தான் இருதிச்சு.. என்ன செய்வது...?

அன்னைக்கு அப்பு தம்பி போன் செய்து பேசினப்பவும் பிறகு சரண்யா போன் செய்தப்பவும் உடல் நிலை சரியாகிட்டுது...

மஞ்சு தினம் போன்ல தோண்டி துருவி என்ன என்னன்னு கேட்டு ஒரே அன்புத்தொல்லை தான்...

கண்கள் பனிக்கிறது இந்த அன்பினைக் கண்டு...!

இருக்கும் பொது புரியா பாசம் பிரிவின் போது நிச்சயம் மனதை வருத்தும் அண்ணா

மீள் வருகை மகிழ்ச்சி அண்ணா ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 Empty Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....

Post by கலைவேந்தன் Fri Jun 04, 2010 12:38 pm

உண்மை தான் தங்கச்சி... உன் தனிமடல் வாசித்து பதில் எழுதும் போது இணையம் சொதப்பி விட்டது தங்கச்சி... என்றும் உன் அன்பை நினைக்காத நாளில்லை... என் வாழ்த்துகளும் ஆசிகளும் என்றும் என் செல்லக்குட்டித்தங்கை வாலுப்பிரியாவுக்கு உண்டு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 Empty Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....

Post by srinihasan Sat Jun 05, 2010 12:07 am

கலை wrote:என் அன்புத்தம்பி ஹாசிம்முடன் சேர்ந்து என்னைத் தேடிய என் அன்பு உறவுகள் மஞ்சு அன்புத்தம்பிகள் பாலா கார்த்திக் சரவணன் அம்பலத்தார் கலைநிலாதோழர் அன்புத்தம்பிகள் அப்புக்குட்டி வாசன் சம்ஸ் மற்றும் என் செல்லத்தங்கை ஹனி அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள்...!
ஹாய் ஜாலி அண்ணா வந்திட்டா கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 755837 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 755837 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 755837

மிக்க மகிழ்ச்சி ஐயா... உங்களின் பதிவுகளை கண்டவுடன்... கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 678642 கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... - Page 5 Empty Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum