புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
தமிழுக்கு உயிர்கொடுக்க
தமிழை சுவாசிக்க
தமிழை யாசிக்க
தமிழுக்காக வாழத்துடிக்கும்
கலைத்தாய் ஈன்ற வேந்தன்
அன்புப்பிணைப்பில்
அரவணைக்கும் எண்ணம்
நட்பின் தேட்டம்
மதிமறந்த வேகம்
அன்பை மட்டும் தேடும்
அழகு தமிழ்மகன்
ஈகரையில் தடம்பதித்து
உமக்கென்று ஒரு தளம் அமைத்து
கருந்தமிழ் பல பேசி
தமிழுக்கே தமிழ் கற்பிக்கும் ஆசான்
உறவுகளின் மனங்களை
பாசத்தால் வசியம் செய்து
கலை மீது கொண்ட காதலால்
அடிக்கடி சண்டை செய்து
உள்ளம் கவர்ந்த கள்வன்
எம் ஈகரைக் குடும்ப குதூகல நிமிடங்களில்
முத்த தமையன் நீ இன்றிய வெற்றிடம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
மனங்கள் உம்மை தேட
உம்வரவின்றி எம் தாயும் அழுகிறாள்
உன்கடின நேரத்தில் இத்தாயையும்
கவனித்துச்செல்லாயோ
உறவு கலந்து உளம் சிறந்து செல்லாயோ...
சுடு சொல்லேனும் சொரிந்து விட்டுச்செல்லாயோ
உன் உடன்பிறவா சோதரனாய்
உன்மை உறவைத்தேடி.......

நேசமுடன் ஹாசிம்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கலை wrote:சில நாட்களாக உடல் நிலை பிரச்சினை ( ஹை பிப்பி) மன உளைச்சல் இணைய வேகக்குறைவு கொஞ்சம் வேலைப்பளு என பல்வேறு காரணங்களால் வர இயலாமல் போனது.
என் அன்பான உறவுகளைத் தவிக்கவிட்டு செல்லும் அளவுக்கு கல் நெஞ்சனில்லை கலை..!
என்னை அன்புடன் நினைவு கூர்ந்த ஹாசிம் உங்கள் அன்பை என்ன என்று சொல்லி மகிழ்வேன்?
உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் ஹாசிம் தம்பி...!
ஐ அண்ணன் வந்திட்டாரு இனி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
ஸ்கூலு இன்னும் திறக்கலை சிவா... ஜூன் 26 தான் திறக்கும்...
இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!
இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:ஸ்கூலு இன்னும் திறக்கலை சிவா... ஜூன் 26 தான் திறக்கும்...
இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதே!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
கலை wrote:ஸ்கூலு இன்னும் திறக்கலை சிவா... ஜூன் 26 தான் திறக்கும்...
இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!
அண்ணன் வந்திட்டார்
:suspect: :suspect: :suspect:
கலை wrote:சில நாட்களாக உடல் நிலை பிரச்சினை ( ஹை பிப்பி) மன உளைச்சல் இணைய வேகக்குறைவு கொஞ்சம் வேலைப்பளு என பல்வேறு காரணங்களால் வர இயலாமல் போனது.
என் அன்பான உறவுகளைத் தவிக்கவிட்டு செல்லும் அளவுக்கு கல் நெஞ்சனில்லை கலை..!
என்னை அன்புடன் நினைவு கூர்ந்த ஹாசிம் உங்கள் அன்பை என்ன என்று சொல்லி மகிழ்வேன்?
உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் ஹாசிம் தம்பி...!
ஆனந்தம் உண்மை நட்பு என்றும் வீண்போகாது உங்கள் வருகையில் அனைவரும் சிறக்கட்டும் வாழ்த்துக்ள் அண்ணா
நேசமுடன் ஹாசிம்
சிவா wrote:கலை wrote:ஸ்கூலு இன்னும் திறக்கலை சிவா... ஜூன் 26 தான் திறக்கும்...
இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதே!!!
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடந்து மே மாதம் விடுமுறை விட்டு ஜூன் மாதம் ரிசல்ட் வெளியிட்டு பள்ளிகள் திறந்து அப்போது தான் கல்வி செஷன் தொடங்கும் சிவா..!
இங்கே டெல்லியில் மார்ச் மாதம் தேர்வுகள் நடந்து அதே மாதக்க்டைசியில் ரீசல்ட் தந்து ஏப்ரல் 1 முதல் புது செஷன் திறந்து மே மாதம் ஜூன் மாதம் விடுமுறை தருவார்கள்...
இங்கே இப்படித்தான் விதி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:சிவா wrote:கலை wrote:ஸ்கூலு இன்னும் திறக்கலை சிவா... ஜூன் 26 தான் திறக்கும்...
இந்த கல்வித்துறை செமிகள் எல்லாம் சேர்ந்து செமினார் என்ற பெயரில் எங்களை வெயிலில் டீப் ஃப்ரைசெய்கிறார்கள்...!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதே!!!
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடந்து மே மாதம் விடுமுறை விட்டு ஜூன் மாதம் ரிசல்ட் வெளியிட்டு பள்ளிகள் திறந்து அப்போது தான் கல்வி செஷன் தொடங்கும் சிவா..!
இங்கே டெல்லியில் மார்ச் மாதம் தேர்வுகள் நடந்து அதே மாதக்க்டைசியில் ரீசல்ட் தந்து ஏப்ரல் 1 முதல் புது செஷன் திறந்து மே மாதம் ஜூன் மாதம் விடுமுறை தருவார்கள்...
இங்கே இப்படித்தான் விதி...!
இந்தியா முழுதும் ஒரே கால நிலை என நினைத்துவிட்டேன்! இப்படியும் உள்ளதோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்பு தம்பி பிரியாக்குட்டி வாலுத்தங்கச்சி ஹாசிம் தம்பி எல்லாம் எப்ப்டி இருக்கீங்க... எனக்கும் எப்படா வருவோம்னு தான் இருதிச்சு.. என்ன செய்வது...?
அன்னைக்கு அப்பு தம்பி போன் செய்து பேசினப்பவும் பிறகு சரண்யா போன் செய்தப்பவும் உடல் நிலை சரியாகிட்டுது...
மஞ்சு தினம் போன்ல தோண்டி துருவி என்ன என்னன்னு கேட்டு ஒரே அன்புத்தொல்லை தான்...
கண்கள் பனிக்கிறது இந்த அன்பினைக் கண்டு...!
அன்னைக்கு அப்பு தம்பி போன் செய்து பேசினப்பவும் பிறகு சரண்யா போன் செய்தப்பவும் உடல் நிலை சரியாகிட்டுது...
மஞ்சு தினம் போன்ல தோண்டி துருவி என்ன என்னன்னு கேட்டு ஒரே அன்புத்தொல்லை தான்...
கண்கள் பனிக்கிறது இந்த அன்பினைக் கண்டு...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாய் ஜாலி அண்ணா வந்திட்டாகலை wrote:என் அன்புத்தம்பி ஹாசிம்முடன் சேர்ந்து என்னைத் தேடிய என் அன்பு உறவுகள் மஞ்சு அன்புத்தம்பிகள் பாலா கார்த்திக் சரவணன் அம்பலத்தார் கலைநிலாதோழர் அன்புத்தம்பிகள் அப்புக்குட்டி வாசன் சம்ஸ் மற்றும் என் செல்லத்தங்கை ஹனி அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள்...!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கலை wrote:அப்பு தம்பி பிரியாக்குட்டி வாலுத்தங்கச்சி ஹாசிம் தம்பி எல்லாம் எப்ப்டி இருக்கீங்க... எனக்கும் எப்படா வருவோம்னு தான் இருதிச்சு.. என்ன செய்வது...?
அன்னைக்கு அப்பு தம்பி போன் செய்து பேசினப்பவும் பிறகு சரண்யா போன் செய்தப்பவும் உடல் நிலை சரியாகிட்டுது...
மஞ்சு தினம் போன்ல தோண்டி துருவி என்ன என்னன்னு கேட்டு ஒரே அன்புத்தொல்லை தான்...
கண்கள் பனிக்கிறது இந்த அன்பினைக் கண்டு...!
என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் உங்கள் உடல் நலம் காக்கா படைத்தவன் துணை என்றும் அன்புடன் அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5