Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
+11
ஹனி
சம்சுதீன்
அலட்டல் அம்பலத்தார்
அப்புகுட்டி
ரமீஸ்
kalaimoon70
balakarthik
சரவணன்
சபீர்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
15 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
First topic message reminder :
தமிழுக்கு உயிர்கொடுக்க
தமிழை சுவாசிக்க
தமிழை யாசிக்க
தமிழுக்காக வாழத்துடிக்கும்
கலைத்தாய் ஈன்ற வேந்தன்
அன்புப்பிணைப்பில்
அரவணைக்கும் எண்ணம்
நட்பின் தேட்டம்
மதிமறந்த வேகம்
அன்பை மட்டும் தேடும்
அழகு தமிழ்மகன்
ஈகரையில் தடம்பதித்து
உமக்கென்று ஒரு தளம் அமைத்து
கருந்தமிழ் பல பேசி
தமிழுக்கே தமிழ் கற்பிக்கும் ஆசான்
உறவுகளின் மனங்களை
பாசத்தால் வசியம் செய்து
கலை மீது கொண்ட காதலால்
அடிக்கடி சண்டை செய்து
உள்ளம் கவர்ந்த கள்வன்
எம் ஈகரைக் குடும்ப குதூகல நிமிடங்களில்
முத்த தமையன் நீ இன்றிய வெற்றிடம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
மனங்கள் உம்மை தேட
உம்வரவின்றி எம் தாயும் அழுகிறாள்
உன்கடின நேரத்தில் இத்தாயையும்
கவனித்துச்செல்லாயோ
உறவு கலந்து உளம் சிறந்து செல்லாயோ...
சுடு சொல்லேனும் சொரிந்து விட்டுச்செல்லாயோ
உன் உடன்பிறவா சோதரனாய்
உன்மை உறவைத்தேடி.......
தமிழுக்கு உயிர்கொடுக்க
தமிழை சுவாசிக்க
தமிழை யாசிக்க
தமிழுக்காக வாழத்துடிக்கும்
கலைத்தாய் ஈன்ற வேந்தன்
அன்புப்பிணைப்பில்
அரவணைக்கும் எண்ணம்
நட்பின் தேட்டம்
மதிமறந்த வேகம்
அன்பை மட்டும் தேடும்
அழகு தமிழ்மகன்
ஈகரையில் தடம்பதித்து
உமக்கென்று ஒரு தளம் அமைத்து
கருந்தமிழ் பல பேசி
தமிழுக்கே தமிழ் கற்பிக்கும் ஆசான்
உறவுகளின் மனங்களை
பாசத்தால் வசியம் செய்து
கலை மீது கொண்ட காதலால்
அடிக்கடி சண்டை செய்து
உள்ளம் கவர்ந்த கள்வன்
எம் ஈகரைக் குடும்ப குதூகல நிமிடங்களில்
முத்த தமையன் நீ இன்றிய வெற்றிடம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
மனங்கள் உம்மை தேட
உம்வரவின்றி எம் தாயும் அழுகிறாள்
உன்கடின நேரத்தில் இத்தாயையும்
கவனித்துச்செல்லாயோ
உறவு கலந்து உளம் சிறந்து செல்லாயோ...
சுடு சொல்லேனும் சொரிந்து விட்டுச்செல்லாயோ
உன் உடன்பிறவா சோதரனாய்
உன்மை உறவைத்தேடி.......
நேசமுடன் ஹாசிம்
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
என்றும் உங்கள் வருகைக்காக ஈகரை அன்பு உள்ளங்கள் ஏங்கிய வண்ணம் அன்பு அண்ணா சீக்ரம் வாருங்கள் என்றும் உங்கள் அன்பை நாடும் அன்பு அப்புகுட்டி மற்றும் ஈகரை உறவுகள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
ஹாசிம் wrote:மஞ்சுபாஷிணி wrote:கலைக்கான இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே கலையை இங்கே கொண்டு வரும் .....
கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...
மிக்க நன்றி அக்கா உண்மை நட்பு என்றும் அழியாதது எல்லைகள் அற்றது அதன் வெளிப்பாடு அதற்கு சக்தி அதிகம் கண்டிப்பாக கலை அண்ணா வருவார் என்ற நம்பிக்கையில்
கலை மகனுக்கு என்ன ஆகிவிட்டது ராசாக்கள் ? சொல்லுங்கோவேன் ? கவலைய இருக்கு ?
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
அலட்டல் அம்பலத்தார் wrote:ஹாசிம் wrote:மஞ்சுபாஷிணி wrote:கலைக்கான இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே கலையை இங்கே கொண்டு வரும் .....
கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...
மிக்க நன்றி அக்கா உண்மை நட்பு என்றும் அழியாதது எல்லைகள் அற்றது அதன் வெளிப்பாடு அதற்கு சக்தி அதிகம் கண்டிப்பாக கலை அண்ணா வருவார் என்ற நம்பிக்கையில்
கலை மகனுக்கு என்ன ஆகிவிட்டது ராசாக்கள் ? சொல்லுங்கோவேன் ? கவலைய இருக்கு ?
நாங்க மட்டும் என்ன ஜாலியாவா இருக்கிறோம் கவலைதான் என்ன செய்ய நீங்கள் அவரை அழையுங்கள் கண்டியலே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
அப்புகுட்டி wrote:என்றும் உங்கள் வருகைக்காக ஈகரை அன்பு உள்ளங்கள் ஏங்கிய வண்ணம் அன்பு அண்ணா சீக்ரம் வாருங்கள் என்றும் உங்கள் அன்பை நாடும் அன்பு அப்புகுட்டி மற்றும் ஈகரை உறவுகள்.
மிக்க நன்றி நண்பா கண்டிப்பாக எதிர்பார்ப்போம்
நேசமுடன் ஹாசிம்
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
மஞ்சுபாஷிணி wrote:கலைமாஸ்டர்க்கு இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே மாஸ்டரை இங்கே கொண்டு வரும் .....
மாஸ்டரை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு கவிஞர் என் நண்பன் உமக்கு நன்றிகள் பல...
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
அண்ணனை அழைத்துப் பாடிய கவிதை அருமை.
அண்ணன் சீக்கிரம் வர இறைவனை வேண்டுகிறேன்.
அண்ணன் சீக்கிரம் வர இறைவனை வேண்டுகிறேன்.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
குணம் இருக்குமிடத்தில் தான் கோபமும் கண்டிப்பும் இருக்கும் என்பது அறிந்த ஒன்றுதானே... அத்தகைய நல்லுள்ளம் கொண்ட நம்மின் அன்பு ஆசான் அவர்களை பற்றியும், அவரின் வரவையும் பதிவையும் வேண்டியும், அன்பால் பிரிந்து வாடும் உள்ளங்களின் வழியே தனியொருவனாய் அவர்களை கவி பாடி வரவேற்ற நண்பர் தங்களையும் வாழ்த்துக்கின்றேன்...
உங்கள் இருவரின் சேவை... என்றும் நம் ஈகரைக்கு தேவை...
உங்கள் இருவரின் சேவை... என்றும் நம் ஈகரைக்கு தேவை...
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
சில நாட்களாக உடல் நிலை பிரச்சினை ( ஹை பிப்பி) மன உளைச்சல் இணைய வேகக்குறைவு கொஞ்சம் வேலைப்பளு என பல்வேறு காரணங்களால் வர இயலாமல் போனது.
என் அன்பான உறவுகளைத் தவிக்கவிட்டு செல்லும் அளவுக்கு கல் நெஞ்சனில்லை கலை..!
என்னை அன்புடன் நினைவு கூர்ந்த ஹாசிம் உங்கள் அன்பை என்ன என்று சொல்லி மகிழ்வேன்?
உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் ஹாசிம் தம்பி...!
என் அன்பான உறவுகளைத் தவிக்கவிட்டு செல்லும் அளவுக்கு கல் நெஞ்சனில்லை கலை..!
என்னை அன்புடன் நினைவு கூர்ந்த ஹாசிம் உங்கள் அன்பை என்ன என்று சொல்லி மகிழ்வேன்?
உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் ஹாசிம் தம்பி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
கலை wrote:சில நாட்களாக உடல் நிலை பிரச்சினை ( ஹை பிப்பி) மன உளைச்சல் இணைய வேகக்குறைவு கொஞ்சம் வேலைப்பளு என பல்வேறு காரணங்களால் வர இயலாமல் போனது.
என் அன்பான உறவுகளைத் தவிக்கவிட்டு செல்லும் அளவுக்கு கல் நெஞ்சனில்லை கலை..!
என்னை அன்புடன் நினைவு கூர்ந்த ஹாசிம் உங்கள் அன்பை என்ன என்று சொல்லி மகிழ்வேன்?
உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் ஹாசிம் தம்பி...!
ஸ்கூலு திறந்தாச்சா சார்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
என் அன்புத்தம்பி ஹாசிம்முடன் சேர்ந்து என்னைத் தேடிய என் அன்பு உறவுகள் மஞ்சு அன்புத்தம்பிகள் பாலா கார்த்திக் சரவணன் அம்பலத்தார் கலைநிலாதோழர் அன்புத்தம்பிகள் அப்புக்குட்டி வாசன் சம்ஸ் மற்றும் என் செல்லத்தங்கை ஹனி அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள்...!
ஹாய் ஜாலி அண்ணா வந்திட்டா
ஹாய் ஜாலி அண்ணா வந்திட்டா
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 3 கன்றுகள் ஈன்ற பசு !
» அன்பின் ஈன்ற ஓர் ஆணை
» ஈன்ற பொழுதினும் பெரிது வலிக்கும்
» பூனைக்குட்டிகளை ஈன்ற அதிசய நாய்!
» ஒரே சமயத்தில் 8 குழந்தைகளை ஈன்ற தாயின் திண்டாட்டம்
» அன்பின் ஈன்ற ஓர் ஆணை
» ஈன்ற பொழுதினும் பெரிது வலிக்கும்
» பூனைக்குட்டிகளை ஈன்ற அதிசய நாய்!
» ஒரே சமயத்தில் 8 குழந்தைகளை ஈன்ற தாயின் திண்டாட்டம்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|