ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

+2
balakarthik
ரபீக்
6 posters

Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by ரபீக் Thu Jun 03, 2010 10:56 am

உலகின் முதல் 50 அமைதியான மனிதர்கள் பட்டியலில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி முதலிடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த ராபர்ட் பட்டின்சன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
சர்வதேச அளவில் விளையாட்டு, சினிமா, இசை, அரசியல் ஆகிய துறைகளில் பிரபலமாக உள்ள நபர்களில் சமுதாயத்தில் சகிப்புத்தன்மையுடனும், பிறர் மீது கோபப்படாமலும், அன்புடன் பழகும் 50 நபர்களை ஜி.க்யூ. இதழ் பட்டியலிட்டுள்ளது.

இதில், 25 வயதான இங்கிலாந்து இளவரசர் ஹாரி முதலிடத்தில் உள்ளார். ராணுவத்தில் பயிற்சி பெற்ற இவர், ஆப்கனில் பணியாற்றியதன் மூலம் இவரது மதிப்பு உயர்ந்தது. இதுதவிர, விளம்பர தூதராகவும், போலோ விளையாட்டு வீரராகவும் இவர் உள்ளார். இவரது மூத்த சகோதரர் இளவரசர் வில்லியம் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இப்பட்டியலில், ராபர்ட் பட்டின்சன் 2ம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். ரெஜ்ஜி லவ் என்பவர் மூன்றாம் இடத்தில் உள்ளார். இவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் உதவியாளராக உள்ளார்.

டிஸி ராஸ்கல் (4), நடிகர் ஜேசன் ஸ்க்வார்ட்ஸ்மேன் (5), உசைன் போல்ட் (6), புகைப்படக்கலைஞர் ரயான் மெக்கின்லி (7), திரைக்கதை எழுத்தாளர் டஸ்டின் லான்ஸ் பிளாக் (8), மேட் ஹெல்டர்ஸ் (9) எழுத்தாளர் வெல் டவர் (10) ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்த மற்றவர்கள்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty Re: டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by balakarthik Thu Jun 03, 2010 11:01 am

இது தவறான் ஆய்வு இதுல்ல என்ன பத்தி இல்லவே இல்ல

நான் ரொம்ப அமைதியான பச்சை புள்ள அப்படின்னு எங்க ஊருல சொல்ல்வாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty Re: டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by ரபீக் Thu Jun 03, 2010 11:12 am

பச்சை புள்ளையா? இல்லை பச்சை பச்சையாய் பேசுற புள்ளையா?
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty Re: டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by kalaimoon70 Thu Jun 03, 2010 11:33 am

balakarthik wrote:இது தவறான் ஆய்வு இதுல்ல என்ன பத்தி இல்லவே இல்ல

நான் ரொம்ப அமைதியான பச்சை புள்ள அப்படின்னு எங்க ஊருல சொல்ல்வாங்க

கோபமே வராம எபப்டி இப்படி பச்சை பொய் சொல்ல முடிகிறது ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty Re: டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by சபீர் Thu Jun 03, 2010 11:48 am

kalaimoon70 wrote:
balakarthik wrote:இது தவறான் ஆய்வு இதுல்ல என்ன பத்தி இல்லவே இல்ல

நான் ரொம்ப அமைதியான பச்சை புள்ள அப்படின்னு எங்க ஊருல சொல்ல்வாங்க

கோபமே வராம எபப்டி இப்படி பச்சை பொய் சொல்ல முடிகிறது ?
டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் 359383 டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் 705463 டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் 705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty Re: டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by balakarthik Thu Jun 03, 2010 11:51 am

பொய்னா என்ன எதாவது சாப்பாடு ஐட்டமா எங்க கிடைக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty Re: டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by சரவணன் Thu Jun 03, 2010 11:55 am

இதுல டாக்டர் மன்மோகன் சிங் பேரு இல்லையே! டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty Re: டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by balakarthik Thu Jun 03, 2010 11:58 am

பிச்ச wrote:இதுல டாக்டர் மன்மோகன் சிங் பேரு இல்லையே! டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek
அப்போ தலைவர் நித்தியானந்தா


ஈகரை தமிழ் களஞ்சியம் டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty Re: டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by சரவணன் Thu Jun 03, 2010 11:59 am

balakarthik wrote:
பிச்ச wrote:இதுல டாக்டர் மன்மோகன் சிங் பேரு இல்லையே! டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek
அப்போ தலைவர் நித்தியானந்தா
மகனே அப்படி எல்லாம் பேசக்கூடாது. சச்சிதானந்தம்! டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_smile


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty Re: டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jun 03, 2010 12:01 pm

பிச்ச wrote:இதுல டாக்டர் மன்மோகன் சிங் பேரு இல்லையே! டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Icon_eek
விரைவில் வரும் என்ன என்று கேக்க கூடாது
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம் Empty Re: டென்ஷன் ஆகாதவர்களில் இளவரசர் ஹாரி முதலிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum