ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோரும் குழந்தைகளும்

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty பெற்றோரும் குழந்தைகளும்

Post by சிவா Fri Jul 03, 2009 9:05 pm

First topic message reminder :

பெற்றோருக்கு, குழந்தையின் சுமை பெரியவர்களானால், பெற்றோரின் சுமை, குழந்தைகட்கு. இந்த இரு பொறுப்புகளிலும் தம்செல்வங்களை எப் படியெல்லாம் பேணலாம் என ஜோதிட ரிதியாக ஆராய்வோம். எந்த ராசி குழந்தையின் வாழ்க்கை அமைப்பு எவ்வாறு ஜொலிக்கும் என சுருக்கமாகக் காண்போம்.

மேஷ ராசி (மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்கள்):


முரட்டு சுபாவம், அகங்காரம் இந்த சிறார்களிடம் காணப்படும். இது நிரந்தர மல்ல. இவர்கள்தான் கௌரவத்தை நிலை நாட்டுபவர்கள். பெரும்பதவிகள், தனித் தன்மை, தலைவர் பதவி. இவையெல்லாம் உடம்போடு பிறந்த ஆசைகள். எனவே சோடை போகாதவர்கள். இவர்கள் கோபமற்ற நேரங்களில் விபரங்களைச் சுலபமாகத் தெரியும், புரியும் ஆற்றல் உடையவர்கள். விளையாட்டில் கவனம் இருந்தால் சிறு விபத்துக்கள் தவிர்க்க முடியாதது. பெண் குழந்தையென்றால் அடக்கம் சில நேரங்களில் தடம் புரளும்.

ரிஷப ராசி (ஏப்ரல் 21 முதல் மே 21 வரை பிறந்தவர்கள்):


இந்த குழந்தைகள் ஆடம்பரத்தை விரும்பும். தினம் பள்ளி செல்லும் போதுகூட இவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற படாத பாடுபட வேண்டும். கேள்விகள் சில நேரங்களில் கபடமற்று காணப்படும். புரிய வைக்க முடியாமல், நாலு போடு போட மனம் உந்தப்படும். அவ்வளவு தொண தொணப்பு. வளர வளர சிலேடை பேச்சு காணப்படும். எப்படியோ மேற்கல் வியாக-பேங்கிங்-பைனான்ஸ்-ஆர்கிடெக்ஸ்-பெயிண்டிங்-பிஸினஸ்- கெமிஸ்ட்- இன்ஜினீயர்ஸ்-எக்ஸிக் கியூட்டிவ்-இன்டீரியர் டெக்கரேசன்-ஹோட்டல் மேனேஜ் மெண்ட். இவை எல்லாமே இவர்கட்கு சுலப நன்மை பெறச் செய்யும் துறைகள்.

மிதுனம் (மே 22 முதல் ஜுன் 21 வரை பிறந்தவர்கள்):

புத்திசாலி குழந்தைகள். அமைதியில் விருப்பம்-சுலபத்தில் அவர்கள் போக் கினை நாம் புரிந்துகொள்ளலாம். சுதந்திரமாகச் செயல்பட மாட்டார்கள். உணவில் அதிகம் விருப்பம் காணப்படும். பேச்சு பிறர் ரசிக்கும்படியாக அமையும். மூக்கு சிலருக்கு பருத்து காணப்படும். போட்டி, பந்தய நாட்டம் அதிகம் காணப்படும். பெருவிரல் வளைந்து காணப்பட்டால்; விட்டுக் கொடுக்கும் சுபாவம் அதிகம். உகந்த மேற்படிப்பு-டீச்சிங்-ஜார்ணலிசம். டிரான்ஸ்போர்ட்-கம்யூனிக்கேஷன். எலக்ட்ரானிக்- அட்வர்டைசிங் இவை சார்ந்தவை. அதிக பலன் தரும்.

கடகம் (ஜுன் 22 முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்கள்):

சிறு வயதில் கொஞ்சம் தொல்லைகள் இவர்களால் சந்திக்க நேரிடும். போகப்போக எல்லாம் சரியாக அமைந்து விடும். குணநலம்-அமைதி- உணர்ச்சிகள்-அதன் வேகங்கள் சுலபத்தில் வெளிப்படும். பண விஷயத்தில் கெட்டிக்காரர்கள். வயதுக்கு வந்தாலும் விரயமான செலவினங்களை தவிர்த்து விடுவார்கள். அடிக்கடி சாப்பாட்டில் மக்கர் பண்ணுவதால் பலகீனம் காணப்படும். ஏற்ற தொழில். நடிப்பு-கலை- வியாபாரம்-பப்ளிக் கேசன்-டீச்சர்-விரிவுரையாளர் இவை ஏற்றமிகு துறையாகும்.

சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 23 வரை பிறந்தவர்கள்):


சோம்பல்-எனினும் சுறுசுறுப்பானால் சிங்கம்போல் திகழ்வர். அவர்களிடம் மட்டும் எந்த உத்திரவாதமும் தராதீர்கள். …அது வாங்கித் தருவேன், இது போதுமா? என வினவாதீர்கள். ஆசைகளை பூர்த்தி செய்யாவிடில் அதிக கோபம் தெரியவரும். தொழில்-நல்ல விளையாட்டு வீரர்கள்-கெமிக் கல்-அரசு அலுவல்-உயர் பதவிகள் வலுவில் வந்தடையும். பசி-தாகம் பொறுக்க மாட்டார்கள். சிலர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவார்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை பிறந்தவர்கள்):

அதிக புத்திசாலித்தனம்-சாஸ்திர சங்கீத ஞானம்-சரசசல்லாப உணர்வுகள் இதோடு பிறருடைய, சொத்து-தனம்- இவர்களை வலுவில் நாடி வரும். அன்னிய நாட்டு தொடர்பு அதிகம். மரியாதை-மனப்பக்குவம் இவை இவர்களோடு காணப்படும். இவர்கள் எந்தத்துறையில் நாட்டம் இருந்தாலும் சுலபத்தில் முன்னேறி விடுவார்கள். குறிப்பாக மெடிசன்-எழுத்து- விமர் சனம்- அரசுத்துறை இவையெல்லாம் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை பிறந்தவர்கள்):


இக்குழந்தைகள் அழகு-சுறுசுறுப்பு- கவர்ச்சி இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெறும் அனேகருக்கு. மெலிந்த தேகம்-ஒளி வீசும் கண்கள்- வேத ஞானம்-விவேகம் இவையெல்லாம் காணப்படும். சிலருக்கு வியாபார நோக்கம் அதிகம் காணப்படும். ஏற்ற மேற்படிப்பாக வழக்கறிஞர் -அம்பாசிடர் மீடியேற்றர்- கல்வித் துறை- எக்சிக்குயூட்டிவ்-கலை பிரிவுகள் யாவும் உகந்தவை. ஒரே ஒரு சிறு குறை எதையும் முடிவெடுக்கும் செயல் மெதுவாக, மந்தமாக அமையப்பெறும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Manik Fri Jul 03, 2009 9:45 pm

நீங்க ரொம்ப நல்லவர்னு சொல்லிருக்காங்க சிவா சார்..........................
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Guest Fri Jul 03, 2009 9:47 pm

manekan2000 wrote:எனக்கு ரொம்ப சோதனைகள் நடக்குதே ஏன் இப்படி.......................... ஆனால் 1 மட்டும் நிச்சயம் உலகம் 2012 க்குள்ள அழிஞ்சா நல்லா இருக்கும்.

வீட்டுக்கு வீடு வாசப்படி

நீங்க வாய் விட்டு சொல்லிட்டீங்க

நான் சொல்லலை

அதான் வித்யாசம்
avatar
Guest
Guest


Back to top Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Manik Fri Jul 03, 2009 9:49 pm

ஆமாம் சரா சார்....... நான் ரொம்ப வெகுளி மனசுல எதையும் வச்சுக்க மாட்டேன். ரொம்ப அப்பாவி........
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Guest Fri Jul 03, 2009 9:49 pm

manekan2000 wrote:நீங்க ரொம்ப நல்லவர்னு சொல்லிருக்காங்க சிவா சார்..........................

என் லட்சணந்தான் ஒங்களுக்கு தெரியுமே சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Guest Fri Jul 03, 2009 9:51 pm

manekan2000 wrote:ஆமாம் சரா சார்....... நான் ரொம்ப வெகுளி மனசுல எதையும் வச்சுக்க மாட்டேன். ரொம்ப அப்பாவி........

ரொம்ப அப்பாவிதானே. பாத்தாலே தெரியுது :P :P
avatar
Guest
Guest


Back to top Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by சிவா Fri Jul 03, 2009 9:51 pm

சிம்ம ராசிக்காரர்கள் எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு முன்னோடியாய் திகழக் கூடியவர்கள். சிம்ம ராசிக்குரியவர்களின் சிறப்பான பொதுப்பலன்கள்

கல்வி: இந்த ராசியில் பிறந்தவர்கள் கல்வியில் அங்கம் நாட்ட முடையவர்கள். புத்திக் கூர்மையும், முன்னறிவும் படைத்தவர்கள். யுக்தியாக யோசனைகளைச் சொல்லக்கூடிய அறிவு வளர்ச்சி உண்டு. இவர்களுக்கு புதனும், வியாழனும், கன்னி, விருச் சிகம், தனுசு, கும் பம், மேஷம், ரிஷபம், மிதுனம் போன்ற இடங்களில் சேர்ந்து காணப் படின் படிப்பில் மிக்க ஆர்வமுடையவர்களாய் கல்வி பாண்டித்யம் பெற்று உயர் படிப்புக்கு செல்லக் கூடும். இந்த கிரகங்களோடு சனி, ராகு, கேது, குளிகன் முதலிய பாபக் கிரகங்களின் சேர்க்கை கல்வி யில் தடங்கலையும், இடையூறுகளையும், மந்தத்தையும் ஏற்படுத்தும். சிம்ம ராசியில் இருக்கும் சந்திரனை, சூரியன் சேர்ந்தாலும், பார்த் தாலும், எல்லா விதமான கலைகளி லும் சிறந்து விளங்கக்கூடும். கம்பீரமான பேச்சுடையவர்களாக இருப்பார்கள். செவ்வாய் பார்ப்ப தும், சேர்வதும் கல்வி விருத்திக்கு அனுகூலமில்லை. ராணுவம், போலீஸ், நெருப்பு அணைக்கும்படை போன்றவற்றில் தகுதியுடைய அறிவைப் பெறக்கூடும். புதன் பார்த்தாலும், சேர்ந்தாலும் எல்லா விஷயங்களிலும் கூரிய அறிவுடையவர்களாய் இருப்பார்கள். குறிப் பாக சூஜாதிடம், பி.பி.ஏ., எம்.பி.ஏ. முதலிய படிப்புகளில் சிறந்து விளங்குவார்கள். வியாழன் பார்த்தாலும், சேர்ந்தாலும் விரிவாக படிக்கக் கூடியவர்கள்.

தொழில்:
இந்த ராசியில் பிறந்தவர்கள் நன்கு படித்தவர்களாய் இருப்பார்கள். ஆதலால் ஆசிரியர் தொழில் அல்லது உத்தி யோகங்க ளில் சிறப்படைவதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இயலும். குறிப்பாக சினிமா, கல்யாண மண்டபம், கதாகலா ட்சபம், நாடக மேடை, கவர்ச்சி பேச்சு, கதை, கட்டுரை எழுதும் தன் மை, ஆடியோ, வீடியோ, ரேடியோ, டி.வி, பொழுது போக்கு சாதனம், ஓவியம், டூரிஸ்ட் நிறுவனம், தங்கும் விடுதி, உணவு அயிட்டம், ஓட்டல், கருவூலம், கால்நடை, பண்ணை பராமரிப்பு சம்பந்தப்பட்டவை, வெண்மைநிறப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், வாகனத் தொடர்புடையவை, பங்கு பத்திரம், கனி வகைகள், கூட்டுற வுத்துறை, பல் வைத்தியம், பல்பொருள் அங்காடி, அழகு சாதனப் பொருட்கள், தூதுவர்கள், பத்திரிகைத்துறை, பப்ளிசிட்டி, பைனான்ஸ், ஸ்டேஷனரி போன்ற துறைகள் பயன்தரக் கூடியதாகும்.

பணம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புதனும், வியாழனும் கல்வி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் முதலிய ராசிகளில் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படின் செல்வமிக்கவர் களாய் விளங்குவார்கள். குறிப்பாக கன்னியிலும், மிதுனத்திலும், மீனத்திலும், தனுசுவிலும், ரிஷபத்தி லும், லக்ன ரிதியாக 1, 2, 4, 5, 7, 9, 1,0 11 இடங்களாக அமைந்து இக்கிரகங்கள் காணப்படின் ஜாதகர் பெரும் பொருள் ஈட்டுவதின் மூலம் லட்சாதிபதியாகக் கூடும். ஆனால் இந்தக் கிரகங்களோடு சனி, ராகு, கேது, குளிகன் முதலிய கிரகங்களின்; சேர்க்கை பெரும் பொருள் ஈட்டினும் அவற்றை விரையம் செய்யும் சக்தியையும் பெறக் கூடும். இதில் குறிப்பிடப்படாத இதர ராசிகளில் லக்ன ரிதியாக 3, 6, 8, 12 போன்ற இடங்களில் மேற்கூறப்பட்ட புதனும், வியாழனும் தனித்தனியாகவோஅல்லது சேர்ந்தோ காணப்பட்டாலும் தங்களுடைய சொத்துக்களையும், பூர்வ தனத்தையும் இழக்க நேரிடும். 1, 2, 4, 5, 7, 9, 1,0 11 முதலிய இடங்களாக அமையின் அல்லது இந்த இடங்களில் ஒன்று மகாலெட்சுமி வீடாயின் பெரும் செல்வந்தர்களாக ஆவதைக் குறிப்பதாகும். அத்துடன் தன் ஆலோசனைக் கொண்டு சில அதிர்ஷ்டங்களை அடைய முடியும்.

மணவாழ்க்கை: இந்த ராசிக்காரர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கை போதுமான அளவிற்கு மன சந்தோஷமாக அமைய வாய்ப்பில்லை. சம்சார வாழ்வில் சாந்தி கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் மனதிற்கு உகந்த மணவாழ்க்கை வாய்ப்பது துர்பலமாய் இருக்கும். எவ்வளவோ செல்வச் சிறப்பு இருந் தும், ஏராளமான பிற வசதிகள் இருந்தும் மணவாழ்க்கையில் ஒரு திருப்திகரமான நிலை ஏற்படுவது அர்வமே. குடும்பத்திலும், களத்திர விஷயத்திலும் இவர்களுக்கு மிகுந்த சோதனை ஏற்படும். உங்கள் ஜாதக பலனையொட்டிதான் நல்ல வரன் சந்தர்ப்பம் ஆகும் என அறிந்திருக்கவும், அதற்கு தக்கபடி ஜாதகப் பொருத்தம் பார்த்து இணைக்கப்பட வேண்டும். இல்லையேல் பிரச்சினைதான். இவர்கள் மேஷம், சிம்மம், மிதுனம், தனுசு, துலாம் முதலிய ராசிகளில் பிறந்த வர்களை வாழ்க்கைத் துணையாக தேர்ந்து எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது நன்மை பயப்பதாக இருக்கும். ஆண், பெண் யாராக இருந்தாலும் ஓரளவு நிறம், கெட்டிக்காரத்தனம். கொண்டவராக இரு ப்பார்கள். தாழ்வு மனப்பான்மை அதிகம் இருக்கும். அந்த விஷயத்தில் திருமணத்திற்குப் பிறகு ஒத்துப்போனால்தான் உங்கள் வாழ்க் கைக்கு உகந்ததாகும். இல்லையேல் போராட்டம் ஆகும்.

வியாதிகள்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு முக்கியமாக மூளைக் கோளாறு ஏற்பட சந்தர்ப்பம் அதிகமுண்டு.ஆனால் சூரியன் வலுத்து இருந்தால் அவ்வாறு ஏற்பட வழி இல்லை. இருதயம், வயிறு, பைத்தி யம், உஷ்ண சம்பந்தமான சுரங்கள், வியாதிகள், வைசூரி, நெருப்பு சம்பந்தமான கொப்புளங்கள், புண் முதலியவைகளினால் தொல்லை களுக்கு உள்ளாக நேரும். சூரிய பகவானை வணங்குவதின் மூலமும், ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதம் அனுஷ்டிப்பதன் மூலமும், ஆதீத் திய ஹிருதயம் படிப்பதன் மூலமும், அத்துடன் சிவபெருமானுக்கு விஷேச அபிஷேக, ஆராதனைகள் செய்வதன் மூலமும், சூரியகாந்திப், வெண்தாமரை புஷ்பங்களின் மூலமும் அர்ச்சனை, ஆராதனை, நமஸ்காரங்களும், எருக்கஞ் சத்தினால் ஓமம், கோதுமைத்தானம் செய்வதின் மூலமும் ரோகங்களுக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.

எதிர்காலம்: உங்கள் ராசிப்படி(சந்திரா லக்ன ரிதியாக) உங்களுக்கு அனுகூலமான கிரகங்கள் சூரியன், செவ்வாய், வியாழன். இவர்கள் 1, 4, 5, 7, 9, 1,0 11 இத்தகைய இடங்களில் இருப்பார்களே ஆனால் உத்தமம். உங்கள் லக்ன ரிதியாக சுப ஆதீபத்தியம் இவர்கள் பெற்று இத்தகைய இடங்களில் இருப்பது அனுகூலமே. அத்துடன் அம்சத்திலும் பலவீனம் அடையாமல் யோகக்காரக கிரகங்கள் தசை இருக்குமா னால் அதிர்ஷடமுடையவர்களே. உங்கள் ராசிக்கு மத்திமமான கிரக மான புதன் 2, 3, 6, 1,0 11 இந்த இடங்களில் இருப்பது இவரின் ஆதி க்க காலம் அதாவது தசைகள் அனுகூலம் ஆகும். உங்கள் ராசிக்கு பலவீனமான கிரகமாகிய சுக்கிரன், சந்திரன், சனி இவர்கள் 3, 6, 7, 8, 9, 1,0 11, 12 இத்தகைய ஸ்தானங்களில் இருந்து இவர்களின் தசை நடை முறையில் சில காரியங்களை சாதிக்க முடியும். உங்கள் கஷ்ட நஷ்டங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Guest Fri Jul 03, 2009 9:54 pm

மனதைரியம் கொடுக்குறதுல சிவாசா௫க்கு நிகர் அவரே அன்பு மலர் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Manik Fri Jul 03, 2009 9:56 pm

சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்படி 1 எதிர்காலமா நம்பவே முடியல
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Manik Fri Jul 03, 2009 9:57 pm

சிவா சார் தைரியம் கொடுத்தாலும் அவர் ஜாதகம் மூலமா கொடுக்குறாரு......... ஏதோ எனக்கு நல்லா இருந்தாலும் கொஞ்சம் மோசமா இருக்குறவங்க நிலைமை
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Guest Fri Jul 03, 2009 9:58 pm

manekan2000 wrote:சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்படி 1 எதிர்காலமா நம்பவே முடியல

பின்னே சிங்கம்னாலே ராஜா தான் அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

பெற்றோரும் குழந்தைகளும் - Page 2 Empty Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum