ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

+3
ஹாசிம்
ராஜா
arularjuna
7 posters

Go down

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Empty பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

Post by arularjuna Thu Jun 03, 2010 9:47 am

இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் நைனாகவுண்டர்(70); விவசாய கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகள் ரேவதி(18). தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஏரி வேலை செய்து வருகிறார். கடந்த 27ந் தேதி ரேவதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த நைனாகவுண்டர், ரேவதியை பாலியல்பலாத்காரம் செய்தார். வெளியில் சொன்னால் கொலை செய்வதாகவும் மிரட்டினார். மனமுடைந்த ரேவதி, அரளிக் கொட்டையை தின்று தற்கொலைக்கு முயன்றார். பக்கத்து வீட்டினர் அவரை இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இடைப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நைனாகவுண்டரை கைது செய்தனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Empty Re: பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

Post by ராஜா Thu Jun 03, 2010 10:50 am

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Icon_eek பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Icon_eek இது என்ன அக்கிரமம் பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Empty Re: பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

Post by ஹாசிம் Thu Jun 03, 2010 10:54 am

முதியவருக்கு ஆசை அடங்க வில்லை போலும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சுட்டுத்தள்ளூ!


நேசமுடன் ஹாசிம்
பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Empty Re: பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

Post by balakarthik Thu Jun 03, 2010 10:57 am

தாத்தா என்ன லேகியம் சாபிடிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Empty Re: பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 03, 2010 12:43 pm

குழந்தைகளுக்கு நல்லதை போதிக்கும் வயதில் இப்படி ஒரு அனாச்சாரமான செயல் இவரை வெட்டினால் தான் என்ன?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Empty Re: பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

Post by சரவணன் Thu Jun 03, 2010 12:44 pm

மஞ்சுபாஷிணி wrote:குழந்தைகளுக்கு நல்லதை போதிக்கும் வயதில் இப்படி ஒரு அனாச்சாரமான செயல் இவரை வெட்டினால் தான் என்ன?
பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது 453187 பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது 453187


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Empty Re: பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

Post by ரபீக் Thu Jun 03, 2010 1:09 pm

டேய் நீங்கெல்லாம் எங்கே இருந்துடா கிளம்புறிங்க? இவனையெல்லாம் அடிச்சே கொல்லனும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது Empty Re: பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன் கைது
» மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
» யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது
» நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது
» உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum