Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
+4
ராஜா
தமிழ்ப்ரியன் விஜி
சபீர்
ப்ரியா
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
First topic message reminder :
நான் ஈகரையில் இருக்கும் நேரங்களில் கேட்டுக் கொண்டு இருக்கின்ற பாடல்களின் தொகுப்பு தான் வர இருக்கின்றது ,
அதில் முதலிடம் இந்த பாடல் தான்
படம் :-காதல் கீதம்
பாடல்:- கண்களிலே கனவோ
தரவிறக்கி நீங்களும் கேட்டுப் பாருங்களேன்
http://www.4shared.com/file/_KaKUVf3/10_-_Kangalile.html

ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
ப்ரியதர்ஷி wrote:இது அடுத்ததாக வரும் சிறந்த பாடல் ...
"காலமெல்லாம் காத்திருப்பேன்" இது திரைப்படம்
"சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி வெட்கமே பக்கம் வா "
ஈர் உடல் ஓர் உயிர் என வாழப் போகும் காலமே என போகின்றது பாடல்வரிகள்
பாடல் :-நில்லடி என்றது
தரவிறக்க
http://www.4shared.com/file/sGObKPSu/__online.html
மிக்க நன்றி மணி எனக்கும் அதிகமாக இப்படியான பாடல்கள்தான் பிடிக்கும்
நேசமுடன் ஹாசிம்
Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
அடுத்த பாடல் காதல் வேதம் இசைத்தொகுப்புக்காக ஹரிகரனின் தேன் மதுர குரலில்
காரணம் பாடலின் மெல்லிய இசையும் பாடல் பாடிய விதமும் தான் .
பாடல் :- கண்ணில் என்னனென மயக்கம்
சில வரிகள்
பூமி தொடாத மழை போல் புனிதம் உன் கண்ணில் பார்த்தேன்
என காதலியை பார்த்து விளிக்கப் படுகின்றது
பாலை வனம் ஒன்றில் விழுந்து நீரே இல்லாமல் அலைந்தேன் என அற்புதமாக செல்கின்றது பாடல் வரிகள்
நீங்களும் கேட்டுப் பாருங்கள்
http://www.4shared.com/file/yjsvINb0/___.html
காரணம் பாடலின் மெல்லிய இசையும் பாடல் பாடிய விதமும் தான் .
பாடல் :- கண்ணில் என்னனென மயக்கம்
சில வரிகள்
பூமி தொடாத மழை போல் புனிதம் உன் கண்ணில் பார்த்தேன்
என காதலியை பார்த்து விளிக்கப் படுகின்றது
பாலை வனம் ஒன்றில் விழுந்து நீரே இல்லாமல் அலைந்தேன் என அற்புதமாக செல்கின்றது பாடல் வரிகள்
நீங்களும் கேட்டுப் பாருங்கள்
http://www.4shared.com/file/yjsvINb0/___.html
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
அடுத்த தெரிவாக வருவது பாஞ்சாலம் குறிச்சி திரைப்படத்துக்காக
ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
பிடித்ததன் காரணம் ஒரு பெண்ணானவளின் எதிர்பார்ப்புகளும் அதன் மறுதலையான விடையங்களும் தான் ..
உதாரணமாக
மரியாத இல்லாம மச்சானே உன்னை என போகின்றது
பாடல்
கேட்டுப் பாருங்கள்
http://vmusiq.com/tamil/Panchalankurichi/Asai%20Vaithen%20-%20NewTamilHits.com.mp3
ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
பிடித்ததன் காரணம் ஒரு பெண்ணானவளின் எதிர்பார்ப்புகளும் அதன் மறுதலையான விடையங்களும் தான் ..
உதாரணமாக
மரியாத இல்லாம மச்சானே உன்னை என போகின்றது
பாடல்
கேட்டுப் பாருங்கள்
http://vmusiq.com/tamil/Panchalankurichi/Asai%20Vaithen%20-%20NewTamilHits.com.mp3
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
அடுத்த தெரிவு தளபதி திரைப்படத்துக்காக
பாடல் :- யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
பிடித்தட்கு காரணம் பாடல் வரிகளும் பாடிய விதமும் தான் ..
ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ ....ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ, பாவம் ராதா என போகின்றது ..
நீங்களும் கேட்டுப் பாருங்கள்
http://www.4shared.com/file/Udwzr3XV/___.html
பாடல் :- யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
பிடித்தட்கு காரணம் பாடல் வரிகளும் பாடிய விதமும் தான் ..
ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ ....ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ, பாவம் ராதா என போகின்றது ..
நீங்களும் கேட்டுப் பாருங்கள்
http://www.4shared.com/file/Udwzr3XV/___.html
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
இந்தப் பாடல் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்
பொம்மைக் காதலி படத்துக்காக
பாடல் :- ஹல்லோ ப்ரியா
என் பெயரில் ஆரம்பிப்பதில் என்னவோ எனக்கு மிகவும் பிடித்து விட்டது ..
சிறந்த வரிகள் கேட்டுப் பாருங்கள்
தென்றல் என்னும் தேரில் ஏறி என செல்கின்றது
தரவிறக்க
http://www.4shared.com/file/nFGDJ5su/___online.html
பொம்மைக் காதலி படத்துக்காக
பாடல் :- ஹல்லோ ப்ரியா
என் பெயரில் ஆரம்பிப்பதில் என்னவோ எனக்கு மிகவும் பிடித்து விட்டது ..
சிறந்த வரிகள் கேட்டுப் பாருங்கள்
தென்றல் என்னும் தேரில் ஏறி என செல்கின்றது
தரவிறக்க
http://www.4shared.com/file/nFGDJ5su/___online.html
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
அடுத்த பாடல் இது எனது 16 வது வயதில் வெளிவந்த பாடல் கேட்டவுடனே பிடித்து விட்டது ..
அப்பு திரைப்படத்துக்காக
பாடல் :இடம் தருவாயா மனசுக்குள்ளே
எனக்கு பிடித்த அந்தப் பாடல் உங்களுக்காக
http://www.4shared.com/file/eIzkkhoU/___.html
அப்பு திரைப்படத்துக்காக
பாடல் :இடம் தருவாயா மனசுக்குள்ளே
எனக்கு பிடித்த அந்தப் பாடல் உங்களுக்காக
http://www.4shared.com/file/eIzkkhoU/___.html
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
இந்த பாடல் அரவிந்தன் திரைப்படத்திட்காக வருகின்றது
பாடல் :-ஈரநிலா விழிகளை மூடி
காரணம் வரிகள் ..
தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது என் நெஞ்சில் பாலூறும் அன்புத் தவிப்பு என போகின்றது அந்த பாடல் வரிகள்..
கேட்டு மகிழ
http://www.4shared.com/file/FVbC1GYi/___.html
பாடல் :-ஈரநிலா விழிகளை மூடி
காரணம் வரிகள் ..
தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது என் நெஞ்சில் பாலூறும் அன்புத் தவிப்பு என போகின்றது அந்த பாடல் வரிகள்..
கேட்டு மகிழ
http://www.4shared.com/file/FVbC1GYi/___.html
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
அடுத்த தெரிவு என் ஆத்ம திருப்திக்காக..
ஊமை விழிகள் திரைப் படத்துக்காக ...
பாடல் :தோல்வி நிலையென நினைத்தால்
சிறுவயதில் இருந்தே இந்தப் பாடல் பிடிக்கும் ..
இப்பவும் அந்தப் பாடல் கேட்ட முதல் சந்தர்ப்பம் நினைவில் இருக்கின்றது .
யாழ்ப்பாணத்தில் ஆரம்பப் பாடசாலை விட்டு நண்பர்களுடன் வரும் போது துரையன் வளவு சுவரில் மாம்பழ தும்பி பிடிப்பது வழக்கம் அப்போது எம் விடுதலை கீதமாக ஒரு மாட்டு வண்டிலில் கட்டிய ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டு இருந்தது இந்தப் பாடல் ..
தெளிவான தரவிறக்கம்
http://www.4shared.com/file/Ivd28KOk/___.html

அடுத்த பாடல் ஒரு புடைவை கடையில் கேட்ட பாடல் கேட்டவுடனே பிடித்து விட்டது ..
பாடல் : தாழம்பூ சேலை
நல்லதொரு பாடல்
கேட்டுப் பாருங்கள்
http://www.4shared.com/file/lGX3maP-/__online.html
பாடல் : தாழம்பூ சேலை
நல்லதொரு பாடல்
கேட்டுப் பாருங்கள்
http://www.4shared.com/file/lGX3maP-/__online.html
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எனது தெரிவுப் பாடல்கள் -ப்ரியா
பிச்ச wrote:டேய் ரிபாஸ்.ரிபாஸ் wrote:சூப்பர் தர்சி அனைத்து பாடலும் அருமையானவை
என்னடா இந்த பாட்டை நல்லா இருக்கு என்று சொல்றே!
உண்மை சொன்னேன்டா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» தனுசின் உத்தம புத்திரன் பட பாடல்கள் தரவிறக்க -ப்ரியா
» கோபுர தரிசனம் கோடி புண்ணியம் -பக்திப் பாடல்கள் ப்ரியா
» பழைய பாடல்கள் மனதோடு மழைக்காலம் - ப்ரியா
» பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா
» தனுசின் ஆடுகளம் திரைப் பட பாடல்கள் mp3 தரவிறக்குங்கள் - ப்ரியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|