ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூடம்

+8
ப்ரியா
சரவணன்
அன்பு தளபதி
kalaimoon70
மனோஜ்
சிவா
சபீர்
srinihasan
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பள்ளிக்கூடம் - Page 3 Empty பள்ளிக்கூடம்

Post by srinihasan Thu 3 Jun 2010 - 7:47

First topic message reminder :





நம்மின் நெஞ்சுக்குள்
எத்தனையோ நினைவுகளை
பட்டாம்பூச்சியாய் சிறக்கடிக்க
செய்யும் மந்திரசொல்தான்...



பச்சை நிற வயல்வெளிகளும்
கூறுப்போட்ட பூமியாய் மாறியிருந்தாலும்
பசுமை மாறா எண்ணங்களாய்
சோறுட்டிய தாய்போல மனதிற்குள்...



மறக்கவே நினைத்தாலும்
மறக்க முடியாதபடி
மனதில் அலைபாயும்
மகிழ்ச்சி தந்த
மெளனம் கலந்த - எத்தனையோ
மங்காத சம்பவங்கள்...



மைதானங்கள் வெறிச்சோடிட
வகுப்பறைகள் நிரம்பிட
மீண்டும் ஒர்ஜென்மயாய்
ஒன்றுகூடிட சங்கமிக்கும்
ஒருநாளாய் விடுமுறைக்கு பின்
மீண்டும் பூக்கும் வகுப்பா(பூவா)ய்...



பள்ளிக்கூடம் என்ற தலைப்பினை
கொண்டு எழுதிட எத்தனையோ
பக்கங்கள் பத்தாமல் போகின்றன
எதைவிடுவது எழுதுவது என்றுதெரியாமல்
தவிக்கின்றது என்மனம் இன்று...
ஆனால்,
பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்ட
பலதலைப்புகளுக்கு என்ன எழுதுவதென்று
தெரியாமல் வெள்ளைகாகிதங்கள்
பத்திரமாக தவித்தன அன்று...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


பள்ளிக்கூடம் - Page 3 Empty Re: பள்ளிக்கூடம்

Post by srinihasan Fri 4 Jun 2010 - 5:12

பிச்ச wrote:
maniajith007 wrote:எனக்கு கூட புத்தகத்தை திறந்து வைத்து கொண்டே தூங்கியது நினைவில் நிற்கிறது
பள்ளிக்கூடம் - Page 3 102564 பள்ளிக்கூடம் - Page 3 359383

பள்ளிக்கூடம் - Page 3 678642 பள்ளிக்கூடம் - Page 3 359383
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பள்ளிக்கூடம் - Page 3 Empty Re: பள்ளிக்கூடம்

Post by srinihasan Fri 4 Jun 2010 - 5:13

ஹாசிம் wrote:திரும்பிப்பார்க்க வைத்த வரிகள் நண்பா மிக்க நன்றி நண்பா

திரும்பி பார்த்தமைக்கு மிக்க நன்றி நண்பா... பள்ளிக்கூடம் - Page 3 678642 பள்ளிக்கூடம் - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பள்ளிக்கூடம் - Page 3 Empty Re: பள்ளிக்கூடம்

Post by srinihasan Fri 4 Jun 2010 - 5:15

அப்புகுட்டி wrote:அருமையான வரிகள் பசுமையான நினைவுகள் என்றும் நினைத்து இனி வராதா என்று ஏங்கும் நாட்கள் பள்ளிக்கூடம் சான்சே இல்லை மறுபடியும் வாழ்த்துக்கள் கவியே நன்றி நன்றி.

தங்களின் வரிகளின் வழியே அதன் ஏக்கத்தை உணரமுடிக்கின்றது... நன்றி நண்பா.... பள்ளிக்கூடம் - Page 3 678642 பள்ளிக்கூடம் - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பள்ளிக்கூடம் - Page 3 Empty Re: பள்ளிக்கூடம்

Post by sakthi23 Fri 4 Jun 2010 - 5:45

பள்ளிக்கூடம் - Page 3 806360
avatar
sakthi23
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 08/03/2009

Back to top Go down

பள்ளிக்கூடம் - Page 3 Empty Re: பள்ளிக்கூடம்

Post by srinihasan Fri 4 Jun 2010 - 6:00

sakthi23 wrote:பள்ளிக்கூடம் - Page 3 806360

பள்ளிக்கூடம் - Page 3 678642 பள்ளிக்கூடம் - Page 3 678642 பள்ளிக்கூடம் - Page 3 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பள்ளிக்கூடம் - Page 3 Empty Re: பள்ளிக்கூடம்

Post by சரண்யா Sun 11 Jul 2010 - 9:38

srinihasan wrote:



நம்மின் நெஞ்சுக்குள்
எத்தனையோ நினைவுகளை
பட்டாம்பூச்சியாய் சிறக்கடிக்க
செய்யும் மந்திரசொல்தான்...



பச்சை நிற வயல்வெளிகளும்
கூறுப்போட்ட பூமியாய் மாறியிருந்தாலும்
பசுமை மாறா எண்ணங்களாய்
சோறுட்டிய தாய்போல மனதிற்குள்...



மறக்கவே நினைத்தாலும்
மறக்க முடியாதபடி
மனதில் அலைபாயும்
மகிழ்ச்சி தந்த
மெளனம் கலந்த - எத்தனையோ
மங்காத சம்பவங்கள்...



மைதானங்கள் வெறிச்சோடிட
வகுப்பறைகள் நிரம்பிட
மீண்டும் ஒர்ஜென்மயாய்
ஒன்றுகூடிட சங்கமிக்கும்
ஒருநாளாய் விடுமுறைக்கு பின்
மீண்டும் பூக்கும் வகுப்பா(பூவா)ய்...



பள்ளிக்கூடம் என்ற தலைப்பினை
கொண்டு எழுதிட எத்தனையோ
பக்கங்கள் பத்தாமல் போகின்றன
எதைவிடுவது எழுதுவது என்றுதெரியாமல்
தவிக்கின்றது என்மனம் இன்று...
ஆனால்,
பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்ட
பலதலைப்புகளுக்கு என்ன எழுதுவதென்று
தெரியாமல் வெள்ளைகாகிதங்கள்
பத்திரமாக தவித்தன அன்று...
இப்ப தான் நான் பார்த்தேன்...ஆம் சரியாக பள்ளி நாட்களை படம்பிடிக்கிறது உங்க கவிதை...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பள்ளிக்கூடம் - Page 3 Empty Re: பள்ளிக்கூடம்

Post by srinihasan Sat 17 Jul 2010 - 3:49

சரண்யா wrote:இப்ப தான் நான் பார்த்தேன்...ஆம் சரியாக பள்ளி நாட்களை படம்பிடிக்கிறது உங்க கவிதை...

மிக்க நன்றி சரண்யா... பள்ளிக்கூடம் - Page 3 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பள்ளிக்கூடம் - Page 3 Empty Re: பள்ளிக்கூடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum