ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அடிக்க வாரீகளா...?

+46
பாலாஜி
அருண்
அசுரன்
அப்துல்
மலிக்கா
ஷர்மிஅஷாம்
Manik
kavimuki
கலைவேந்தன்
srinihasan
thirujothi
gillipandian
kalaimoon70
thirusherode
தேனி சூர்யாபாஸ்கரன்
Tamilzhan
வினுப்ரியா
mehanathan
கார்த்திக்
புவனா
தமிழ்
உமா
megastar
மீனா
நவீன்
Halfmoon
gunashan
பிளேடு பக்கிரி
drrajmohan
Aathira
ரபீக்
ரிபாஸ்
krishnaamma
மஞ்சுபாஷிணி
சபீர்
அன்பு தளபதி
சம்சுதீன்
சிவா
கீர்த்தனா
அப்புகுட்டி
சாந்தன்
ஹாசிம்
ப்ரியா
சரவணன்
செங்கை ஆழியன்
அலட்டல் அம்பலத்தார்
50 posters

Page 44 of 98 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 71 ... 98  Next

Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by அலட்டல் அம்பலத்தார் Tue Jun 01, 2010 8:33 pm

First topic message reminder :

சிட்னி சின்னப்பு wrote:

how கேன் i say abt that ? சிட்னி எங்கட ஊர் பேர் அம்பலம்

உந்த இழவு புரியல கண்டியலே , சின்னப்பு எண்டது உன் பேரு சிட்னி எண்டது நீ ஊரில வாங்கின பட்டமா ?பட்டமா ?சொல்லு ராசா
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down


அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by அலட்டல் அம்பலத்தார் Sun Aug 15, 2010 5:05 pm

சிட்னி சின்னப்பு wrote:
உந்த போட்டோவ சிட்னியில இருக்கிற ஏன்டா லவர் பார்த்தா ஏன்னா நினைப்பா ?
எண்ட பரட்டை தலை எண்டது அந்த வெள்ளைக் காரிக்கு தெரிஞ்சு போகுமே ...அய்யகோ நான் என்ன செய்வேன் ... அநியாயம் அநியாயம் அநியாயம்

ஆமா இவர் பெரிய அரவிந்தசாமி கலரு ,அதுவும் வெள்ளைக் காரி லவர் , உண்ட கதைய கேட்டா எருமை மாடு எரோப்ப்லேன் ஓடினது எண்டு சொன்னாலும் சொல்லுவாய் ...
யாரவது சிட்ட்னியிண்ட லவர் போட்டோ போடுங்கப்பா ...

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by செங்கை ஆழியன் Sun Aug 15, 2010 5:13 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
சிட்னி சின்னப்பு wrote:
உந்த போட்டோவ சிட்னியில இருக்கிற ஏன்டா லவர் பார்த்தா ஏன்னா நினைப்பா ?
எண்ட பரட்டை தலை எண்டது அந்த வெள்ளைக் காரிக்கு தெரிஞ்சு போகுமே ...அய்யகோ நான் என்ன செய்வேன் ... அநியாயம் அநியாயம் அநியாயம்

ஆமா இவர் பெரிய அரவிந்தசாமி கலரு ,அதுவும் வெள்ளைக் காரி லவர் , உண்ட கதைய கேட்டா எருமை மாடு எரோப்ப்லேன் ஓடினது எண்டு சொன்னாலும் சொல்லுவாய் ...
யாரவது சிட்ட்னியிண்ட லவர் போட்டோ போடுங்கப்பா ...

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அம்பலம் என்னை வம்புக்கிழுத்து எண்டா இப்பிடி ...

பொறு அம்பலம் கால் ஒண்டு வருகுது ..

ஹலோ இங்கிட்டு சிட்ட்னி ...

ஒஹ்ஹ்ஹ ஒபாமாவா ? என்ன இப்ப வாறதா ? முடியாது சார் ? என்ன flight அனுப்புறீங்களா ?

ஒகே சார் நீங்க கேடதால வாறன் சார் ..

சரி அம்பலம் நான் கிளம்ப போறேன் ...ஒபமா அமேரிக்கா வரடாம்..நான் வாரேண்டா மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by அலட்டல் அம்பலத்தார் Sun Aug 15, 2010 5:15 pm

சிட்னி சின்னப்பு wrote:

அம்பலம் என்னை வம்புக்கிழுத்து எண்டா இப்பிடி ...

பொறு அம்பலம் கால் ஒண்டு வருகுது ..

ஹலோ இங்கிட்டு சிட்ட்னி ...

ஒஹ்ஹ்ஹ ஒபாமாவா ? என்ன இப்ப வாறதா ? முடியாது சார் ? என்ன flight அனுப்புறீங்களா ?

ஒகே சார் நீங்க கேடதால வாறன் சார் ..

சரி அம்பலம் நான் கிளம்ப போறேன் ...ஒபமா அமேரிக்கா வரடாம்..நான் வாரேண்டா மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

பஞ்சு முட்டை தலையனுக்கு ,யாரோ ஓசியில தண்ணி வாங்கி குடுக்க போறாங்கள் போல , எதோ காணாததை கண்டது போல ஓடுது ..இவர்ட ரேஞ்சுக்கு ஒபாமா கேக்குது ... போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by கீர்த்தனா Wed Aug 18, 2010 8:50 pm

வணக்கம் யாராவது இருக்கீங்களா ?
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by தமிழ் Wed Aug 18, 2010 8:53 pm

வணக்கம் அக்கா


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by கீர்த்தனா Wed Aug 18, 2010 8:59 pm

தமிழ் wrote:வணக்கம் அக்கா

வணக்கம் தங்கை ...நலம் தானா ?
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by தமிழ் Wed Aug 18, 2010 9:00 pm

நலம் அக்கா. நீங்கள்?


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by கீர்த்தனா Wed Aug 18, 2010 9:04 pm

தமிழ் wrote:நலம் அக்கா. நீங்கள்?

நான் நலம் தோழியே ...

என்ன படிகின்றீர்களா? சொல்லுங்களேன்
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 9:06 pm

கீர்த்தனா wrote:
தமிழ் wrote:நலம் அக்கா. நீங்கள்?

நான் நலம் தோழியே ...

என்ன படிகின்றீர்களா? சொல்லுங்களேன்

சொல்லாதே சொல்லாதே... இன்னும் கொஞ்ச நேரத்துல அட்ரஸ் கேட்ட்பா.... அதிர்ச்சி அதிர்ச்சி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by தமிழ் Wed Aug 18, 2010 9:07 pm

நான் அங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் அக்கா.இருப்பது சேலம் . நீங்கள் அக்கா?


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 44 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 44 of 98 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 71 ... 98  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum