ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டை அடிக்க வாரீகளா...?

+46
பாலாஜி
அருண்
அசுரன்
அப்துல்
மலிக்கா
ஷர்மிஅஷாம்
Manik
kavimuki
கலைவேந்தன்
srinihasan
thirujothi
gillipandian
kalaimoon70
thirusherode
தேனி சூர்யாபாஸ்கரன்
Tamilzhan
வினுப்ரியா
mehanathan
கார்த்திக்
புவனா
தமிழ்
உமா
megastar
மீனா
நவீன்
Halfmoon
gunashan
பிளேடு பக்கிரி
drrajmohan
Aathira
ரபீக்
ரிபாஸ்
krishnaamma
மஞ்சுபாஷிணி
சபீர்
அன்பு தளபதி
சம்சுதீன்
சிவா
கீர்த்தனா
அப்புகுட்டி
சாந்தன்
ஹாசிம்
ப்ரியா
சரவணன்
செங்கை ஆழியன்
அலட்டல் அம்பலத்தார்
50 posters

Page 27 of 98 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 62 ... 98  Next

Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by அலட்டல் அம்பலத்தார் Tue Jun 01, 2010 8:33 pm

First topic message reminder :

சிட்னி சின்னப்பு wrote:

how கேன் i say abt that ? சிட்னி எங்கட ஊர் பேர் அம்பலம்

உந்த இழவு புரியல கண்டியலே , சின்னப்பு எண்டது உன் பேரு சிட்னி எண்டது நீ ஊரில வாங்கின பட்டமா ?பட்டமா ?சொல்லு ராசா
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down


அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by krishnaamma Wed Jun 16, 2010 6:15 pm

ஹலோ பிரியா , நலமா? என்ன படிக்கிறீர்கள்? பரிட்சை முடிந்து விட்டதா? சிரி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ரிபாஸ் Wed Jun 16, 2010 6:18 pm

krishnaamma wrote:ஹலோ பிரியா , நலமா? என்ன படிக்கிறீர்கள்? பரிட்சை முடிந்து விட்டதா? சிரி

இல்ல அக்கா அவா இன்னும் ஸ்கூல்ல சேரவில்ல அதுக்குள்ளே எங்க பரீட்சைக்கு போற


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ரபீக் Wed Jun 16, 2010 6:18 pm

இல்லை நான் ரொம்ப பிஸி ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ரிபாஸ் Wed Jun 16, 2010 6:21 pm

ரபீக் wrote:இல்லை நான் ரொம்ப பிஸி ஜாலி ஜாலி

இல்ல மாமு உங்கள பார்த்தாலே புரியுது நீங்க ரெம்ப ரிம்ப பிஸின்னு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ப்ரியா Wed Jun 16, 2010 8:45 pm

மஞ்சுபாஷிணி wrote:[You must be registered and logged in to see this image.] ஹை ப்ரீஸ் குட்டி எப்படி இருக்கே? எங்க இருக்கே? நல்லா இருக்கியா? சாப்பிட்டியா? ஒழுங்கா படிச்சியா? பரிட்சை முடிஞ்சிருச்சா? [You must be registered and logged in to see this image.]

நல்லா இருக்கேன் அக்கா ,சாரி ,உடனே பதில் தர முடியல , இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன் அக்கா ,பரீட்ட்சை முடியல அக்கா ,மனசுக்கு கசடமாக இருந்தது வந்திட்டேன் அக்கா ,மீண்டும் போக வேணும் அக்கா ,வரும் சனிக்கிழமை பொய் விடுவேன் அக்கா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ப்ரியா Wed Jun 16, 2010 8:47 pm

சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:வீடு வந்திருக்கின்றேன் ,நாளை மறுதினம் புறப்படுவேன் ,
அரட்டை சிங்கங்களே இன்று இரவும் நாளை இரவும் வருவேன் ,இப்ப படித்துக்கொண்டு இருக்கேன் ,வரும் ஆனா வராது,

அன்புடன் ப்ரியா

வணக்கம் ப்ரியா!
நன்றி அண்ணா ,படிக்க கஷ்டமாக இருந்தது வீட்டுக்கு எடுத்து வந்திட்டேன் ,இப்ப இங்கதான் படிப்பு அண்ணா ,
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ப்ரியா Wed Jun 16, 2010 8:50 pm

krishnaamma wrote:ஹலோ பிரியா , நலமா? என்ன படிக்கிறீர்கள்? பரிட்சை முடிந்து விட்டதா? சிரி
நான் நலம் அக்கா ,நிர்வாக முகாமைத்துவம் அக்கா ,ஏற்கனவே வணிகவியல் பட்டதாரி படிப்பு முடித்து விட்டேன் அக்கா ,தற்போது அறிவுக்காக இந்த தேடல்
நன்றி அக்கா , அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by Aathira Wed Jun 16, 2010 8:52 pm

ப்ரியதர்ஷி wrote:
krishnaamma wrote:ஹலோ பிரியா , நலமா? என்ன படிக்கிறீர்கள்? பரிட்சை முடிந்து விட்டதா? சிரி
நான் நலம் அக்கா ,நிர்வாக முகாமைத்துவம் அக்கா ,ஏற்கனவே வணிகவியல் பட்டதாரி படிப்பு முடித்து விட்டேன் அக்கா ,தற்போது அறிவுக்காக இந்த தேடல்
நன்றி அக்கா , அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹலோ குட்டிப் பி---- அழகான ரா---- எப்ப வந்தீஙக? எப்படி இருக்கீங்க? சாரிடா உங்க மெயிலுக்குப் பதில் அனுப்ப முடியல... படிப்பு கிடிப்பெல்லாம் எப்படி போகுது? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ப்ரியா Wed Jun 16, 2010 8:54 pm

Aathira wrote:
ப்ரியதர்ஷி wrote:
krishnaamma wrote:ஹலோ பிரியா , நலமா? என்ன படிக்கிறீர்கள்? பரிட்சை முடிந்து விட்டதா? சிரி
நான் நலம் அக்கா ,நிர்வாக முகாமைத்துவம் அக்கா ,ஏற்கனவே வணிகவியல் பட்டதாரி படிப்பு முடித்து விட்டேன் அக்கா ,தற்போது அறிவுக்காக இந்த தேடல்
நன்றி அக்கா , அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹலோ குட்டிப் பி---- அழகான ரா---- எப்ப வந்தீஙக? எப்படி இருக்கீங்க? சாரிடா உங்க மெயிலுக்குப் பதில் அனுப்ப முடியல... படிப்பு கிடிப்பெல்லாம் எப்படி போகுது? [You must be registered and logged in to see this image.]

நன்றாக போனது ,ஆனால் தனிமை வாட்டுகின்றது அதுதான் வந்து விட்டேன் அக்கா ,ஈகரை பார்க்கவும் முடியாது என்ன கொடுமை அக்கா ,சாப்பாடு ஒத்து வரல அக்கா ,உடம்பு சரியில்ல வந்திட்டேன் அக்கா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by ப்ரியா Wed Jun 16, 2010 8:57 pm

ரிபாஸ் wrote:
krishnaamma wrote:ஹலோ பிரியா , நலமா? என்ன படிக்கிறீர்கள்? பரிட்சை முடிந்து விட்டதா? சிரி

இல்ல அக்கா அவா இன்னும் ஸ்கூல்ல சேரவில்ல அதுக்குள்ளே எங்க பரீட்சைக்கு போற
ரிபாஸ் அண்ணா இருக்கு ,உங்களை பிறகு கவனிக்கின்றேன்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அரட்டை அடிக்க வாரீகளா...? - Page 27 Empty Re: அரட்டை அடிக்க வாரீகளா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 98 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 62 ... 98  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum