ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

+11
Namasivayam Mu
Preethika Chandrakumar
மாணிக்கம் நடேசன்
அச்சலா
Aathira
ஆரூரன்
bhuvaneswaribalamurugan
ambalanbu
vibi
ariyanmyd
சிவா
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Post by சிவா Wed Jun 02, 2010 10:56 pm

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!


பெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள்.

அளவுக்கு அதிகமாக குட்டையான அல்லது மிகவும் உயரமாக அல்லது உடம்பு தடித்து இருக்குமானால் அப்பெண்ணை எளிதாக நம்பக்கூடது. மேலும் இத்தகையவள் வறுமையில் வாடுவாள்.

உடல் இளைத்துள்ளவள் பரத்தையாக இருப்பாள். உறுதியான தேக அமைப்பைக் கொண்டு இருந்தாலும், கிழத்தன்மையை இளம்வயதிலேயே கொண்டிருந்தாலும், அவள் கேட்ட எண்ணம் கொண்டவளாக இருப்பாள்.

வலது புறத்து அங்கம் ஏதாவது இடதுபுறத்து அங்கத்தைக் காட்டிலும் சிறிதாக இருப்பின் அவள் சகல வித போகங்களையும் வசதி வாய்ப்புகளையும் பெறுவாள். அப்படி இல்லாமல் பெரிதாக இருக்குமானால் அவள் தரித்திரம் பிடித்தவளே வாழ்வாள்.

ஒரு பெண்ணின் உடம்பில் வேம்பின் வாடை அல்லது கற்றாழை வாடை, அல்லது மாமிச வாடை வீசுமானால் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல.

ஒரு பெண்ணுக்கு பாதங்கள் செந்தாமரை மலரைப் போன்று நிறத்துடன் இருந்து, அவள் நடக்கும் பொழுது பாதம் பூமியில் படாமல் இருந்தால் அவள் வேசியாக வாழ்வாள்.

ஒரு நூல் கயிற்றை எடுத்து, பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீள அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்துப் பார்க்கும்போது, சமமாய் இருக்குமானால் அப் பெண்ணாகப்பட்டவள், அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள். இவ்வளவில் சற்றுக் குறைந்திருக்குமாயின், அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் பாம்பு விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள்.

கருமையான மரு ஒன்று பெண்ணினுடைய கண்ணில் இருந்தால் அவள் சகல வித ஐஸ்வர்யங்களையும் பெற்று லட்சுமி கடாசத்துடன் வாழ்வாள்.

முன் குறைப்பாடா மருவனது, முன் குறைப்பட்ட அங்கங்களில் வலப்புறத்தில் இருக்குமானால் அவளுக்கு தீராத துன்பங்கள் உண்டாகி, எந்நாளும் வருந்தி நலிந்து துன்புறுவால்.

ஒரு பெண் பேசும்பொழுது அவளுடைய மூக்கு திரண்டு சுளித்திடுமனால், அப்பெண் சுப சகுனத்திற்கு ஏற்புடையவள் ஆவாள். அவளைத் தரிசித்துச் சென்று செய்திடும் காரியங்கள் யாவும் ஜெயமடையும் என்றாலும், அவளைக் கூடுவது பாவமாகும்.

ஒரு பெண்ணுடைய இடுப்புப் பகுதிக்கு இடப்புறமாக அல்லது அந்தரங்கப் பகுதிகளில் அல்லது தொடையை ஒட்டி மருக்கள் அமைந்து இருக்குமானால், ஏல்வாஸ் செழிப்பு குறைந்து, கணவனை இழந்து, இருந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்று, அலைந்து திரிந்து துயரம் கொள்வாள்.

ஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் ஐந்து வரிகள் அதாவது ரேகைகள் இருந்தால், அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பாள்.

மீனைப் போன்ற தோற்றமுடைய கண்களைப் பெற்றுள்ளவள் மன்மதனுக்கு நிகரான அழகனைக் கணவனாக அடைந்து மகிழ்வோடு வாழ்வாள். இவளுடைய கணவன் அகம்பாவம் கொண்டவனாய் காணப்படுவான்.

(இங்குள்ள சாமுத்திரிகா லட்சண தகவல்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாமுத்திரிகா லட்சணம் புத்தகத்தில் உள்ள குறிப்புக்களை அதிலுள்ளவாறு இங்கு எழுதியுள்ளேன்.)
அடுத்து வரவிருப்பது......

தவிர்க்கப்பட வேண்டிய பெண்


பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty nice

Post by ariyanmyd Mon Jun 14, 2010 1:07 pm

நல்ல ஓர் விமர்சனம்
ariyanmyd
ariyanmyd
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 14/06/2010

Back to top Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Post by vibi Tue Nov 23, 2010 12:30 pm

super
vibi
vibi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Post by ambalanbu Fri Oct 05, 2012 12:24 pm

கண்ணா தாசன் ஆடவரின் அங்க இலக்கணம் இருந்தால் தயவு செய்து இங்கு ஷேர் பண்ணவும்
ambalanbu
ambalanbu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Post by Guest Fri Oct 05, 2012 12:47 pm

சூப்பருங்க தொடருங்கள் தல மாமா
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Post by bhuvaneswaribalamurugan Fri Oct 05, 2012 12:53 pm

இன்னும் சிறப்பான புத்தகத்தை படித்து எழுதி இருக்கலாம். பாரதிதாசனின் கருத்துப்படி பெண் என்பவளே 'மா தவம் செய்தவள் தான்' அப்படிஇருக்க அனைத்து நல்ல சாமுதிர்க்கா லட்சணம் மட்டுமே இவளுக்கு (பெண்ணுக்கு) பொருத்தம். தரித்தரம், தொடதகாதவள் என்பதெல்லாம் பெண்ணின் பக்கத்திலே வரமுடியாது.
இது என்னுடைய கருத்து அன்பரே!
bhuvaneswaribalamurugan
bhuvaneswaribalamurugan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 03/10/2012

http://bhuvanabala18@yahoo.com

Back to top Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Post by ஆரூரன் Fri Oct 05, 2012 7:43 pm

பெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள்.


சிவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டாங்கர கதையா அல்லவா இருக்கு

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Post by Aathira Fri Oct 05, 2012 7:54 pm

இன்னும் எத்தனை காலம் இப்படி பெண்களைப் பற்றி பழைய பஞ்சாயத்தை எழுதிக்கொண்டு இருப்பீர்கள்.

//அடுத்து வரவிருப்பது......

தவிர்க்கப்பட வேண்டிய பெண்//

இப்போதெல்லாம் பெண்கள்தான் ஆண்களை தவிர்க்கின்றனர்.


பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Aபெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Aபெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Tபெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Hபெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Iபெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Rபெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Aபெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Post by ஆரூரன் Fri Oct 05, 2012 7:56 pm

Aathira wrote:இன்னும் எத்தனை காலம் இப்படி பெண்களைப் பற்றி பழைய பஞ்சாயத்தை எழுதிக்கொண்டு இருப்பீர்கள்.

//அடுத்து வரவிருப்பது......

தவிர்க்கப்பட வேண்டிய பெண்//

இப்போதெல்லாம் பெண்கள்தான் ஆண்களை தவிர்க்கின்றனர்.


சபாஷ் ! சரியானா போட்டி !!!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Post by அச்சலா Thu Nov 01, 2012 2:50 am

தொடருங்கள்


பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Paard105xzபெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Paard105xzபெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Paard105xzபெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்! Empty Re: பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum