ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர்

5 posters

Go down

பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Empty பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர்

Post by arularjuna Wed Jun 02, 2010 11:00 am

பாகிஸ்தானில் கராச்சி அருகே உள்ள ரேரிகோத்தா பகுதியை சேர்ந்தவர் நசீர். இவருக்கு ஜிர்கா என்ற மகள் இருக்கிறார். இவளுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஆலம்ஷெப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.

ஆலம்ஷெப் திருமண மானவர். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இருந்தும் அவர் ஜிர்காவை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதனால் 2 குடும்பங்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.

அவர்களுக்கு இடையே சமாதானம் செய்ய நடந்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. பகை வளர்ந்து கொண்டே சென்றது. இதற்கு முடிவு கட்டி இரு குடும்பத்தினருக்கும் இடையேயான உறவை மேலும் பலப்படுத்த ஜிர்கா திட்டமிட்டாள்.

ஆலம் ஷெப்புக்கு முதல் மனைவி மூலம் 6 மாத பெண் குழந்தை இருந்தது.

அந்த குழந்தையை தனது 25 வயது அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க ஜிர்கா முடிவு செய்தாள். அந்த யோசனையை தனது கணவரிடம் தெரிவித்தாள். அதை ஏற்றுக்கொண்ட அவர் இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

இதைத்தொடர்ந்து ஊரார் முன்னிலையில் 25 வயது வாலிபர் 6 மாத கைக்குழந்தையை திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து ஒரு திருமணத்தால் 2 குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட பகை உணர்வு மற்றொரு திருமணத்தினால் முடிவுக்கு வந்தது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Empty Re: பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர்

Post by சபீர் Wed Jun 02, 2010 11:14 am

பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் 56667 பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் 56667 பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் 56667 பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் 56667




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Empty Re: பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர்

Post by பிளேடு பக்கிரி Wed Jun 02, 2010 11:17 am

என்ன கொடுமை சார் இது......... பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் 56667 பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் 56667



பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Empty Re: பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர்

Post by உதயசுதா Wed Jun 02, 2010 11:43 am

என்ன கண்றாவி இது. பாகிஸ்தானி அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது?ஆறு மாச பிள்ளைக்கு 25 வயது
மணமகனா. அவள் ஒரு தாயா?


பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Uபாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Dபாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Aபாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Yபாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Aபாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Sபாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Uபாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Dபாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Hபாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Empty Re: பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர்

Post by ஹாசிம் Wed Jun 02, 2010 11:46 am

இது உண்மைதானா இது சம்பந்தமான ஏதாவது ஆதாரம் தரமுடியுமா நண்பா


நேசமுடன் ஹாசிம்
பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர் Empty Re: பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து 11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum