ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்

+2
ரபீக்
arularjuna
6 posters

Go down

ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Empty ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்

Post by arularjuna Wed Jun 02, 2010 10:31 am

நாகர்கோவில் : மற்றொரு பெண்ணுடன் உறவு கொண்டதை பார்த்த மகள் மீது, பாசமழை பொழிந்து ஆறு மாதங்களாக உடலுறவு கொண்டதாக, மகள் கொலை வழக்கில் கைதான தந்தை வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்தவர் புரூஸ்லெட்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி; இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின்(18); பிளஸ் 2 மாணவி. ஷெர்லியின் தாயார் இறந்து விட்டார். ஐடா என்ற பெண்ணை புரூஸ்லெட் இரண்டாவதாக திருமணம் செய்தார். கடந்த 29ம் தேதி வீட்டின் பின்பக்க தண்ணீர் தொட்டியில், ஷெர்லி ஜாஸ்மின் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என, 14 சவரன் நகைகள் திருட்டு போனது. அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். சம்பவம் நடந்த வீட்டில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் கொள்ளையர்கள் பக்கம் போலீசாரை திசை திருப்ப முயற்சி நடந்தது. ஆனால் கைரேகையை வைத்து போலீசார் தந்தை புரூஸ் லெட்டை கைது செய்தனர். "முறைப்படி' விசாரித்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசில் அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்: நான் கண்ணமாமூடு அருகே மொபைல்போன் டவரில் வேலை பார்த்து வருகிறேன். எனது இரண்டாவது மனைவி ஐடா, நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். என் மனைவி வேலைக்கு சென்ற பின், பல பெண்களை அழைத்து வந்து தனிமையில் இருப்பேன். இதை என் மகள் ஷெர்லி ஜாஸ்மின், ஒரு நாள் பார்த்து விட்டு, என்னிடம் கடுமையாக கோபப்பட்டார். நான் இனி ஒழுங்காக இருக்கிறேன், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம், என்று கெஞ்சினேன். அதன் பின் அவளிடம் நான் பாசமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் அவளையும் எனது ஆசைக்கு இணங்க வைத்து விட்டேன். இதை வெளியே சொல்லக்கூடாது என்று தொடர்ந்து ஆறு மாதங்களாக அவளுடன் உறவு கொண்டேன். இதில் கர்ப்பம் தரித்ததால் மாத்திரைகள் வாங்கி கொடுத்தேன்; ஆனால் கரு கலையவில்லை.

பள்ளி திறப்பதால் என்ன செய்வேன் என்று என்னிடம் கேட்ட போது, வெளியே தெரிந்து விட்டால் அவமானம் ஆகி விடும், எனவே இரண்டு பேரும் தற்கொலை செய்து விடுவோம் என்று கூறினேன். குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வெளியே சென்றேன். பின்னர் தனியாக வீட்டுக்கு வந்த போது மகள் மயங்கி கிடந்தார். மீண்டும் உறவு கொண்டு விட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டேன். இவ்வாறு புரூஸ்லெட் தெரிவித்துள்ளார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Empty Re: ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்

Post by ரபீக் Wed Jun 02, 2010 10:32 am

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Empty Re: ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்

Post by பிளேடு பக்கிரி Wed Jun 02, 2010 11:12 am

ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 128872 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 128872 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 128872



ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Empty Re: ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்

Post by உதயசுதா Wed Jun 02, 2010 11:48 am

இவனை எல்லாம் பல பேர் பார்க்க நடுரோட்டுல வச்சு கல்லால் அடிச்சு கொலை செய்யணும்.
நம்ம நாட்டு சட்டம் இது போல கொலை செய்றவனுக்கும்,
மனாபங்கபடுத்தரவனுக்கும்தான் சாதகமா இருக்கு.


ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Uஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Dஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Aஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Yஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Aஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Sஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Uஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Dஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Hஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Empty Re: ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்

Post by சபீர் Wed Jun 02, 2010 11:59 am

உதயசுதா wrote:இவனை எல்லாம் பல பேர் பார்க்க நடுரோட்டுல வச்சு கல்லால் அடிச்சு கொலை செய்யணும்.
நம்ம நாட்டு சட்டம் இது போல கொலை செய்றவனுக்கும்,
மனாபங்கபடுத்தரவனுக்கும்தான் சாதகமா இருக்கு.
ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 359383 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Empty Re: ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்

Post by ஹாசிம் Wed Jun 02, 2010 12:06 pm

சபீர் wrote:
உதயசுதா wrote:இவனை எல்லாம் பல பேர் பார்க்க நடுரோட்டுல வச்சு கல்லால் அடிச்சு கொலை செய்யணும்.
நம்ம நாட்டு சட்டம் இது போல கொலை செய்றவனுக்கும்,
மனாபங்கபடுத்தரவனுக்கும்தான் சாதகமா இருக்கு.
ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 359383 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322 ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


நேசமுடன் ஹாசிம்
ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Empty Re: ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை-ரஞ்சிதா வாக்குமூலம்
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
» மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum