ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை.

4 posters

Go down

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Empty வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை.

Post by அப்புகுட்டி Wed Jun 02, 2010 1:41 am

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம்
சுங்க வரிகளிலும் தளர்வுகள்
வாகனங்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தாலும் மின்சார உபகரணங்களின் மேலதிக வரி 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நேற்று முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

வரிக் கட்டமைப்பை இலகுபடுத்தவும் பரந்துபட்டதுமாக்கும் நடவடிக்கையாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்க வரியின் மீதான 15 சதவீத மேலதிக வரியை நீக்கியுள்ளார்.

அத்துடன் பெரும்பாலான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் மீதான 2.5 சதவீத இறக்குமதி வரியும் நீக்கப்பட்டுள்ளது.

மோதலுக்கு பின்னரான காலகட்டத்தில் பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதை ஊக்குவிப்பதாக இந்த நடவடிக்கை அமையும். அதேவேளை சுங்கவரி, 0, 6, 15, 30 என்ற நான்கு கட்ட வரிக் கட்டமைப்பில் இலகுபடுத்தப்பட்டுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் அறிக்கையொன்று கூறுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதனால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நடவடிக்கையாக இது அமைவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச பிரபல்யம் பெற்ற விற்பனை பெயர்களை தாங்கியுள்ள பொருட்களுக்கு இலங்கையை கவர்ச்சிகரமான விற்பனை மையமாக உருவாக்கும் நோக்கில் தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள், கமராக்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களின் ஒட்டுமொத்த வரி 10 சத வீதத்துக்கும் குறைவாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தகைய பொருட்களுக்கு துறைமுக வரி மற்றும் நாட்டை நிர்மாணிக்கும் வரி ஆகியவை மட்டுமே விதிக்கப்படும். பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் மேலதிக வரி ஆகியவை இந்த பொருட் களுக்கு விதிக்கப்படமாட்டா.

உள்ளூர் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் திரிபு வரி குறைக்கப்பட்டுள்ளது. முறையற்ற இறக்குமதி போட்டித் தன்மையில் இருந்து பாதுகாப்பு தேவைகளை உள்ளூர் நடவடிக்கைகளை குறிப்பிட்ட இறக்குமதி பாதித்தால் மட்டுமே இந்த வரி தொடர்ந்து செலுத்த ப்பட வேண்டியிருக்கும். மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர வகைகள் இறக்குமதியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இவற்றின் மீதான வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருட் குவிப்புக்கு எதிரான சட்டம், லேபல் இடுதல் தொடர்பான சட்டம், தரமான பொருட்களை இறக்குமதி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் சூழல் மாசடைவதை குறைப்பதற்கும் உள் ளூரில் மேற்கொள்ளப்படும் கைத்தொழில் களை பாதுகாக்கவும் அரசாங்கம் நட வடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கமானது இலகுவான வரிக் கட்டமைப்பை நோக்கிச் செல்லும் நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கு இறக்குமதி நிலையில் விசேட பொருட்கள் வரிக்கு மட்டுமே உரித் தாகும். இது சிறிய வர்த்தகர்களுக்கான நிர் வாக நடைமுறைகளை பெரிதும் குறைக்கும்.


வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Empty Re: வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை.

Post by ப்ரியா Wed Jun 02, 2010 10:05 am

அப்பாடா,,, எனக்கு வரும்போது ஸ்கூட்டி பெப் வாங்கி வரவும் குட்டி அண்ணா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Empty Re: வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை.

Post by ரிபாஸ் Wed Jun 02, 2010 10:06 am

இப்பதான் உருப்பட்டு இருக்காகளா எதோ நல்லது நடந்தா சரிதான்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Empty Re: வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை.

Post by ப்ரியா Wed Jun 02, 2010 10:08 am

ரிபாஸ் wrote:இப்பதான் உருப்பட்டு இருக்காகளா எதோ நல்லது நடந்தா சரிதான்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி :suspect: :suspect: :suspect: 🐰
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Empty Re: வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை.

Post by ரிபாஸ் Wed Jun 02, 2010 10:09 am

ப்ரியதர்ஷி wrote:
ரிபாஸ் wrote:இப்பதான் உருப்பட்டு இருக்காகளா எதோ நல்லது நடந்தா சரிதான்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி :suspect: :suspect: :suspect: 🐰

சொல்லுங்க பிரியா உண்மை அதுதானே


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Empty Re: வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை.

Post by ப்ரியா Wed Jun 02, 2010 10:11 am

ரிபாஸ் wrote:
ப்ரியதர்ஷி wrote:
ரிபாஸ் wrote:இப்பதான் உருப்பட்டு இருக்காகளா எதோ நல்லது நடந்தா சரிதான்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி :suspect: :suspect: :suspect: 🐰

சொல்லுங்க பிரியா உண்மை அதுதானே

உண்மைதான் அண்ணா ,எனக்கு ஒரு மாருதி கார் வாங்கி தாங்க சரியா ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Empty Re: வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை.

Post by ரிபாஸ் Wed Jun 02, 2010 10:13 am

ப்ரியதர்ஷி wrote:
ரிபாஸ் wrote:
ப்ரியதர்ஷி wrote:
ரிபாஸ் wrote:இப்பதான் உருப்பட்டு இருக்காகளா எதோ நல்லது நடந்தா சரிதான்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி :suspect: :suspect: :suspect: 🐰

சொல்லுங்க பிரியா உண்மை அதுதானே

உண்மைதான் அண்ணா ,எனக்கு ஒரு மாருதி கார் வாங்கி தாங்க சரியா ?

கட்டாயம் சிஸ்டர் ஏன் சிஸ்டருக்கு இல்லாதது யாருக்கு சொல்லுங்க எப்படி இருக்கீங்க ப்ரியா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Empty Re: வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை.

Post by சபீர் Wed Jun 02, 2010 10:16 am

ஒருபக்கம் இறக்கினால் மறுமப்பம் அதைவிட பன்மடங்கு கூட்டுவார் வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. 502589




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை. Empty Re: வாகன இறக்குமதி வரி 50வீதம் நீக்கம் இலங்கை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
»  இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது
» போர்க் குற்றவாளி இலங்கை' - அமெரிக்கா தீர்மானத்தால் அதிர்ந்து நிற்கும் இலங்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum