புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
91 Posts - 67%
heezulia
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
3 Posts - 2%
prajai
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
3 Posts - 2%
Barushree
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
1 Post - 1%
sram_1977
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
1 Post - 1%
nahoor
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
145 Posts - 74%
heezulia
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
8 Posts - 4%
prajai
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
3 Posts - 2%
Barushree
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
2 Posts - 1%
nahoor
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
இதயத்தசைப்பாதிப்பு Poll_c10இதயத்தசைப்பாதிப்பு Poll_m10இதயத்தசைப்பாதிப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தசைப்பாதிப்பு

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 2:51 pm

இதயத்தசைப்பாதிப்புக் குணங்குறிகள்

களைப்பு, நெஞ்சுவலி, படபடப்பு, அதிக நாடித்துடிப்பு, மயக்கம், திடீர் மரணம், வேகமான நாடித்துடிப்பு, ஐகுலா நாளத்தில் அல்பா அலைகள், இரட்டை இதய உச்சி, இடது நெஞ்சென்பின் விளிம்பில் இதயத்துடிப்பு இரத்தம் வெளியேறும் போது அசாதாரண இதய ஒலி.

விரிவடையாத இதயத்தசைநோய்

காரணிகள்

அமைலொய்ட் புரதப்படிவுகள், இரும்பு குடலால் அதிகம் அகத்துறிஞ்சப்படல், சார்கொய்ட் நோய், ஸ்கெலரோடேமா, லொபலீர்ன் இதயஅகவணி அழற்சி

விரிவடையாத இதயத்தசை நோயின் குணங்குறிகள்

வலது இதயவறைச் செயலிழப்பு, ஐகுலா நாள அழுத்த அதிகரிப்பு, ஈரல் வீங்குதல், வீக்கம், வயிற்றில் நீர் தேங்குதல்

இந்த நோயானது இதயம் மற்றும் இரத்தக் குழாய்களுக்குள் பரிசோதனை கருவிகளை செலுத்துவதன் மூலம் கண்டறியப்படும்

இதயத்தசைப்பாதிப்புகளை கண்டறிவதற்கான பரிசோதனைகள்

இம் மூன்று வித இதயத்தசை நோய்களிலும் பரிசோதனை முடிவுகள் வேறுபடும்

பரிசோதனை விரிவடைந்த இதயத்தசை நோய் அதிக கல வளர்ச்சியடைந்த இதயத்தசை

1.எக்ஸ் கதிர்ப்படம் - இதயம் பெருத்தல்

நுரையிரலை சுற்றி நீர் தேங்குதல்

2.மின் இதய வரைபு - அதிக நாடித்துடிப்பு

T அலை மாற்றங்கள்

Q அலைகள் மாறுபடாமை - இடது இதயவறை தடித்தல்

T லை தலைகீழாதல்

ஆழமான அல்பா அலைகள்

இதயவறையால் அதிக நாடித்துடிப்பு ஏற்படல்

3.எகோ இதயப் பரிசோதனை இதயம் முற்றுமுழுதாக விரிந்து செயற்பாடு குறைதல் சமச்சீரற்ற இதயப் பிரிசுவர் வளர்ச்சி

சிறிய இடது இதயவறைக் குழி

இதய பெருநாடி வால்வின் சடுதியான மூடுகை

இருகூர் வால்வின் முன்னோக்கிய அசைவு

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 2:53 pm

சிகிச்சை

1. ஓய்வு சிறுநீர் அதிகம் கழிவதற்கான மாத்திரை, டிஜொக்சின், அஞ்சியோடென்சின் மாற்றும் நொதியத்தடுப்பு மருந்து, குருதி கட்டிபடாத மருந்துகள், இதயமாற்று சத்திரசிகிச்சை

அதிக வளா;ச்சியடைந்த இதயத்தசை நோய்க்கான சிகிச்சை

2.பீற்றா அதிரீனல் வாங்கிகளை தடுக்கும் மருந்துகள், வெரப்பமில், குருதி கட்டிபடுவதை தடுக்கும் மருந்துகள், இதயப்பிரிசுவரின் தசையை வெட்டியகற்றல்
இதயத்தசை அழற்சி முன்னுரை

1. வைரஸ்கள் – கொஸ்கி,போலியோ, எச்.ஐ.வி

2. பக்றீரீயாக்கள் - க்லொஸ்திரீடிடியம் டிப்தீரியா, மெனிஞ்சோகொக்கஸ், மைக்கோபிளாஸ்மா

3. ஸ்பைரோகீடோ – ரெப்டோபைலோசிஸ், சிபிலிஸ்

4. புரட்டோசோவா – சாகாஸ் நோய்

5. மருந்துகள்

6. நஞ்சுகள்

7. குருதிக்குழாய் அழற்சி

குணங்குறிகள்

1) களைப்பு

2) சுவாசிப்பதில் சிரமம்

3) நெஞ்சுவலி

4) படபடப்பு

5) அதிக நாடித்துடிப்பு

6) மென்மையான 1ம் 4ம் இதய ஒலிகள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 2:53 pm

பரிசோதணைகள்

1.மின் இதயவரைபில் – ST பாகம் உயர்தல் தாழ்தல்

T அலை தலைகீழாதல்

சோணையறையின் பிழையான சந்தம்

இதய கணத்தாக்க கடத்தலில் தடையேற்படல்

2.குருதிப்பாயம் பரிசோதிக்கப்படல்

சிகிச்சை

அடிப்படையான காரணிக்கான சிகிச்சை

இதயத்தசைப்பாதிப்பு

இது இயற்கையான இதயத்தசையின் தன்மைகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும்

1) விரிவடைந்த இதயத்தசைப்பாதிப்பு

2) அதிகளவு இதயத்தசை வளர்ச்சி

3) விரிவடைவதை தடுக்கும் இதயத்தசைப் பாதிப்பு

விரிவடைந்த இதயத்தசைப்பாதிப்பு

இது இன்னும் அறியப்படாத காரணிகள் இதயம் விரிவடைந்து தளர்வடையும் நிலையாகும்

இதனுடன் தொடர்புற்ற நிலைமைகள்

• மதுபானப்பாவனை

• உயர்குருதி அமுக்கம்

• அதிக இரும்பு அத்துறிஞ்சல்

• வைரஸ் தொற்று

• உடலுக்கெதிரான நிர்ப்பீடனத்தாக்கம்

• குழந்தைப் பேற்றின் போதான அதிகரித்த தைரொட்சின் நிலை

• எக்ஸ் நிறமூர்த்தத்துடன் இணைந்த நிலை

இது உலகில் 0.2% காணப்படுகிறது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 2:54 pm

குணங்குறிகள்

இளைப்பு, சுவாசிப்பதில் சிரமம் நுரையீரலில் நீர் தேங்குதல், வலது இதயவறைச் செயலிழப்பு, குருதிக்கட்டி உருவாதலும் குருதிக்குழாய் அடைப்பும், இதயவறை சோணையறையிலிருந்து ஆரம்பிக்கும் அதிகரித்த நாடித்துடிப்பு

கலவளர்ச்சியடைந்த இதயத்தசைப்பாதிப்பு

இதனால் இதயத்திலிருந்து குருதி வெளியேறும் வழியில் ஏற்படும் அடைப்பானது குணங்குறிகளைக்காட்டும். இதயப்பிரிசுவரில் சமச்சீரற்ற கலவளர்ச்சி காணப்படும்.

இது உலகில் 0.2% உள்ளது இது பரம்பரையால் தன்னாட்சி நிறமூர்த்த ஜீன்களால் கடத்தப்படும். எனினும் 50% திடிரென உருவாகும் இதனால் பீட்டா மயோசின், அல்பா டரொபொமயசின், ட்ரொபொனின் T அகியவற்றிற்கான ஜீன்களில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் இது போன்ற நோய்கள் மூலம் திடீரென மரணம் ஏற்படல் இருந்ததா என கேட்டறியவும

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 18, 2010 5:32 pm

சூப்பர் நண்பா அருமையான தகவல் வாழ்த்துக்கள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இதயத்தசைப்பாதிப்பு Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 05, 2010 2:42 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான தகவல் வாழ்த்துக்கள்
அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri May 21, 2010 1:57 pm

இதயத்தசைப்பாதிப்பு 154550 இதயத்தசைப்பாதிப்பு 678642 நன்றி தகவலுக்கு

இதயத்தசைப்பாதிப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 10:43 am

நன்றி அஸ்லி நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 25, 2010 11:46 am

பயனுள்ள பகிர்வு சபீர்...

வெளிநாட்டில் வாழ்வோரின் உணவுமுறை வாழும் முறை நாட்களை வேகமாக நகர்த்தும் முறை இதெல்லாம் பலவித இருதய தாக்குதல்களுக்கு ஆளாவதை தவிர்க்கமுடிவதில்லை...

இதோ உங்களின் இந்த பயனுள்ள பகிர்வு எல்லோரும் படித்து அறியவேண்டும்...

அன்பு நன்றிகள் சபீர்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இதயத்தசைப்பாதிப்பு 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 02, 2010 2:36 pm

மஞ்சுபாஷிணி wrote:பயனுள்ள பகிர்வு சபீர்...

வெளிநாட்டில் வாழ்வோரின் உணவுமுறை வாழும் முறை நாட்களை வேகமாக நகர்த்தும் முறை இதெல்லாம் பலவித இருதய தாக்குதல்களுக்கு ஆளாவதை தவிர்க்கமுடிவதில்லை...

இதோ உங்களின் இந்த பயனுள்ள பகிர்வு எல்லோரும் படித்து அறியவேண்டும்...

அன்பு நன்றிகள் சபீர்....

ஆமாம் அக்கா நீங்கள் சொல்வது சரிதான் அதனைகருத்தில்கொண்டுதான் நான் இப்பதிவை இட்டேன் உங்கள் அருமையான பின்னுட்டம் பார்த்து சந்தோசம் நன்றி அக்கா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக