ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

+3
ஹாசிம்
சபீர்
ரபீக்
7 posters

Go down

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Empty 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Post by ரபீக் Tue Jun 01, 2010 4:37 pm

பிரிட்டனை சேர்ந்த 72 வயது கொண்ட வாலிபர் தற்போது 3 வது குழந்தைக்கு தந்தையாகிறார். நான் இன்னும் ஒன்று பெறுவேன் என்ற நம்பிக்கை இப்போது நடந்துள்ளது, இதனால் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். பிரிட்டனில் மேற்கு மிட்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட்டு ரோடன். இவர் லிசா என்ற 26 வயது மங்கையை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டில் இரட்டை குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தற்போது வயது 16 மாதங்கள் ஆகிறது . மீண்டும் இளம் மனைவி லிசா கர்ப்பம் ஆகியுள்ளார். 2 மாத கர்ப்பம் அடைந்துள்ள லிசா இது குறித்து கூறுகையில் ; என்னால் இதனை நம்பவே முடியவில்லை அதற்குள் இது எப்படி நடந்தது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது என்றார் , மேலும் அவர் கூறுகையில் எங்களின் அன்பிற்கு கிடைத்த பரிசு இது , ரிச்சர்டு இப்போதும் 20 வயது இளைஞராகவே இருக்கிறார். இன்னும் ஒரு குழந்தை பிறந்தவுடன் நான் 3 வயதுக்குட்டபட்ட 3 குழந்தைகளை பெற்றவளாக இருப்பேன் என்கிறார் மகிழ்ச்சியாக. ரிச்சர்டு இது குறித்து கூறுகையில் ; நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நினைத்தது நடந்திருக்கிறது. வெஜிடபிள் விரும்பி சாப்பிடுவதால் இப்படி பலமாக இருக்கிறேன் என்று தோளை உயர்த்துகிறார் ராபர்ட். 72 வயதிலும் குழந்தை பெற்று உலக அளவில் இவர் சாதனை பேசப்பட்டாலும் 1948 ல் அமெரிக்காவை சேர்ந்த டாம்லாம்பர்ட் என்பவர் தனது 78 வயதில் ஒரு குழந்தையை பெற்றார் என்ற ரிக்கார்டு வேறு இருக்கிறது. தற்போது ரிச்சர்டை அந்த குழந்தைகளுக்கு அவர் தாத்தாவா என இப்பகுதி மக்கள் கேள்வி செய்கிறார்களாம் !
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Empty Re: 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Post by சபீர் Tue Jun 01, 2010 5:52 pm

இதெல்லாம் பெரியசாதனையா சிவா அண்ணன் வைத்த சாதனைக்கப்புறம்தான் அவர் 95வயதிலே 111குழந்தைக்கு அப்பாவானதுக்கு சென்ற வருடம் மலேசியவில பரிசுகள் வேர வழங்கி கௌரவபடுத்திருக்கார்கள் அந்த சந்தோசத்தில கடந்தமாதம் இரட்டைக்குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளார் 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் 705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Empty Re: 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Post by ஹாசிம் Tue Jun 01, 2010 5:55 pm

சபீர் wrote:இதெல்லாம் பெரியசாதனையா சிவா அண்ணன் வைத்த சாதனைக்கப்புறம்தான் அவர் 95வயதிலே 111குழந்தைக்கு அப்பாவானதுக்கு சென்ற வருடம் மலேசியவில பரிசுகள் வேர வழங்கி கௌரவபடுத்திருக்கார்கள் அந்த சந்தோசத்தில கடந்தமாதம் இரட்டைக்குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளார் 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் 705463

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


நேசமுடன் ஹாசிம்
72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Empty Re: 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Post by உதயசுதா Tue Jun 01, 2010 6:02 pm

ஆஹா இதுவல்லவோ சாதனை.72 வயசுல 26 வயசு பொண்ண கல்யாணம் பண்ணி இருக்காரு.இது கூட அடுத்த சாதனைதானே


72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் U72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் D72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் A72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Y72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் A72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் S72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் U72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் D72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் H72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Empty Re: 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Post by சபீர் Tue Jun 01, 2010 6:45 pm

சிவா அண்ணன்16வயது பொண்ன 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் 182891 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் 182891 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் 182891 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் 182891




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Empty Re: 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Post by kalaimoon70 Tue Jun 01, 2010 6:49 pm

என் வாழ்த்துக்கள்....அந்த இளம் தம்பதிக்கு....
எல்லா புகழும் இறைவனுக்கு.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Empty Re: 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Post by சபீர் Tue Jun 01, 2010 6:55 pm

kalaimoon70 wrote:என் வாழ்த்துக்கள்....அந்த இளம் தம்பதிக்கு....
எல்லா புகழும் இறைவனுக்கு.

யாரு நம்ம சிவா அண்ணனுக்கா வாழ்த்து இந்த சந்தோசத்தில வேற.........பாவம் அந்தம்மா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Empty Re: 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Post by அலட்டல் அம்பலத்தார் Tue Jun 01, 2010 8:06 pm

உதயசுதா wrote:ஆஹா இதுவல்லவோ சாதனை.72 வயசுல 26 வயசு பொண்ண கல்யாணம் பண்ணி இருக்காரு.இது கூட அடுத்த சாதனைதானே

நல்ல மனுஷன் கண்டியலே ,அப்பா நானும் ஒண்டை கட்டலாம் தானே ராசாக்கள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Empty Re: 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Post by செங்கை ஆழியன் Tue Jun 01, 2010 8:16 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
உதயசுதா wrote:ஆஹா இதுவல்லவோ சாதனை.72 வயசுல 26 வயசு பொண்ண கல்யாணம் பண்ணி இருக்காரு.இது கூட அடுத்த சாதனைதானே

நல்ல மனுஷன் கண்டியலே ,அப்பா நானும் ஒண்டை கட்டலாம் தானே ராசாக்கள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஆசை யாரை விட்டது சாமி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர் Empty Re: 72 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum