Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசம்
Page 1 of 1
பாசம்
சித்ரா அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அவளது குழந்தை மெல்ல ஓடிவந்து காலைப் பின்னிக் கொண்டு அழுதது.
``சனியனே... வந்ததும் அழுகைதானா? வீட்டுக்கு வந்தா நிம்மதியே இல்லை. பவுனு... எங்கே போனே? குழந்தையைத் தூக்கி சமாதானப்படுத்து'' என்றாள்.
வேலைக்காரி பவுன், ஓடிவந்து குழந்தையை தூக்கிக் கொண்டு சமாதானப்படுத்தி, புட்டிப்பால் கொடுத்துத் தூங்க வைத்தாள். வேலைக்காரிதான் குழந்தையை அன்புகாட்டி வளர்த்தாள். இப்படியே வளர்ந்த குழந்தை மெல்ல பேசத் தொடங்கியது.
ஒருநாள் காது குத்து விழாவிற்கு ஜெயசித்ரா, வேலைக்காரி பவுனை அழைத்துக் கொண்டு சென்றாள். குழந்தை பவுனிடம்தான் இருந்தது. விழாவில் அனைவரும் கலந்து கொண்டனர். உறவினர்கள் நிறையப்பேர் வந்திருந்தனர்.
ஜெயசித்ரா பவுனிடம் சென்றாள்.
"குழந்தையைப் பார்க்க எல்லாரும் ஆசைப்படுறாங்க. குழந்தையை இங்கே கொண்டு வா'' என்றாள்.
குழந்தையைத் தூக்க இரண்டு கைகளையும் நீட்டினாள் ஜெயசித்ரா.
"நீ எங்கம்மா இல்லை, நான் வரமாட்டேன். நீ திட்டுவே, அடிப்பே. இதுதான் எங்கம்மா'' என்று வேலைக்காரி பவுனைக் கட்டிக் கொண்டது குழந்தை.
உறவினர்கள் முன்னிலையில் குழந்தை இப்படிக் கூறியதும் ஜெயசித்ராவுக்கு அழுகை அழுகையாக வந்தது. மனது உறுத்தியது.
இனி அவள், குழந்தை மீது பாசமாக இருப்பாள்.
***
சாயிதாசன்
``சனியனே... வந்ததும் அழுகைதானா? வீட்டுக்கு வந்தா நிம்மதியே இல்லை. பவுனு... எங்கே போனே? குழந்தையைத் தூக்கி சமாதானப்படுத்து'' என்றாள்.
வேலைக்காரி பவுன், ஓடிவந்து குழந்தையை தூக்கிக் கொண்டு சமாதானப்படுத்தி, புட்டிப்பால் கொடுத்துத் தூங்க வைத்தாள். வேலைக்காரிதான் குழந்தையை அன்புகாட்டி வளர்த்தாள். இப்படியே வளர்ந்த குழந்தை மெல்ல பேசத் தொடங்கியது.
ஒருநாள் காது குத்து விழாவிற்கு ஜெயசித்ரா, வேலைக்காரி பவுனை அழைத்துக் கொண்டு சென்றாள். குழந்தை பவுனிடம்தான் இருந்தது. விழாவில் அனைவரும் கலந்து கொண்டனர். உறவினர்கள் நிறையப்பேர் வந்திருந்தனர்.
ஜெயசித்ரா பவுனிடம் சென்றாள்.
"குழந்தையைப் பார்க்க எல்லாரும் ஆசைப்படுறாங்க. குழந்தையை இங்கே கொண்டு வா'' என்றாள்.
குழந்தையைத் தூக்க இரண்டு கைகளையும் நீட்டினாள் ஜெயசித்ரா.
"நீ எங்கம்மா இல்லை, நான் வரமாட்டேன். நீ திட்டுவே, அடிப்பே. இதுதான் எங்கம்மா'' என்று வேலைக்காரி பவுனைக் கட்டிக் கொண்டது குழந்தை.
உறவினர்கள் முன்னிலையில் குழந்தை இப்படிக் கூறியதும் ஜெயசித்ராவுக்கு அழுகை அழுகையாக வந்தது. மனது உறுத்தியது.
இனி அவள், குழந்தை மீது பாசமாக இருப்பாள்.
***
சாயிதாசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|