ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 9:29 pm

» நம் வாழ்வை நாம் காப்போம்
by ayyasamy ram Today at 7:40 pm

» அவளது கண்கள்…
by ayyasamy ram Today at 7:38 pm

» சிலையைக் கண்டேன்
by ayyasamy ram Today at 7:37 pm

» விசும்பின் துளி- மழைத்துளி
by ayyasamy ram Today at 7:36 pm

» உங்களால் முடியும்
by ayyasamy ram Today at 7:35 pm

» சாமி குத்தம்
by ayyasamy ram Today at 7:34 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Today at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

Top posting users this week
ayyasamy ram
ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Poll_c10ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Poll_m10ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Poll_c10 
கண்ணன்
ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Poll_c10ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Poll_m10ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Poll_c10 
kavithasankar
ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Poll_c10ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Poll_m10ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுக்குட்டியும் ஓநாயும்!

Go down

ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Empty ஆட்டுக்குட்டியும் ஓநாயும்!

Post by சிவா Tue Jun 01, 2010 4:11 pm

காலை வேளை. காட்டை ஒட்டிய ஓடை ஒன்றில் இறங்கித் தண்ணீர் பருகிக் கொண்டிருந்தது செம்மறியாட்டுக் குட்டி.

அப்போது பசியோடு அந்தப் பக்கமாக வந்தது ஓர் ஓநாய். தனது பசியைப் போக்க இரை எதுவும் தென்படுமா என்று அலைபாய்ந்த அதன் கண்களில் பட்டது ஆட்டுக்குட்டி.

தனக்கு எளிதில் சிக்கக்கூடிய இரை வாய்த்திருக்கிறதே என்று மகிழ்ந்தது ஓநாய். ஆனாலும் அப்பாவியாய், உதவிக்கு ஆள் இல்லாமல் நின்ற ஆட்டுக்குட்டியின் உயிரைப் பறிக்க ஏதாவது ஒரு காரணத்தைப் புகுத்தினால் நல்லது என்று நினைத்தது ஓநாய்.

``எவ்வளவு தைரியம் இருந்தால் எனது ஓடையில் இறங்கித் தண்ணீரைக் கலக்கி விடுவாய்... இதற்கு உனக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்!'' என்று கத்தியது ஓநாய்.

``அண்ணே... கோபப்படாதீர்கள். என்னால் உங்களுக்குத் தண்ணீர் மாசுபட்டு வராது. பாருங்கள், நீங்கள் ஓடையின் மேல்புறமாக நிற்கிறீர்கள், நான் கீழ்ப்புறமாக நிற்கிறேன்'' என்று பணிவாகக் கூறியது ஆட்டுக்குட்டி.

``இல்லை... நீ தண்ணீரைக் கலக்கிவிட்டுவிட்டாய்'' -உறுமியது ஓநாய்.

``நீ எனது புல்தரையிலும் மேய்ந்து விட்டாய்!'' என்று அடுத்த குற்றச்சாட்டைக் கூறியது அது.

``இல்லேண்ணே... நான் இதுவரை புல்லைச் சாப்பிட்டதே இல்லை'' என்றது ஆட்டுக்குட்டி.

``நீதான் எனது கிணற்றிலும் தண்ணீரைக் குடித்தாய்!'' -அடுத்த புகாரை அடுக்கியது ஓநாய்.

``நான் இதற்கு முன் தண்ணீர் குடித்ததே இல்லை. எங்கம்மாவின் பால்தான் எனக்கு உணவாகவும் தண்ணீராகவும் இருக்கிறது'' என்றது ஆட்டுக்குட்டி.

சளைக்காத ஓநாய், ``சரி, நீ கடந்த ஆண்டு என்னை அவமரியாதை செய்துவிட்டு ஓடியதை மறந்துவிட்டாயா?'' என்று கேட்டது.

``அது எப்படி முடியும்? நான் இந்த ஆண்டுதானே பிறந்தேன்?'' -பரிதாபக் குரலில் கூறியது ஆட்டுக்குட்டி.

``அப்படியானால் அது உனது சகோதரனாக இருக்கும்!''

``எனக்குச் சகோதரர்கள் யாரும் கிடையாது.''

``எப்படியோ உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருத்தராகத்தான் இருக்கும். நீயும் திமிர்த்தனமாக எனது ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் கூறிக் கொண்டிருக்கிறாய். பசியோடு நான் இனியும் உன்னுடன் வாதிட்டுக் கொண்டிருக்க முடியாது!'' என்று பாய்ந்து ஆட்டுக்குட்டியைக் கவ்வித் தூக்கிக் கொண்டு காட்டுக்குள் ஓடியது ஓநாய்.


ஆட்டுக்குட்டியும் ஓநாயும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum