ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஆராய்ச்சியால் அவஸ்தை Poll_c10ஆராய்ச்சியால் அவஸ்தை Poll_m10ஆராய்ச்சியால் அவஸ்தை Poll_c10 
heezulia
ஆராய்ச்சியால் அவஸ்தை Poll_c10ஆராய்ச்சியால் அவஸ்தை Poll_m10ஆராய்ச்சியால் அவஸ்தை Poll_c10 
mohamed nizamudeen
ஆராய்ச்சியால் அவஸ்தை Poll_c10ஆராய்ச்சியால் அவஸ்தை Poll_m10ஆராய்ச்சியால் அவஸ்தை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆராய்ச்சியால் அவஸ்தை

4 posters

Go down

ஆராய்ச்சியால் அவஸ்தை Empty ஆராய்ச்சியால் அவஸ்தை

Post by சிவா Tue Jun 01, 2010 4:08 pm

1882-ம் ஆண்டின் ஜுன் மாதத்தில் ஒருநாள். கனடாவைச் சேர்ந்த இளம் அறுவை சிகிச்சை நìபுணரான வில்லியம் பீமாண்டுக்கு ஓர் அவசர அழைப்பு வந்தது. தவறுதலாகத் துப்பாக்கி வெடித்ததில், அலெக்சிஸ் செயின்ட் மார்ட்டின் என்ற 18 வயது இளைஞர் காயமடைந்து, கவலைக் கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற பீமாண்ட், குறிப்பிட்ட இளைஞரின் இடது மார்பு எலும்புக்குக் கீழே குண்டு துளைத்து ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்தியிருப்பதைக் கண்டார். ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அந்த இளைஞனுக்குத் தொடர்ந்து 36 மணி நேரம் பொறுமையாகச் சிகிச்சை அளித்தார் பீமாண்ட்.

அந்த இளைஞன் பிழைத்துக் கொண்டான். காயம் ஆறிய போதும், அவனது வயிற்றில் ஒரு 6 செ.மீ. அளவுள்ள துளை நிரந்தரமாக அமைந்துவிட்டது. அதன் வழியாக, இளைஞனின் உள்வயிற்றுப் பகுதியை பீமாண்டால் காண முடிந்தது. குடல் மற்றும் செரிமான நடைமுறை விதத்தை அறிவதற்கு பீமாண்ட் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.

அதுவரை, குடலில் சக்தி வாய்ந்த செரிமான அமிலம் சுரக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதியபோதும் அதை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது. அதை இப்போது பீமாண்டால் உறுதிப்படுத்த முடிந்தது. தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு இளைஞர் அலெக்சிஸின் உள்வயிற்றுப் பகுதியை ஆராய்ந்தார் பீமாண்ட். அதை, அலெக்சிஸ் பெரும் தொந்தரவாகக் கருதினார். ஒருமுறை அவர் தப்பி ஓடவும் செய்தார். ஆனால் பீமாண்ட் பொறுமையாக அலெக்சியைத் தேடிக் கண்டுபிடித்தார்.

வயிற்றில் இருந்த துவாரத்தால் இவ்வாறு அலெக்சிஸுக்குத் தொந்தரவு ஏற்பட்டபோதும், அதனால் அவரது வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அவர் அந்தத் துளையை சாதாரண மாக `பேண்டேஜால்' மூடிக் கொண்டு தொடர்ந்து வேலைக் குச் சென்றார். அதில், மரம் வெட்டுவது போன்ற கடினமான வேலைகளும் அடக்கம். இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்த அலெக்சிஸ் செயின்ட் மார்ட்டின், தனது 76 வயதில்தான் இறந்தார். ஆனால் ஆராய்ச்சி என்ற பெயரில் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்த வில்லியம் பீமாண்ட், அதற்கு 27 ஆண்டுகள் முன்னதாகவே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


ஆராய்ச்சியால் அவஸ்தை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆராய்ச்சியால் அவஸ்தை Empty Re: ஆராய்ச்சியால் அவஸ்தை

Post by ஹாசிம் Tue Jun 01, 2010 4:14 pm

வித்தியாசமான ஆராய்ச்சி நம்ம யாரவெச்சி அண்ணா ஆராய்ச்சி செய்றது


நேசமுடன் ஹாசிம்
ஆராய்ச்சியால் அவஸ்தை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆராய்ச்சியால் அவஸ்தை Empty Re: ஆராய்ச்சியால் அவஸ்தை

Post by கோவை ராம் Tue Jun 01, 2010 4:36 pm

ஆராய்ச்சியால் அவஸ்தை 230655 ஆராய்ச்சியால் அவஸ்தை 230655 ஆராய்ச்சியால் அவஸ்தை 230655 அய்யோ

ஆள் பிடிக்குறாங்க

அம்மா

ஈகரை இதுக்குமா பேமஸு ?

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஆராய்ச்சியால் அவஸ்தை Empty Re: ஆராய்ச்சியால் அவஸ்தை

Post by கோவை ராம் Tue Jun 01, 2010 4:41 pm

பொள்ளாச்சி பக்கம் வந்தூராதிக?
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஆராய்ச்சியால் அவஸ்தை Empty Re: ஆராய்ச்சியால் அவஸ்தை

Post by பிளேடு பக்கிரி Tue Jun 01, 2010 4:41 pm

ஆராய்ச்சியால் அவஸ்தை 677196 ஆராய்ச்சியால் அவஸ்தை 677196 ஆராய்ச்சியால் அவஸ்தை 677196



ஆராய்ச்சியால் அவஸ்தை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆராய்ச்சியால் அவஸ்தை Empty Re: ஆராய்ச்சியால் அவஸ்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum