புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
60 Posts - 73%
heezulia
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
225 Posts - 76%
heezulia
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
8 Posts - 3%
prajai
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
2 Posts - 1%
nahoor
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_m10உலகத் தலைநகரங்கள் - லண்டன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தலைநகரங்கள் - லண்டன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 3:25 pm

பாரம்பரியப் பழமையும், நவீனப் புதுமையும் இணைந்து மிளிரும் நகரம், லண்டன். இது, இங்கிலாந்து மற்றும் `யுனைடெட் கிங்டத்தின்' (யுகே) தலைநகரம் ஆகும்.

பிரிட்டனிலேயே பெரிய நகரான லண்டனின் வரலாறு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து நீள்கிறது. ரோம சாம்ராஜ்யத்திலேயே ஒரு பகுதியாக இருந்துள்ளது இம்மாநகரம். `லண்டன்' என்பது, `லாண்டினம்' என்ற வார்த்தையில் இருந்து பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

லண்டனின் அடிப்படையான `பழைய நகரம்', `சதுர மைல்' வணிக வட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மத்திய கால எல்லைச் சுவர்களை இன்றும் இப்பகுதியில் காண முடியும்.

உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றான லண்டன், உலகின் மிக முக்கியமான நிதி மையங்களில் ஒன்றும் ஆகும். கலை, கலாச்சாரம் மட்டுமின்றி, தொழில்துறையிலும் லண்டன் நகரம் சிறந்து விளங்குகிறது. ஐரோப்பாவின் மிகப் பெரிய 500 நிறுவனங்களில் 100-க்கும் மேற்பட்டவற்றின் தலைமையகங்கள் மத்திய லண்டனில் அமைந்துள்ளன.

அரசியல், பொருளாதாரம், கல்வி, பொழுதுபோக்கு, ஊடகத் துறை, `பேஷன்' ஆகியவற்றில் லண்டன் நகரின் தாக்கம் காரணமாக மேற்கண்ட விஷயங்களில் இந்நகரம் உலகளவில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

லண்டனில் நான்கு உலகப் பராம்பரியச் சின்னப் பகுதிகள் அமைந்துள்ளன. அவை, லண்டன் கோபுரம், கிரீன்வீச் வரலாற்றுக் குடியிருப்புப் பகுதி, ராயல் பொட்டானிக்கல் கார்டன், வெஸ்ட்மின்ஸ்ட்ர், வெஸ்ட்மின்ஸ்டர் அபே, செயின்ட் மார்க்கரெட் தேவாலயப் பகுதிகள்.

வருகிற 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக் கது. ஏற்கனவே இந்நகரில் 1908, 1948-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற் றுள்ளன.

பல்வேறுபட்ட இன, பிராந்திய, கலாச்சார மக்கள் கலந்து வாழும் நகரமாகும் லண்டன். இந்நகர எல்லைக்குள் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன என்பது ஓர் ஆச்சரியமான தகவல்.

சொந்த நாட்டு மக்களுக்கு அடுத்தபடியாக லண்டனில் அதிகம் வசிக்கும் வெளிநாட்டினர் இந்தியர்கள் ஆவர். இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை ஏறக் குறைய 2 லட்சம். லண்டனின் மொத்த மக்கள்தொகை 75 லட்சம்.

இரண்டாம் உலகப் போர் தாக்குதல், 1666-ம் ஆண்டு ஏற்பட்ட `மாபெரும் லண்டன் தீ விபத்து' போன்ற வரலாற்று நிகழ்வுகளால் ஏற்பட்ட பின்னடைவுகளையும் கடந்து காலகாலமாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது லண்டன். அதுவே இந்நகரின் பெருமையும் தனிச்சிறப்புமாகும்!

***
தங்கமலர்

உலகத் தலைநகரங்கள் - லண்டன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 01, 2010 3:31 pm

அருமையான பதிவு இதனை தொடர்தல் சிறப்பு அண்ணா

நேசமுடன் ஹாசிம்
உலகத் தலைநகரங்கள் - லண்டன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 3:44 pm

நல்ல பயனுள்ள தகவல்... மேலும் எதிபார்க்கிறேன்.... அன்பு நன்றிகள்.. சிவா.

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக