Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குவாசர்கள் எனும் அதிசயம்!
Page 1 of 1
குவாசர்கள் எனும் அதிசயம்!
1960-ம் ஆண்டில், நமது சூரிய மண்டலத்துக்கு வெளியில் இருந்து சில `ரேடியோ' அலைகள் வருவதை விண்வெளி நிபுணர்கள் கண்டுபிடித்தனர். அவை வெகுதூரத்தில் உள்ள நட்சத்திரங்களில் இருந்து வருவதைப் போலத் தோன்றின. ஆனால் அந்த `ரேடியோ' அலைகளை மேலும் ஆராய்ந்தபோது, அவை நட்சத்திரங்களில் இருந்து வரவில்லை என்பது தெரிந்தது.
பின்னர், அந்த ரேடியோ அலைகளை உருவாக்கியவை, `குவாசி- ஸ்டெல்லர் ரேடியோ சோர்சஸ்' என்று பெயர் சூட்டப்பட்டன (`குவாசி' என்றால் பொய்யாகத் தோற்றம் காட்டுபவை, உண்மையில் இல்லாதவை). 1964-ம் ஆண்டில் அதுவே `குவாசர்' என்று சுருக்கப்பட்டது.
இதுவரையில் விண்வெளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட `குவாசர்கள்' கண்டுபிடிக்கப்பட் டிருக்கின்றன. ஆனால் அவை உண்மையில் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. கண்ணுக்குத் தென்படும் ஒளி, புறஊதாக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், அகச்சிவப்புக் கதிர்கள், ரேடியோ அலைகள் மூலம் அளவற்ற சக்தியை `குவாசர்கள்' வெளியிடுகின்றன.
`குவாசர்கள்' வெகு தொலைவில் இருப்பதால், இன்று காணப்படும் ஒளி, உண்மையில் அவற்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டதாகும். `குவாசர்களை'ப் பற்றி ஆராய்வது, பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை பற்றி அறிய உதவும் என்று விண்ணியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
பின்னர், அந்த ரேடியோ அலைகளை உருவாக்கியவை, `குவாசி- ஸ்டெல்லர் ரேடியோ சோர்சஸ்' என்று பெயர் சூட்டப்பட்டன (`குவாசி' என்றால் பொய்யாகத் தோற்றம் காட்டுபவை, உண்மையில் இல்லாதவை). 1964-ம் ஆண்டில் அதுவே `குவாசர்' என்று சுருக்கப்பட்டது.
இதுவரையில் விண்வெளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட `குவாசர்கள்' கண்டுபிடிக்கப்பட் டிருக்கின்றன. ஆனால் அவை உண்மையில் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. கண்ணுக்குத் தென்படும் ஒளி, புறஊதாக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், அகச்சிவப்புக் கதிர்கள், ரேடியோ அலைகள் மூலம் அளவற்ற சக்தியை `குவாசர்கள்' வெளியிடுகின்றன.
`குவாசர்கள்' வெகு தொலைவில் இருப்பதால், இன்று காணப்படும் ஒளி, உண்மையில் அவற்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டதாகும். `குவாசர்களை'ப் பற்றி ஆராய்வது, பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை பற்றி அறிய உதவும் என்று விண்ணியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» எஸ்.ஜானகி எனும் அதிசயம்!
» ‘ஜிகுரட்’ எனும் அதிசயம்
» மனித உடம்பு எனும் அதிசயம்
» மனித உடம்பு எனும் அதிசயம்
» மனித உடம்பு எனும் அதிசயம்!
» ‘ஜிகுரட்’ எனும் அதிசயம்
» மனித உடம்பு எனும் அதிசயம்
» மனித உடம்பு எனும் அதிசயம்
» மனித உடம்பு எனும் அதிசயம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|