ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயே நீயின்றி..

+9
ரமீஸ்
srinihasan
தமிழ்ப்ரியன் விஜி
சரண்யா
எஸ்.எம். மபாஸ்
சபீர்
ஹாசிம்
சிவா
V.Annasamy
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தாயே நீயின்றி.. Empty தாயே நீயின்றி..

Post by V.Annasamy Tue 1 Jun 2010 - 13:47

தாயே நீயின்றி..

என்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.
சின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.
நேற்றுவரை நீயாரோ? என்னைத் தேற்றவும்
போற்றவும் தெய்வம்வேறு தேவையில்லை.

பசியில் அழுதால் பறந்து வந்தாயே.
நிசியும் பகலும் என்னுடன் பேசியே
மொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்
அழியா வண்ணம் தெரிவித்தாய்.

எந்தப் பிறவி தொடரோ? நானறியேன்.
முந்தை வினைப் பயனே. விந்தையாய்,
விரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை
அரவணைத்து 'அன்பினையும்' மகிழ்வித்தாய்.

வளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்
தளரா மனம் பெற்றவளே. உளமார
வேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக
வேண்டும், ஒருதுளி கைமாறாய்...


Last edited by V.Annasamy on Tue 1 Jun 2010 - 13:56; edited 1 time in total (Reason for editing : clarity)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தாயே நீயின்றி.. Empty Re: தாயே நீயின்றி..

Post by சிவா Tue 1 Jun 2010 - 14:14

தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196


தாயே நீயின்றி.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாயே நீயின்றி.. Empty Re: தாயே நீயின்றி..

Post by ஹாசிம் Tue 1 Jun 2010 - 14:34

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


நேசமுடன் ஹாசிம்
தாயே நீயின்றி.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தாயே நீயின்றி.. Empty Re: தாயே நீயின்றி..

Post by V.Annasamy Tue 1 Jun 2010 - 14:38

சிவா, ஹாசிம் - பாராட்டுக்கு நன்றிகளுடன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தாயே நீயின்றி.. Empty Re: தாயே நீயின்றி..

Post by சபீர் Tue 1 Jun 2010 - 14:47

கருத்தாளமிக்க வரிகள் நன்றி தாயே நீயின்றி.. 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தாயே நீயின்றி.. Empty Re: தாயே நீயின்றி..

Post by V.Annasamy Tue 1 Jun 2010 - 14:48

சபீரின் ரசனைக்கு நன்றி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தாயே நீயின்றி.. Empty Re: தாயே நீயின்றி..

Post by எஸ்.எம். மபாஸ் Tue 1 Jun 2010 - 14:56

மகிழ்ச்சி மகிழ்ச்சி




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

தாயே நீயின்றி.. Empty Re: தாயே நீயின்றி..

Post by V.Annasamy Tue 1 Jun 2010 - 15:00

அப்ளாஸுடன் மபாஸ். நன்றி.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தாயே நீயின்றி.. Empty Re: தாயே நீயின்றி..

Post by சரண்யா Thu 3 Jun 2010 - 9:29

நன்றி
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தாயே நீயின்றி.. Empty Re: தாயே நீயின்றி..

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu 3 Jun 2010 - 11:48

தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196 தாயே நீயின்றி.. 677196
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தாயே நீயின்றி.. Empty Re: தாயே நீயின்றி..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum