ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல்

4 posters

Go down

அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல் Empty அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல்

Post by ரபீக் Tue Jun 01, 2010 11:23 am

உலகிலேயே மிக அதிக எடையுடைய குண்டு மனிதருக்கு, மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர்.
சீனாவின் சோங்கிங் பகுதியைச் சேர்ந்தவர் லியாங் யோங்(30). இவர் பிறக்கும் போது சாதாரண குழந்தையாகத் தான் இருந்தார். 14 வயது முதல் இவரது எடை கணிசமாகக் கூடியது. இந்த வயதில் அவர் 180 கிலோ இருந்தார். உடன் படிக்கும் மாணவர்களின் கிண்டல்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கு செல்வதை கைவிட்டார்.

கடந்த 2000ம் ஆண்டு இவர், இன்டர்நெட் மூலம் ஒரு பெண்ணை காதலிக்கத் துவங்கினார். அந்த பெண்ணின் நிபந்தனைபடி தன் உடல் எடையை 105 கிலோ அளவுக்கு குறைத்தார். பின், அந்த பெண்ணை மணமுடித்தார். தற்போது இவருக்கு ஐந்து வயதில் குழந்தை உள்ளது. திருமணமானதும் இவரது உடல் எடை மீண்டும் கூடிக் கொண்டே வந்து தற்போது 225 கிலோவாகிவிட்டது.

இதன் காரணமாக இவர், "உலகிலேயே அதிக எடை கொண்டவர்' என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். ஒரு நாளைக்கு எட்டு வேளை உணவு சாப்பிடுகிறார். ஒரு வேளைக்கு அரை கிலோ அரிசியில் சாதம் வடித்து சாப்பிடுகிறார். இருப்பினும், இந்த அளவு சாதம் போதவில்லை என்கிறார்.இவரது உருவத்தை வைத்து சிலர், இவரை நாடகத்திலும் சிரிப்பு வேடத்தில் நடிக்க வைத்தனர். கடந்த ஓராண்டாக இவரால் நடக்க முடியவில்லை; படுத்த படுக்கையாகிவிட்டார். தற்போது இவருக்கு சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன. சிகிச்சைக்காக "சிடி' ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் போன்றவற்றை எடுக்க முடியவில்லை.

சம்பந்தப்பட்ட கருவியில் உட்கார வைத்து பரிசோதிக்கும் அளவுக்கு இவரது உருவ அமைப்பு இடம் கொடுக்கவில்லை. அல்ட்ராசோனிக் கருவியின் மூலம் சோதிக்க பைப்பை இவர் உடலில் செலுத்த முடியாத நிலை உள்ளது. இவரது உடல் பருமன் காரணமாக ரத்தம் எடுப்பதற்கு, ஊசியை குத்தக்கூட இவரது ரத்த நாளங்களை கண்டுபிடிக்க முடியாத சிரமம் உள்ளது.

அது மட்டுமல்லாது இவருக்கு சிகிச்சை அளிக்க, மற்றவர்களை காட்டிலும் ஐந்து மடங்கு அளவுக்கு அதிக மருந்தை தர வேண்டிய நிர்பந்தம் உள்ளது. தற்போது இவருக்கு மற்றவர்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு இன்சுலின் செலுத்தப்படுகிறது.இவரது ஒவ்வொரு உறுப்பும் செயலிழக்கும் அபாயம் உள்ளது. இவரை காப்பாற்ற எந்த அளவுக்கு மருந்து கொடுப்பது என்பது தெரியாத நிலை உள்ளதாக டாக்டர்கள் திணறி வருகின்றனர்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல் Empty Re: அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல்

Post by சபீர் Tue Jun 01, 2010 11:36 am

ராஜா அண்ணனுக்கு பயனுள்ள பதிவு இது அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல் 705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல் Empty Re: அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல்

Post by அப்புகுட்டி Wed Jun 02, 2010 1:28 am

Spoiler:


அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல் Empty Re: அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல்

Post by ரிபாஸ் Wed Jun 02, 2010 10:22 am

சபீர் wrote:ராஜா அண்ணனுக்கு பயனுள்ள பதிவு இது அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல் 705463

சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல் Empty Re: அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக அளவு சுயேச்சைகள் போட்டியிடுவதால் கட்சிகள் திணறல்
» அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்
» அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 11- வது இடம்
» உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா
» அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பட்டியல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum