ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக முட்கள்

+6
Nilavu
இளமாறன்
சிவா
சபீர்
ஹாசிம்
ஜாவிட் ரயிஸ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஞாபக முட்கள் Empty ஞாபக முட்கள்

Post by ஜாவிட் ரயிஸ் Tue Jun 01, 2010 7:47 am

ஞாபக முட்கள் 489875885_nLunG-XL

என் அரைசாண் இதயத்தின்
அந்தம் வரை தொட்டவளே!
ஆழமான உன் மனதை
ஆக்கிரமித்து- இன்று
ஓரமாய் கிடப்பவன் நான் !


பனித்துளி-
சூரியனில் நிழல் கண்டதும்
சூரியன் சென்று
பனியில் குளிர்க்காய்ந்ததும்
ஒரு காலம்


பனித்துளியே சூரியனை
சுட்டெரிப்பது என் நிகழ்காலம்



ஒற்றை பார்வையிலே
உயிரை இடம் பெயர்த்தவளே
இன்று
பெயர்த்த இதயத்தை
ஒளித்துகொண்டதேன்?



உன் நினைவுகளை வரவேற்க
என் இதயத்தில்
அரண்மனை அமைத்து வைத்திருக்கிறேன்

நீயோ
புதைகுழி தேடிக்கொண்டிருக்கின்றாய்
என் நினைவுகளை புதைப்பதற்கு



உன் மனதை நானும்
என் மனதை நீயும்
உடுத்திக்கொண்டு
என்னில் நீயும்
உன்னில் நானும்
உறைந்துபோன

அந்த நிமிஷங்கள்
என் சவப்பெட்டியை கண்டதும் தான்
உன் நினைவுக்கு வருமா?



"போகிறேன்" என்றதுமே
"போய் வா!" என்று சொல்ல
பொய்த்துப்போன

உன் நாவு
"வந்திருக்கிறேன்" என்றதும்
"போய்விடு!" என்று சொல்ல
வழி பார்த்துக் கொண்டிருந்ததேன்?


என் நினைவுகள் வராமலிருக்க
உன் மனதுக்குள் - என்ன
ஊரடங்கு சட்டமா?


-ஜாவிட் ரயிஸ்


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

ஞாபக முட்கள் Empty Re: ஞாபக முட்கள்

Post by ஹாசிம் Tue Jun 01, 2010 9:35 am

கற்பனை கலந்த அழகான காதல் வலிகளின் வரிகள் வாழ்த்துக்கள் நண்பா


நேசமுடன் ஹாசிம்
ஞாபக முட்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஞாபக முட்கள் Empty Re: ஞாபக முட்கள்

Post by சபீர் Tue Jun 01, 2010 9:56 am

ஹாசிம் wrote:கற்பனை கலந்த அழகான காதல் வலிகளின் வரிகள் வாழ்த்துக்கள் நண்பா
ஞாபக முட்கள் 359383 ஞாபக முட்கள் 359383 ஞாபக முட்கள் 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஞாபக முட்கள் Empty Re: ஞாபக முட்கள்

Post by ஜாவிட் ரயிஸ் Tue Jun 01, 2010 1:32 pm

ஹாசிம் wrote:கற்பனை கலந்த அழகான காதல் வலிகளின் வரிகள் வாழ்த்துக்கள் நண்பா

நன்றி நண்பர் ஹாசிம்


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

ஞாபக முட்கள் Empty Re: ஞாபக முட்கள்

Post by சிவா Tue Jun 01, 2010 1:35 pm

என் நினைவுகள் வராமலிருக்க, உன் மனதிற்குள் என்ன ஊரடங்குச் சட்டமா?

அருமையான வரிகள்! வாழ்த்துகள் நண்பா!


ஞாபக முட்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஞாபக முட்கள் Empty Re: ஞாபக முட்கள்

Post by ஜாவிட் ரயிஸ் Wed Jun 02, 2010 4:28 pm

சிவா wrote:என் நினைவுகள் வராமலிருக்க, உன் மனதிற்குள் என்ன ஊரடங்குச் சட்டமா?

அருமையான வரிகள்! வாழ்த்துகள் நண்பா!

நன்றி சிவா!


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

ஞாபக முட்கள் Empty Re: ஞாபக முட்கள்

Post by இளமாறன் Sat Jun 05, 2010 6:26 pm

அருமையான உணர்வுகள் வாழ்த்துக்கள்

முகமூடி போட்டு கொண்ட பின்
மறக்கிறேன் என்று சொல்லவா இல்லை
என்னை உன்னிடம் இருந்து
மறைக்கிறேன் என்று சொல்லவா?
மனதுக்குள் மட்டுமே
நித்தம் மரணதண்டனை தர
உன்னையன்றி யாரால் முடியும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஞாபக முட்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஞாபக முட்கள் Empty Re: ஞாபக முட்கள்

Post by ஜாவிட் ரயிஸ் Tue Jun 08, 2010 9:22 pm

இளமாறன் wrote:அருமையான உணர்வுகள் வாழ்த்துக்கள்

முகமூடி போட்டு கொண்ட பின்
மறக்கிறேன் என்று சொல்லவா இல்லை
என்னை உன்னிடம் இருந்து
மறைக்கிறேன் என்று சொல்லவா?
மனதுக்குள் மட்டுமே
நித்தம் மரணதண்டனை தர
உன்னையன்றி யாரால் முடியும்


நன்றி இளமாறன் !


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

ஞாபக முட்கள் Empty Re: ஞாபக முட்கள்

Post by Nilavu Sat Jun 19, 2010 3:50 pm

அழகான கவிதை தொடருங்கள்
Nilavu
Nilavu
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஞாபக முட்கள் Empty Re: ஞாபக முட்கள்

Post by ஜாவிட் ரயிஸ் Sat Jun 19, 2010 4:26 pm

Nilavu wrote:அழகான கவிதை தொடருங்கள்

நன்றி நிலவு...


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

ஞாபக முட்கள் Empty Re: ஞாபக முட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum