ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Empty பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

Post by சிவா Tue Jun 01, 2010 3:47 am

First topic message reminder :

லண்டன்: இங்கிலாந்தில் பயணிகள் கப்பலில் வந்திறங்கிய ருமேனிய நாட்டுப் பெண்ணின் பிராவில் இருந்து 26,000 பவுண்ட் அளவுக்கு யூரோ கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

டியூப்ளின் நகரில் இருந்து வடக்கு வேல்ஸ் நகருக்கு வந்த அந்தப் பெண்ணிடம் ஹோலிஹெட் துறைமுகத்தில் இங்கிலாந்து நாட்டு எல்லைப் படையினர் வழக்கமான சோதனை நடத்தினர்.

அப்போது அவரது பிராவில் 26,000 பவுண்ட்கள் அளவுக்கு 500 யூரோ கரன்சி நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அயர்லாந்தில் உள்ள தனது வீட்டை விற்றதால் கிடைத்த பணம் அது என்று அந்தப் பெண் கூறினார்.

ஆனால், அதை அவரால் நிரூபி்க்க முடியவில்லை. இந்தப் பணம் எப்படி வந்தது என்பதை அவர் நிரூபித்தால் அது திருப்பித் தரப்படும் என்று எல்லைப் பாதுகாப்புப் படையி்ன் இயக்குனர் பாப் லைன் கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் 500 யூரோ நோட்டுகளுக்கு இங்கிலாந்து தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 90 சதவீத சட்டவிரோத கருப்புப் பணம் 500 யூரோக்களாகவே உள்ளது தெரியவந்ததால் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து எடுத்தது.


பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Empty Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

Post by சிவா Tue Jun 01, 2010 4:27 am

அச்ச்ச்சூம்.............!!! ஓவரா ஐஸ் வச்சதுல சளிப்பிடித்து விட்டது!! பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 705463


பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Empty Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

Post by அப்புகுட்டி Tue Jun 01, 2010 4:31 am

சிவா wrote:அச்ச்ச்சூம்.............!!! ஓவரா ஐஸ் வச்சதுல சளிப்பிடித்து விட்டது!! பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 705463

உண்மையை சொன்னா இப்படியும் எண்ணுகிறார்கள் பொல்லாத உலகம்.
நான் உங்கள் மனதையும் பார்க்கிறேன் நிச்சியமாக நீங்கள் தலைவர் போல் மீசை வைத்துப்பாருங்கள் இன்னும் அழகு கூடும் இது உண்மை உண்மை தவிர வேறில்லை. ஜாலி ஜாலி ஜாலி


பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Empty Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

Post by சிவா Tue Jun 01, 2010 4:32 am



பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Empty Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

Post by அப்புகுட்டி Tue Jun 01, 2010 4:34 am


என்னையும் விட சின்னப்பையன் போல் உள்ளது அண்ணா மீசைதான் அழகு இப்படியே இருங்கள் இல்லை என்றால் சீக்ரம் வயதாகி விடும்.


பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Empty Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

Post by சிவா Tue Jun 01, 2010 4:36 am

அப்புகுட்டி wrote:

என்னையும் விட சின்னப்பையன் போல் உள்ளது அண்ணா மீசைதான் அழகு இப்படியே இருங்கள் இல்லை என்றால் சீக்ரம் வயதாகி விடும்.

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 359383 பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 359383 பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 359383
ஒகே அப்புகுட்டி! சென்று வருகிறேன்! தூக்கம் இதற்குமேல் தாங்காது!! பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 68516


பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Empty Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

Post by அப்புகுட்டி Tue Jun 01, 2010 4:38 am

சிவா wrote:
அப்புகுட்டி wrote:

என்னையும் விட சின்னப்பையன் போல் உள்ளது அண்ணா மீசைதான் அழகு இப்படியே இருங்கள் இல்லை என்றால் சீக்ரம் வயதாகி விடும்.

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 359383 பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 359383 பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 359383
ஒகே அப்புகுட்டி! சென்று வருகிறேன்! தூக்கம் இதற்குமேல் தாங்காது!! பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 68516

நானும் வாறேன் எனக்கும்தான் அண்ணா நன்றி நன்றி நன்றி முத்தம் முத்தம்


பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Empty Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

Post by சபீர் Tue Jun 01, 2010 11:12 am

சிவா wrote:இனிமேல் ஆண்கள் உற்று உற்றுப் பார்த்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் அங்கு ஏதாவது கடத்தல் பொருள் இருக்கிறதா என சந்தேகப்பட்டுத்தான் பார்ப்பார்கள்! பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 230655

இது உங்களுக்கு நல்லவாய்ப்பாய் போச்சுதாக்குமா பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 300136




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் - Page 3 Empty Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்தல் 19 வயது பெண் கைது
» செயற்கை மார்பகங்களுக்குள் மறைத்து ஒருகிலோ கொக்கைன் கடத்திவந்தப் பெண் பிடிபட்டார்
» சவுதி ஒருவர் காரில் கடத்திய ரஷ்யப் பெண் - புகைப்படம்
» ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது
» 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum