புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Poll_c10சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Poll_m10சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Poll_c10 
38 Posts - 78%
heezulia

10 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Poll_c10சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Poll_m10சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Poll_c10 
374 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Poll_c10சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Poll_m10சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி

mmani
mmani
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010
http://usetamil.forumotion.com

Postmmani Tue Jun 01, 2010 7:45 am

கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில்
மலசலகூடக்குழியில் இருந்து மனித உடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இருபதிற்கு மேற்பட்ட உடலங்கள் இதில் உள்ளடங்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் இனப்படுகொலை வரலாறாக நீடித்துக்கொண்டே செல்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி என்ற பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு
உட்படுத்தப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தோண்டி
எடுக்கப்பட்டது. இதனை செய்தது சிங்களப்படைதான் என்பது நீதிமன்றத்தினால்
உறுதி செய்து தீர்ப்பும் எழுதப்பட்டது.
சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Ganesapuram%2001
இவ்வாறுதான் அன்று சத்ஜெய படை நடடிவடிக்கை மூலம் கிளிநொச்சியை
வல்வளைத்த சிறீலங்காப்படையினர் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை
பிடித்து படுகொலை செய்துவிட்டு மலசலகூட கிடங்குகளிலும் பாழடைந்த
கிணறுகளிலும் வீசினார்கள். பின்பு கிளிநொச்சியினை மீட்ட விடுதலைப்புலிகள்
உருத்திரபுரம், கணேசபுரம், முறிப்பு, கோணாவில் போன்ற பகுதிகளில் மக்கள்
குடியேறியபோது ஒன்று இரண்டாக எலும்புக்கூடுகுள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்வாறுதான் தற்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
வன்னியில் இறுதிக்கட்ட போரின்போது முரசுமோட்டை பகுதியில் இருந்து
மக்களை பிடித்த சிறீலங்காப்படைகள் தொடர்ந்தும் கண்டாவளை, தர்மபுரம்,
உடையார்கட்டு, விசுவமடு, மூங்கிலாறு, தேவிபுரம், கைவேலி, இணைப்பாலை,
புதுக்குடியிருப்பு என்ற பகுதிகளில் எல்லாம் ஏராளமன தமிழ் இளைஞர்களை
பிடித்த சிறீலங்கா படையினர் களமுனையின் பின்களத்திலே வைத்து வடிகட்டல்
செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்.
சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Ganesapuram%2002
குறிப்பாக இளம் இளையுஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டு பயங்கரவாத
முத்திரை குத்தப்பட்டு இளைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டும், யுவதிகள்
சிறீலங்காப்படையின் காயமடைந்த படையினரின் பராமரிப்பிற்காக அரைகுறை
ஆடைகளுடன் விடப்பட்டார்கள். இப்படியான நடவடிக்கைகளின் பின்னர்தான்
குறிப்பிட்ட இடங்களில் பல்வேறு மனிதப்படுகொலைகளை சிங்களபடை அரங்கேற்றியது.
கைதுசெய்யபட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் கை கால்கள் கட்டப்பட்ட
நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு
குறிப்பிட்டுள்ள இடங்களில் பதுங்கு குழிகளுக்குள்ளும், பாழடைந்த
கிணறுகளுக்குள்ளும் போட்டு மூடப்பட்டார்கள். பெண்கள் சிங்களப்படையின்
புணர்ப்பிற்காக விடப்பட்டார்கள். களத்தில் போர் உக்கிரமடைந்த
காலகட்டங்களில் சிங்களப்படையினருக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் தமிழ்ப்
பெண்களை களமுனையில் படையினரின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டார்கள்.
சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Ganesapuram%2003
இதன்பின்பு இவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள்
என்பது உண்மை. சிறீலங்கா அரசின் போர் குற்றங்கள் தொடர்பாக பல்வேறு
ஆதராங்களுடன் காணொளி ஒளிப்படம் போன்றவற்றின் உறுதிப்பாடுகளுடன்
உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மனித உரிமை அமைப்புக்களை மேலும்
துர்ண்டும் விதமாக கிளிநொச்சியின் கணேசபுரத்தின் படுகொலை புதைகுழி
காணப்படுகின்றது.
சிறீலங்கா அரசின் போர்க்குற்ற விசாரணையினை விசாரிக்க ஐக்கிய நாடுகள்
சபை செயலாளர் பான்கீமுன் அமைக்க இருக்கும் குழுவினை மழுங்கடிக்கும்
செயற்பாட்டில் சிறீலங்கா அரசினால் போர்க்குற்ற செயற்பாட்டுக்குழு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளமையானது ஐக்கிய நாடுகளின் குழுவினை சற்று பின்தள்ள
வைத்துள்ளது.
சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Ganesapuram%2004
இன்நிலையில் மனித உரிமை அமைப்புக்களுக்கு வலுச்சேர்கும் முகமாகவும்,
சிறீலங்கா அரசினை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான ஆதராமனா படுகொலை
ஒன்று கணேசபுர படுகொலை நடந்தேறியுள்ளது.
இந்த படுகொலையினை மையங்கொண்டு பன்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள்
சிறீலங்கா அரசின் போர்க் குற்றத்தினை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துசெல்ல
சான்றாக காணப்படுகின்றது.
வன்னி பெருநிலப்பரப்பில் இவ்வாறு தான் இன்னும் மண்ணுக்குள் பல்லாயிரம்
மனித உடல்கள் சிங்களப்படையால் புதைக்கப்பட்டுள்ளது என்பது சிங்கள அரசின்
போர்க் குற்றத்திற்கு எதிரான சாட்டியமான எனது எழுத்துக்கள் அமைகின்றன.
THANKS: http://wellgaatamil.blogspot.com/

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jun 01, 2010 9:45 am

தமிழர் சரித்திரமே புதைகுழிகளும், அவலங்களும் ,அகதி வாழ்க்கையும் தானே .துணை நின்றது இந்திய வல்லரசு ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 01, 2010 9:47 am

நெஞ்சுருகும் செய்தி சோகம் சோகம் சோகம்

நேசமுடன் ஹாசிம்
சிறீலங்காவின் இனப்படுகொலையின் இன்னொரு சாட்சியம் - கணேசபுரம் புதைகுழி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jun 01, 2010 9:49 am

ஹாசிம் wrote:நெஞ்சுருகும் செய்தி சோகம் சோகம் சோகம்

தட்டிக்கேட்க நாதியற்று விட்டோம் ,இனி போல் இன்னும் வரும் இவை ஏற்கனவே தெரிந்தது தானே .. சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக