Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
+17
மீனா
கலைவேந்தன்
ரமீஸ்
kalaimoon70
ரபீக்
ராஜா
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
தமிழ்ப்ரியன் விஜி
ப்ரியா
அப்புகுட்டி
எஸ்.எம். மபாஸ்
சிவா
சரவணன்
ஹாசிம்
srinihasan
சபீர்
21 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
Last edited by சபீர் on Mon May 31, 2010 8:34 pm; edited 1 time in total
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
அன்பு மகனின் வாழ்த்துகளும் ... உங்களை வாழ்த்த வார்த்தைகளை தேடி .... இறைவனிடம் வேண்டி...
மேலும் பல்லாயிரம் படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கின்றேன்...
மேலும் பல்லாயிரம் படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கின்றேன்...
Re: 4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
பாசம் நிறைந்த
உடன்பிறவா சகோதரி
பார்போற்றும் பாக்களின்
சொந்தக்காறி
ஊக்கமழை பொழிந்து
தட்டிக்கொடுக்கும் அன்னை
ஈகரை மடி தவளும்
மற்றொரு தாலாட்டும் தாய்
உம்மை என் உள்ளத்தின்
பாதாளத்தின் பள்ளத்தில்
இருந்தெழும் அன்புகலந்த
உண்மை நட்புடன் வாழ்த்துகிறேன்
அக்கா எங்களோடு சேர்ந்திரு
எம் மறணம் வரை
சேர்ந்து மகிழ உறவு கலந்திட
மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்ள் வாழ்த்துக்கள்
:suspect: :suspect: :suspect: :suspect:
உடன்பிறவா சகோதரி
பார்போற்றும் பாக்களின்
சொந்தக்காறி
ஊக்கமழை பொழிந்து
தட்டிக்கொடுக்கும் அன்னை
ஈகரை மடி தவளும்
மற்றொரு தாலாட்டும் தாய்
உம்மை என் உள்ளத்தின்
பாதாளத்தின் பள்ளத்தில்
இருந்தெழும் அன்புகலந்த
உண்மை நட்புடன் வாழ்த்துகிறேன்
அக்கா எங்களோடு சேர்ந்திரு
எம் மறணம் வரை
சேர்ந்து மகிழ உறவு கலந்திட
மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்ள் வாழ்த்துக்கள்
:suspect: :suspect: :suspect: :suspect:
நேசமுடன் ஹாசிம்
Re: 4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
புன்னகை அரசி,
மங்கையர் திலகம்,
சிந்தனை சிற்பி,
கவிச்சோலை,
தமிழ் மாலை,
பாடும் பாவை
எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த ஆதிரா அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!...
மேலும் பல்லாயிரம் பதிவுகளை தொடர்ந்து தருக!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: 4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
4000 பதிவுகளைக் கடந்த அன்பு அக்காவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
இதவிட வேற என்ன முக்கியமான வேலை இருக்கு... வாழ்த்தினா போச்சு....
வாழ்த்துக்கள் அன்பு அக்கா... நீங்கள் மென்மேலும் நல்ல பதிவுகள் தந்து இந்த ஈகரையில் வளமுடன் இருக்க இந்த பாசத்தம்பியின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அன்பு அக்கா... நீங்கள் மென்மேலும் நல்ல பதிவுகள் தந்து இந்த ஈகரையில் வளமுடன் இருக்க இந்த பாசத்தம்பியின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: 4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
மழைபோல் அன்பைப் பொழிய
உன்னைப்போல் ஒருவ(ள்)
அறிவின் சிகரமாய்
சிந்தனையின் சிற்பியாய்
எங்கள் ஆசானாய்
கவிக்குயிலாய்
பாடும் வானம் பாடியாய்
பாச தீபமாய்
வெற்றித்திருமகளாய்
வீர நடைபோடும்
சமாதனப் புறாவாய்
எங்கள் அனைவரின்
அடிமனதிலும் நீங்காத
இடம் பிடித்த அன்பு
ஆதிரா மேடம் உங்களை
வாழ்த்துவதில் உள்ளம்
மகிழும் ஓர் அன்பு ஜீவன்
அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: 4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
சிவா wrote:4000 பதிவுகளைக் கடந்த அன்பு அக்காவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
வாழ்த்துக்கள் என் அன்பு அக்காவே :suspect:
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: 4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
4000 பதிவுகளைக் கடந்த அன்பு அக்காவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
Re: 4000பதிவைத்தாண்டிய ஈகரைக்கவிக்குயில் ஆதிராஅக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
பாசமுடன் 4000 ஆயிரம் பதிவுகளை கடந்தா எங்கள் ஈகரை தலைவி அதிரா அக்காவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் பதிவுகளால் எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் அக்கா
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வாழ்த்தலாம் வாருங்கள்
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» 4000 பதிவுகள் கடந்த நண்பண் நவீனுக்கு வாழ்த்துகள்!
» 5000பதிவைத்தாண்டிய நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாருங்கள்
» 8000பதிவுகளைக்கடந்த ஈகரை ராஜாவை வாழ்த்தலாம் வாருங்கள்
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» 4000 பதிவுகள் கடந்த நண்பண் நவீனுக்கு வாழ்த்துகள்!
» 5000பதிவைத்தாண்டிய நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாருங்கள்
» 8000பதிவுகளைக்கடந்த ஈகரை ராஜாவை வாழ்த்தலாம் வாருங்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|