புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_m10சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 31, 2010 2:15 am

சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Sridevi

சுப்பிரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் ஆகிய மூன்று படங்களில் இயக்குநராக தயாரிப்பாளராக மற்றும் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டியவர் சசிகுமார்.

இப்போது நகரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் தயாரிப்பாளர் நடிகர் விக்ரம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த சசிகுமாருக்கு நடிகை ஸ்ரீதேவியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

உடனே மும்பைக்கு விமானத்தில் பறந்த சசிகுமார், ஸ்ரீதேவியைச் சந்தித்துள்ளார்.

அவருக்கு தனது வீட்டில் விருந்தளித்த ஸ்ரீதேவி தன் மகள் ஜானவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும் என சசிகுமாரைக் கேட்டுக் கொண்டாராம்.

கூடவே “உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுடன ஜோடியாக என் மகளை அறிமுகப்படுத்தினால் இன்னும் சந்தோஷம்” என்று கூற, மறுப்பேதும் சொல்லாமல் உடினடியாக ஒப்புக்கொண்டாராம் சசிகுமார்.

ஏற்கனவே தெலுங்கு படத்தில் ஜானவியை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வந்தன. நாகர்ஜுனா-அமலா தம்பதியின் மகனான அகிலுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு தமிழ் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

ஜானவிக்கு 14 வயதுதான் ஆகிறது. இப்போதே முயற்சித்தால்தான் நல்ல கதை, கதாபாத்திரங்கள் தேர்வு என ஒரு வருடம் கழிந்து விடும். அதற்குள் ஜானவி கதாநாயகி தகுதியை அடைந்து விடுவார் என்று கருதுகிறார். ஸ்ரீதேவி 16 வயதில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். மகளையும் அதே பதினாறு வயதில் அறிமுகப்படுத்த இப்போதே வலுவாக அடித்தளம் போடுகிறார் ஸ்ரீதேவி.



சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon May 31, 2010 2:21 am

அன்பு மலர் அன்பு மலர்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 31, 2010 9:41 am

அப்பு ஜி என்னதான் அழைத்து இருந்தாக நடிகருக்கு கொஞ்சம் வேலையை இருப்பதால் வேணாம் என்று சொல்லிட்டேன் இல்லாடி என் பெயர் வந்து இருக்கும் இங்க ஜாலி ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 31, 2010 10:12 am

வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள் ஜானவிக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 10:42 am

எதாவது தாத்தா பேத்தி கதையா



ஈகரை தமிழ் களஞ்சியம் சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 31, 2010 5:03 pm

ரிபாஸ் wrote:அப்பு ஜி என்னதான் அழைத்து இருந்தாக நடிகருக்கு கொஞ்சம் வேலையை இருப்பதால் வேணாம் என்று சொல்லிட்டேன் இல்லாடி என் பெயர் வந்து இருக்கும் இங்க ஜாலி ஜாலி ஜாலி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 31, 2010 5:04 pm

balakarthik wrote:எதாவது தாத்தா பேத்தி கதையா

அப்படியும் இருக்கலாம் :idea:



சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 31, 2010 5:07 pm

balakarthik wrote:எதாவது தாத்தா பேத்தி கதையா

அப்படித்தான் நானும் நினைக்கிறன்



நேசமுடன் ஹாசிம்
சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon May 31, 2010 5:16 pm

அதுக்கு அவுங்க(ஜான்வி) அப்பா சம்மதிக்க மாட்டேனு சொல்லிடாரு அப்பு.... சசிகுமாருக்கும் நமக்கும் ஆப்பு....

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 31, 2010 5:17 pm

srinihasan wrote:அதுக்கு அவுங்க(ஜான்வி) அப்பா சம்மதிக்க மாட்டேனு சொல்லிடாரு அப்பு.... சசிகுமாருக்கும் நமக்கும் ஆப்பு....

இது எப்போ சோகம்



சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக