Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம் .(RHEUMATOID DISEASE)
4 posters
Page 1 of 1
முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம் .(RHEUMATOID DISEASE)
முடக்கு வாதம்என்றால் என்ன?
உடலிலுள்ள சிறிய, பெரிய மூட்டுக்களை பாதித்து மீண்டும் மீண்டும்
வீக்கத்தையும் நோவையும் விறைப்பையும் ஏற்படுத்தும் ஒரு நீண்டகால நோயாகும்.
மூட்டுக்களின் வீக்கம், நோவு, நிற மாற்றம் வேலை நிகழாமை என்பன இந்த நோயினால்
எற்படும்.
எப்படிப்பட்டமக்களுக்கு இந்த நோய் வரக் கூடும்?
நடுத்தர வயதுள்ள பெண்களுக்கே ஆண்களிலும் பார்க்க
பொதுவாக இந்த நோய் ஏற்படுகிறது. பிள்ளைகளை மிகவும் அரிதாகவே இந்த நோய் தாக்கும்.
பரம்பரையாக ஒரு குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்திற்கு மிக அரிதாகவே
கடத்தப்படலாம். அதாவது உங்கள் பிள்ளைகளுக்கு இந்நோய் வர வாய்ப்புக்குறைவு. உங்கள்
வாழ்க்கைத் துணைக்கோ அல்லது உங்களுடன் சம்பந்தப்பட்ட வேறு எவருக்கும் இது தொற்ற மாட்டாது.
முடக்கு வாதம் எதனால்உண்டாகிறது?
சரியான காரணம் தெரியாது. சரீரத்தில் ஏதோ ஒரு
எதிர்ப்பு சக்தியின் குறைபாடாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
வாதமும் முடக்குவாதமும் ஒன்றா?
இல்லைவாதச்சுரமானது பிள்ளைகளிலும் இளம் வாலிபர்களிலும்
காணப்படும் வேறொரு நோயாகும். அவர்களுடைய இருதயமும் மூட்டும்
பாதிக்கப்படுகின்றன.
முடக்கு வாதமுள்ளமக்களுக்கு ஏன் மூட்டு உருக்குலைவு
ஏற்படுகிறது?
நாடா போன்ற அனேக இழையங்களே மூட்டுக்களை நிலையாக
வைத்திருக்கின்றன. முடக்கு வாத நோயினை இதற்கு கீழே கூறப்படும் பராமரிப்பு முறையினால்
தடுத்துக் கொள்ளலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம் .(RHEUMATOID DISEASE)
1.
ஒரு மூட்டிலே
அதிக நோவு
உண்டானால் இந்த மூட்டுக்கு கட்டாய இளைப்பாறுதல் கொடுத்தல் அவசியம். முழங்கால் அல்லது முழங்கையடியாயிருத்தால் அதை
அசைக்காது கட்டிலில் போட்டு வைப்பது மூட்டுக்கு கூடுதலான ஆறுதலைக் கொடுக்கும்.
2.
கடுமையான நோவு 1,2 நாட்களில் குறைந்ததும் (மருந்தின்
உதவியுடன்) ஒரு நாளைக்கு 2,3 முறை அந்த மூட்டை முற்றாகவோ அல்லது கூடியளவிற்கோ நோவு
ஏற்படாதவாறு அசைக்க வேண்டும்.
3.
முழங்காலின்
கீழ் தலையணை
வைக்க வேண்டாம். தாக்கப்படாத பாகமும் நாளைக்கு பல தடவைகள் அசைக்கப்பட வேண்டும்.
4.
இடுப்புப்
பூட்டிலே தாக்கம்
உண்டானால் நாள் ஒன்றுக்கு 2,3 மணித்தியாலம் வயிற்றிலே படுத்தால் அந்த நிலையான உருக்குலைவு இடுப்பு பூட்டிலே
உண்டாவதை குறைக்கலாம். அனேக நாட்களுக்கு ஒரு மூட்டு பாவிக்கப்படாதிருந்தால்
சுற்றியுள்ள தசைகளில் தேய்வு உண்டாகும்.
முடக்குவாதம் எப்படி பராமரிக்கப்படுகிறது?
இரண்டு விசேஷ முறைகள் உண்டு.
1.
அப்பியாசம்
2.
மருந்துகள்
அப்பியாசம் எந்த விதத்தில் உதவிசெய்கிறது?
வெவ்வேறு விதமான அப்பியாச சிகிச்சை முறைகள் உண்டு.
வெப்ப சிகிச்சை மூலமாக அதாவது மின்கதிர் உபகரணங்கள், உருக்கப்பட்ட மெழுகுகள் கைகளை அமிழ்த்துவதனாலும் மின்கதிர்களை வீசும்
விளக்குகளைப் பாவிப்பதனாலும், மூட்டுக்களின் நோவு விறைப்பு என்பனவற்றைக்
குறைக்கலாம். மின்கதிரும் அப்பியாசமும் மூட்டுக்களின் ஆட்ட அசைவுகளுக்குப் பெரிதும்
உதவுகின்றன. நீங்கள் இப்படியான அப்பியாசச் சிகிச்சை முறை வசதிகள் உள்ள வைத்தியசாலைக்கு
அண்மையில் இல்லாவிட்டால் வீட்டிலே குறிப்பிட்டவற்றைச் செய்து
பார்க்கலாம்.
1)
ஒவ்வொரு நாளும் இரண்டு முறை பாதிக்கப்பட்ட மூட்டுக்களுக்கு
5
நிமிடம் வரை
கொதி நீர் ஒத்தணம் கொடுக்கலாம்.
2)
கைவிரல்கள் பாதிக்கப்பட்டிருந்தால் விரல்களை ஒரு கோப்பை இள
வெந்நீரில் வைத்தபடி ஆட்டி அசைத்து 5---15 நிமிடங்கள் வரை அப்பியாசம் செய்யலாம்

வாத நோயைக் குணம் ஆக்க என்ன மருந்துகள் உண்டு?
அஸ்பிறின், இன்டோமெதசின் இன்னும் பல மருந்துகள்
மூட்டிலே உள்ள வீக்கத்தைக் குறைப்பதால் நோவு விறைப்புத்தன்மை குறையக்கூடும். ஆனால்
இவற்றை முற்றாகக் குணமாக்க மாட்டாது. இந்த மருந்துகள் வயிற்றிலே எரிவை
உண்டாக்கும். உணவின் பின் மருந்த எடுப்பதனால் எரிவைக் குறைக்கலாம்.
சோடியம் ஒறோதியோமலற் (Sodium
aurothimalate) சாதாரணமாக
பொன் ஊசி மருந்து என்று அறியப்படும். இது நோயின் சிறிது மாற்றத்தைக் காண்பிக்கும். இலங்கையில்
சில வைத்தியசாலைகளில் கிடைக்கிறது. பிறட்ணிசோலன் (ஸ்றிறோயிட் - Prednisolone) வாத நோய்க்கு உதவியானதா? இந்தமருந்தை நீண்டகாலம் பாவிப்பதால்
நீரிழிவு இரத்த அமுக்கம் போன்ற நோய்கள் ஏற்படும். இக்காரணத்தினால்
இந்தமருந்து அதிகமாகப் பாவிக்கப்படுவதில்லை. வாத நோய் மிகவும் அதிகமாக் காணப்பட்டால்
மட்டுமெ 7-10 நாட்களுக்கு
இந்த மருந்தைப் பாவிப்பர்.
ஸ்றீறோயிட் ஊசிமருந்து மூலம் மூட்டுக்களில் கொடுக்கப்படும்போது அது நோவையும் விறைப்பையும் குறைக்கிறது.
அடிக்கடி இதைப் பாவிப்பதால் மூட்டுக்கும் தசைநாருக்குமே தீங்கு விளையும்.
மூட்டு வாதம் சீவியகாலம் வரை நீடிக்குமா?
இது நீண்ட கால நோய் தான். என்றாலும் மருந்தினாலும் அப்பியாசத்தினாலும்
இடையிடையே ஒரு மாதமோ அல்லது வருடமோ குறைந்திருக்கலாம். சில வேளைகளில்
குறைந்திருந்த நோய் சடுதியாக நோய்க்ககுறிகளுடன் தோன்றவும் கூடும். அப்படியானால்
தீவிரமான அப்பியாசம் செய்யவேண்டி ஏற்படும்.

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம் .(RHEUMATOID DISEASE)
மிக அருமையான பயனுள்ள கட்டுரை சபீர்....
முடக்கத்தான் கீரை குழம்பு வைப்பாங்க வீட்டில் பாட்டி... இதற்கு தான் போல.....
அன்பு நன்றிகள் சபீர்...
முடக்கத்தான் கீரை குழம்பு வைப்பாங்க வீட்டில் பாட்டி... இதற்கு தான் போல.....
அன்பு நன்றிகள் சபீர்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம் .(RHEUMATOID DISEASE)
அருமையான் அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை..நன்றி சபீர்..
Similar topics
» பார்கின்ஸன்ஸ் வியாதி (Parkinson's Disease) – கம்ப வாதம் - நடுக்கு வாதம்
» சீரானது முடக்கு வாதம்
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
» சீரானது முடக்கு வாதம்
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|