ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

5 posters

Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by ரபீக் Mon May 31, 2010 11:01 am

வங்கியின் ஏடிஎம் (டெபிட் கார்டுகள்) மூலம் இனி ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்க முடியும்.

அதேபோல டெபிட் கார்ட் மூலம் ரூ.1.25 லட்சம் வரை பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் ரூ.3 லட்சம் வரை பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு ஒரே நாளில் மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த அளவு தொகையை எடுக்கவோ மாற்றவோ வாடிக்கையாளர்கள் வங்கிகள் பணி நேரத்திலேயே ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொரு வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க நாளை முதல் (ஜூன் 1) நாளொன்றுக்கு டெபிட் அட்டைகள் மூலம் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் எடுக்கும் வசதியை எச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்யவுள்ளது.

பிற வங்கிகளும் ஜூன் 1ம் தேதிக்குப் பிறகு அறிமுகப்படுத்த உள்ளன.

இப்போது ரூ.25 ஆயிரம் மட்டுமே டெபிட் கார்ட் மூலம் ஒரு நாளைக்கு எடுக்க முடியும். அதுவும் சில வங்கிகளில் இரு தவணைகளாக எடுக்க வேண்டும். இனி இந்த சிக்கல் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது.

அதே நேரம் வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுவது தவிர்க்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty Re: ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by balakarthik Mon May 31, 2010 11:03 am

அது சரி யாராவது என் அக்கவ்ன்டுல ஒரு லட்சம் பணம் போடுங்க நான் எடுக்குறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty Re: ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by ரபீக் Mon May 31, 2010 11:06 am

balakarthik wrote:அது சரி யாராவது என் அக்கவ்ன்டுல ஒரு லட்சம் பணம் போடுங்க நான் எடுக்குறேன்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty Re: ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by சாந்தன் Mon May 31, 2010 11:07 am

ஏற்கனவே பல ஏடிம்களிளில் பாதி நேரம் பணம் இல்லை என்ற செய்தி தான் வருகிறது. இனிமேல் முழுவதும் இப்படி தான் வரும் ...
பார்க்கலாம் நன்மையா? உபத்திரவமா? என்று
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty Re: ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by balakarthik Mon May 31, 2010 11:32 am

நிர்மல் wrote:ஏற்கனவே பல ஏடிம்களிளில் பாதி நேரம் பணம் இல்லை என்ற செய்தி தான் வருகிறது. இனிமேல் முழுவதும் இப்படி தான் வரும் ...
பார்க்கலாம் நன்மையா? உபத்திரவமா? என்று

அதுக்குதான் அக்கொன்டுல மினிமம் பேலன்ஸ் இருக்கணும் அதையும் தொடச்சு எடுத்தா அப்படிதான் சொல்லும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty Re: ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by சாந்தன் Mon May 31, 2010 11:34 am

balakarthik wrote:
நிர்மல் wrote:ஏற்கனவே பல ஏடிம்களிளில் பாதி நேரம் பணம் இல்லை என்ற செய்தி தான் வருகிறது. இனிமேல் முழுவதும் இப்படி தான் வரும் ...
பார்க்கலாம் நன்மையா? உபத்திரவமா? என்று

அதுக்குதான் அக்கொன்டுல மினிமம் பேலன்ஸ் இருக்கணும் அதையும் தொடச்சு எடுத்தா அப்படிதான் சொல்லும்

உண்மைய சொன்ன பாலா மாப்ஸ்க்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்கப்பா ஹி ஹி ஹி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty Re: ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by balakarthik Mon May 31, 2010 11:37 am

விடுங்கப்பா நா என் கடமைதான செஞ்சேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty Re: ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by ரபீக் Mon May 31, 2010 11:41 am

balakarthik wrote:விடுங்கப்பா நா என் கடமைதான செஞ்சேன்


:bball: :bball: :bball: :bball: :bball: :bball: :bball:
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty Re: ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by எஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 11:44 am

நிர்மல் wrote:
balakarthik wrote:
நிர்மல் wrote:ஏற்கனவே பல ஏடிம்களிளில் பாதி நேரம் பணம் இல்லை என்ற செய்தி தான் வருகிறது. இனிமேல் முழுவதும் இப்படி தான் வரும் ...
பார்க்கலாம் நன்மையா? உபத்திரவமா? என்று

அதுக்குதான் அக்கொன்டுல மினிமம் பேலன்ஸ் இருக்கணும் அதையும் தொடச்சு எடுத்தா அப்படிதான் சொல்லும்

உண்மைய சொன்ன பாலா மாப்ஸ்க்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்கப்பா ஹி ஹி ஹி

எனக்கும் ஒ போடணுமா?




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty Re: ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by krishnaamma Mon May 31, 2010 8:34 pm

எங்க பணம் எடுக்கறது? அதான் ATM மெஷினையே தூக்கிட்டு போறங்களே?

நேத்து கூட பேப்பரில் போட்டு இருந்தான். என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! Empty Re: ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு
» ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ. 20 லட்சம் பணம் திருட்டு
» ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் ரூ.4,500 எடுக்கலாம்
»  முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் ‘யு.டி.எஸ்’ செயலி மூலம் எடுக்கலாம்
» தமிழகம் முழுவதும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் 1 கோடி பேருக்கு சிப் ஏடிஎம் கார்டு: அனைத்து பயன்பாட்டிற்கும் உபயோகிக்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum