ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_c10 
VENKUSADAS
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_c10 
VENKUSADAS
உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_c10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_m10உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Empty உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by செரின் Thu Jul 02, 2009 3:44 pm

First topic message reminder :

1. Stromboli Island:
இத்தாலி நாட்டில் உள்ள மிகச்சிறிய தீவுதான் இது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவின் அடிப்பாகம் கடலுக்கடியில் சுமார் 2000 மீட்டர் அடியில் இருக்கிறது. இந்த எரிமலை அடிக்கடி சீறும். இந்த தீவில் உருவாகும் கடல் அலைகள் மிக பெரியது சுமார் பத்து மீட்டர் உயரம் வரை எழும்பும். இதனால் கடலை ஒட்டிய கிராமங்கள் அடிக்கடி சுனாமியால் பாதிக்கப்படும்.


உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 2058707225_7ce02edc3c

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Stromboli



2. Chichagoff Island:
வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் அருகில் உள்ள இந்த தீவு மிக அழகானது. உலகின் பெரிய தீவுகளில் 109 வது இடத்தை பெறுகிறது.



உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Chicagof-island_2013



3. Socorro Island:
மெக்சிகோ நாட்டில் உள்ள இந்த தீவும் ஒரு எரிமலை தீவே. இந்த அழகான தீவில் பலதரப்பட்ட தாவரங்களும் விலங்கினகளும் காணப்படுவது இதன் சிறப்பாகும்.




உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 NASA-Socorro-Islandஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 162851380_bb779a1454




4. Darwin Island:

சார்லஸ் டார்வின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஈக்குவடார் நாட்டில் அமைந்துள்ள இந்த தீவு கேலபகாஸ் தீவு கூட்டங்களில் ஒன்றாகும். இந்த மிகசிறிய தீவில் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள கடல் உயிரினங்களை கண்டுகளிக்கலாம்.



உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Darwin-island



5. Staten Island:
தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலை தொடரின் கிழக்கு பகுதியின் எல்லையில் அமைந்துள்ளது. அதாவது இந்த தீவு அர்ஜென்டினா நாட்டிற்கு சொந்தமானதாகும்.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 3587701







6. Kornati Island:
குரசியா நாட்டில் உள்ள இந்த தீவும் மிக அழகானது.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Bay_of_kornat_isla_galleryfullஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Kornati_archipelag_galleryfull





7. Lavezzi Island:
பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அழகான தீவு.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 2



8. Easter Island:
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள இந்த தீவில் பெரிய பாறைகளில் செதுக்க பட்டுள்ள மனித முகங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும்.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 3174681-Easter_Island_from_Space_from_wikipedia-Easter_Islandஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 900px-Pano_Anakena_beachஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Easter18




9. Fayal Island:

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள இந்த தீவு நீல தீவு என்று அழைக்கபடுகிறது.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Azores6lஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 FaialAzoresNorte





10. Moorea Island:
பிரான்ஸ் நாட்டினுடைய அழகான தீவுதான் இது.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 800px-Moorea_baie_cookஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Moorea
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by kmoorthy Sat Jul 11, 2009 9:40 pm

sherin wrote:நா ரெடி நீங்க ரெடியா???...............
avatar
kmoorthy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 03/07/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by ramesh.vait Sat Jul 11, 2009 10:19 pm

நல்ல இருக்குது
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 3 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum