ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by செரின் Thu Jul 02, 2009 3:44 pm

First topic message reminder :

1. Stromboli Island:
இத்தாலி நாட்டில் உள்ள மிகச்சிறிய தீவுதான் இது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவின் அடிப்பாகம் கடலுக்கடியில் சுமார் 2000 மீட்டர் அடியில் இருக்கிறது. இந்த எரிமலை அடிக்கடி சீறும். இந்த தீவில் உருவாகும் கடல் அலைகள் மிக பெரியது சுமார் பத்து மீட்டர் உயரம் வரை எழும்பும். இதனால் கடலை ஒட்டிய கிராமங்கள் அடிக்கடி சுனாமியால் பாதிக்கப்படும்.


உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 2058707225_7ce02edc3c

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Stromboli



2. Chichagoff Island:
வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் அருகில் உள்ள இந்த தீவு மிக அழகானது. உலகின் பெரிய தீவுகளில் 109 வது இடத்தை பெறுகிறது.



உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Chicagof-island_2013



3. Socorro Island:
மெக்சிகோ நாட்டில் உள்ள இந்த தீவும் ஒரு எரிமலை தீவே. இந்த அழகான தீவில் பலதரப்பட்ட தாவரங்களும் விலங்கினகளும் காணப்படுவது இதன் சிறப்பாகும்.




உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 NASA-Socorro-Islandஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 162851380_bb779a1454




4. Darwin Island:

சார்லஸ் டார்வின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஈக்குவடார் நாட்டில் அமைந்துள்ள இந்த தீவு கேலபகாஸ் தீவு கூட்டங்களில் ஒன்றாகும். இந்த மிகசிறிய தீவில் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள கடல் உயிரினங்களை கண்டுகளிக்கலாம்.



உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Darwin-island



5. Staten Island:
தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலை தொடரின் கிழக்கு பகுதியின் எல்லையில் அமைந்துள்ளது. அதாவது இந்த தீவு அர்ஜென்டினா நாட்டிற்கு சொந்தமானதாகும்.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 3587701







6. Kornati Island:
குரசியா நாட்டில் உள்ள இந்த தீவும் மிக அழகானது.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Bay_of_kornat_isla_galleryfullஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Kornati_archipelag_galleryfull





7. Lavezzi Island:
பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அழகான தீவு.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 2



8. Easter Island:
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள இந்த தீவில் பெரிய பாறைகளில் செதுக்க பட்டுள்ள மனித முகங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும்.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 3174681-Easter_Island_from_Space_from_wikipedia-Easter_Islandஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 900px-Pano_Anakena_beachஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Easter18




9. Fayal Island:

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள இந்த தீவு நீல தீவு என்று அழைக்கபடுகிறது.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Azores6lஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 FaialAzoresNorte





10. Moorea Island:
பிரான்ஸ் நாட்டினுடைய அழகான தீவுதான் இது.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 800px-Moorea_baie_cookஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Moorea
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Manik Thu Jul 02, 2009 4:38 pm

ஆமாம் ஏன் இப்படி எங்கள பாத்து ஓடுறீங்க அப்படி நாங்க என்ன செஞ்சோம் உங்களுக்கு
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Guest Thu Jul 02, 2009 4:39 pm

manekan2000 wrote:ஆமாம் ஏன் இப்படி எங்கள பாத்து ஓடுறீங்க அப்படி நாங்க என்ன செஞ்சோம் உங்களுக்கு

அதாநே
avatar
Guest
Guest


Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Manik Thu Jul 02, 2009 4:43 pm

நல்ல தீவா காண்பிச்சீங்க செரி எங்களை அங்க கூட்டிட்டு போயி சுத்திக் காட்டுங்கனு சொன்னா இப்படியா பயந்து பின்வாங்குறது
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Guest Thu Jul 02, 2009 4:45 pm

manekan2000 wrote:நல்ல தீவா காண்பிச்சீங்க செரி எங்களை அங்க கூட்டிட்டு போயி சுத்திக் காட்டுங்கனு சொன்னா இப்படியா பயந்து பின்வாங்குறது

அதான
avatar
Guest
Guest


Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by செரின் Thu Jul 02, 2009 4:49 pm

பின்ன என்னய்யா passport 4ட இல்லாமலா ஓரு மனுசன் இருபான்.... இப்படி எல்லா செலவயும் என் தலைல போட்டா????
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Guest Thu Jul 02, 2009 4:51 pm

sherin wrote:பின்ன என்னய்யா passport 4ட இல்லாமலா ஓரு மனுசன் இருபான்.... இப்படி எல்லா செலவயும் என் தலைல போட்டா????

சிரி சிரி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Manik Thu Jul 02, 2009 4:52 pm

கவலைப்படாதீங்க செரீன் சார் பாஸ்போர்ட் எடுத்துடரேன். அப்பறம் என் கிட்ட 10,000 இருக்கு மீதி செலவு உங்களோடது ஓகே வா
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by செரின் Thu Jul 02, 2009 4:53 pm

Double Ok
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Guest Thu Jul 02, 2009 4:55 pm

manekan2000 wrote:கவலைப்படாதீங்க செரீன் சார் பாஸ்போர்ட் எடுத்துடரேன். அப்பறம் என் கிட்ட 10,000 இருக்கு மீதி செலவு உங்களோடது ஓகே வா

சரி நல்லபடியா போய்ட்டு வாங்கோ 8)
avatar
Guest
Guest


Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Manik Thu Jul 02, 2009 5:05 pm

ஏன் முருகா நீங்க வரலையா வாங்க செரீன் தானே கூட்டிட்டு போறார் வாங்கோ
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! - Page 2 Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum