ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்-நன்மொழிகள்

+12
subbu.v1987
ஹாசிம்
srinihasan
Aathira
தமிழ்ப்ரியன் விஜி
எஸ்.எம். மபாஸ்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
சபீர்
ரிபாஸ்
அப்புகுட்டி
சரவணன்
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by சரவணன் Mon May 31, 2010 1:43 am

First topic message reminder :

பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்;
ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.


பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின் வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.

வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற முடியும்.

மனிதன் பிறந்தது வெற்றி அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.

அதிருப்திகளுக்கெல்லாம் பெயர் சுயநலமே.

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்.

பொருந்தாத அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.

''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக 'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.


துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;

நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.


முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால் உலகுக்குத் தெரிவதில்லை.

தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால் உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.

பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.


என்ன துன்பம் நேர்ந்திருந்தாலும் சரி;

எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by Aathira Mon May 31, 2010 7:45 pm

அப்புகுட்டி wrote:மிகவும் சிறப்பான பொன் மொழிகள் நன்றி நன்றி.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் அன்பு மலர்


பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Aபொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Aபொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Tபொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Hபொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Iபொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Rபொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Aபொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by srinihasan Mon May 31, 2010 7:49 pm

அத்தனையும் அருமையாக ... அசத்தலாய்... பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by ஹாசிம் Mon May 31, 2010 7:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசமுடன் ஹாசிம்
பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty உண்மையாலும் அருமை நண்பரே

Post by subbu.v1987 Sat Jun 05, 2010 9:26 am

உண்மையாலும் அருமை நண்பரே .. இது ஒரு தன்னம்பிக்கை தாரக மந்திரம் ஆகும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல "
முயசிப்பவானே மனிதன்..//
subbu.v1987
subbu.v1987
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 19/04/2010

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by ப்ரியா Sat Jun 05, 2010 10:01 am

srinihasan wrote:அத்தனையும் அருமையாக ... அசத்தலாய்... பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 677196 பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 678642 பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 678642
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by ஹனி Sat Jun 05, 2010 10:50 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by anandkce Sat Jun 05, 2010 10:53 am

எனக்கு தெரிந்த ஒன்று . இன்றைய செலவாளி நாளைய பிச்சைக்காரன் .


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by ராஜா Sat Jun 05, 2010 11:21 am

அனைத்தும் அருமை பிச்ச , பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொன்மொழிகள்-நன்மொழிகள் - Page 2 Empty Re: பொன்மொழிகள்-நன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum