ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by செரின் Thu Jul 02, 2009 3:44 pm

1. Stromboli Island:
இத்தாலி நாட்டில் உள்ள மிகச்சிறிய தீவுதான் இது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவின் அடிப்பாகம் கடலுக்கடியில் சுமார் 2000 மீட்டர் அடியில் இருக்கிறது. இந்த எரிமலை அடிக்கடி சீறும். இந்த தீவில் உருவாகும் கடல் அலைகள் மிக பெரியது சுமார் பத்து மீட்டர் உயரம் வரை எழும்பும். இதனால் கடலை ஒட்டிய கிராமங்கள் அடிக்கடி சுனாமியால் பாதிக்கப்படும்.


உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 2058707225_7ce02edc3c

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Stromboli



2. Chichagoff Island:
வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் அருகில் உள்ள இந்த தீவு மிக அழகானது. உலகின் பெரிய தீவுகளில் 109 வது இடத்தை பெறுகிறது.



உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Chicagof-island_2013



3. Socorro Island:
மெக்சிகோ நாட்டில் உள்ள இந்த தீவும் ஒரு எரிமலை தீவே. இந்த அழகான தீவில் பலதரப்பட்ட தாவரங்களும் விலங்கினகளும் காணப்படுவது இதன் சிறப்பாகும்.




உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! NASA-Socorro-Islandஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 162851380_bb779a1454




4. Darwin Island:

சார்லஸ் டார்வின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஈக்குவடார் நாட்டில் அமைந்துள்ள இந்த தீவு கேலபகாஸ் தீவு கூட்டங்களில் ஒன்றாகும். இந்த மிகசிறிய தீவில் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள கடல் உயிரினங்களை கண்டுகளிக்கலாம்.



உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Darwin-island



5. Staten Island:
தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலை தொடரின் கிழக்கு பகுதியின் எல்லையில் அமைந்துள்ளது. அதாவது இந்த தீவு அர்ஜென்டினா நாட்டிற்கு சொந்தமானதாகும்.

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 3587701







6. Kornati Island:
குரசியா நாட்டில் உள்ள இந்த தீவும் மிக அழகானது.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Bay_of_kornat_isla_galleryfullஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Kornati_archipelag_galleryfull





7. Lavezzi Island:
பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அழகான தீவு.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 2



8. Easter Island:
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள இந்த தீவில் பெரிய பாறைகளில் செதுக்க பட்டுள்ள மனித முகங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும்.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 3174681-Easter_Island_from_Space_from_wikipedia-Easter_Islandஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 900px-Pano_Anakena_beachஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Easter18




9. Fayal Island:

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள இந்த தீவு நீல தீவு என்று அழைக்கபடுகிறது.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Azores6lஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! FaialAzoresNorte





10. Moorea Island:
பிரான்ஸ் நாட்டினுடைய அழகான தீவுதான் இது.





உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! 800px-Moorea_baie_cookஉலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Moorea
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Manik Thu Jul 02, 2009 3:48 pm

எல்லாமே சூப்பரா இருக்கு. ஆனா இந்த இடத்துக்குலாம் கூட்டிட்டு போறது யாரு
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by செரின் Thu Jul 02, 2009 3:52 pm

நா ரெடி நீங்க ரெடியா???...............
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Manik Thu Jul 02, 2009 3:54 pm

நானும் ரெடி தாங்கோ .............. எப்ப கூட்டிட்டு போறீங்க ..... ஆனா 1 முக்கியமான விசயம் என் கிட்ட பாஸ்போர்ட் இல்ல பணமும் இல்ல..........
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by செரின் Thu Jul 02, 2009 3:59 pm

manekan2000 wrote:நானும் ரெடி தாங்கோ .............. எப்ப கூட்டிட்டு போறீங்க ..... ஆனா 1 முக்கியமான விசயம் என் கிட்ட பாஸ்போர்ட் இல்ல பணமும் இல்ல..........



ஆஹா... ஆஹா.. கிளம்பட்டாங்கையா கிளம்பிட்டாங்க...

இப்படி எத்தனை பேரு ஜயா கிறம்பிருக்கீங்க????
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Guest Thu Jul 02, 2009 3:59 pm

சூப்பர் அ௫மையான படங்கள்மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Manik Thu Jul 02, 2009 4:01 pm

நான் மட்டும் தான்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Guest Thu Jul 02, 2009 4:08 pm

manekan2000 wrote:நான் மட்டும் தான்

என்னையும் சேத்துக்கோங்க சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by செரின் Thu Jul 02, 2009 4:10 pm

மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:நான் மட்டும் தான்

என்னையும் சேத்துக்கோங்க சிரி

வேணாம்யா இப்படி எங்கயாச்சும் துர்ரப்போயாவது உங்க தொல்லை இல்லாம இருந்திட்டு வர்ரோம்... 8) 8) 8)
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Guest Thu Jul 02, 2009 4:12 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:நான் மட்டும் தான்

என்னையும் சேத்துக்கோங்க சிரி

வேணாம்யா இப்படி எங்கயாச்சும் துர்ரப்போயாவது உங்க தொல்லை இல்லாம இருந்திட்டு வர்ரோம்... 8) 8) 8)

நம்மள கண்டாலே ஓடதான் செய்றாங்க சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்! Empty Re: உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum