ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

+3
சம்சுதீன்
சரவணன்
ப்ரியா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by ப்ரியா Sun May 30, 2010 9:45 pm

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா



பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Top

19 வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் தென்னாபிரிக்காவில் ஜூன் மாதம் 11 ம் திகதி முதல் ஜூலை 11 ம் திகதி வரை நடைபெற உள்ளது .மொத்தம் 64 போட்டிகள் 10 மைதானங்களில் நடைபெற உள்ளன .

மேலதிக தகவல்கள்

சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு


Last edited by ப்ரியதர்ஷி on Sun May 30, 2010 10:11 pm; edited 2 times in total
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty Re: பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by ப்ரியா Sun May 30, 2010 9:53 pm

எலிஸ் பார்க்


பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Ellis-park-stadium2

யுவனேஷ் பார்க் நகரில் உள்ள மிகப் பழமை வாய்ந்த எலிஸ் பார்க் விளையாட்டு அரங்கிலும் போட்டிகள் நடைபெற உள்ளன .1928 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விளையாட்டு அரங்கு 2009 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப் பட்டது . 61000 பார்வையாளர்கள் அமரக்கூடிய உள்ளது .
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty Re: பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by சரவணன் Sun May 30, 2010 10:05 pm

உலக கிண்ண மைதானமா? அப்டினா? பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா 838572 பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா 838572


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty Re: பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by ப்ரியா Sun May 30, 2010 10:08 pm

சொக்கர் சிட்டி


பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Soccer_city_stadium

பிரதான விளையாட்டு அரங்கு யுவனேஷ் பேர்க் நகரிலுள்ள சொக்கர் சிட்டி மைதானம் .இந்த மைதானத்தில் தான் ஆரம்ப முடிவு நிகழ்வுகள் இடம் பெறும்.1987 ம் ஆண்டு நிர்மாணிக்கப் பட்ட இந்த மைதானம் 2009 ம் ஆண்டு தான் முதல் தர மைதானமாக தரம் உயர்த்தப் பட்டது .94,700 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை பார்த்து ரசிக்கலாம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty Re: பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by ப்ரியா Sun May 30, 2010 10:15 pm

கிரீன் பாயிண்ட்


பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Worldcup-green-point-stadium

கேப்டௌனில் உள்ள கிரீன் பாயிண்ட் விளையாட்டு அரங்கு 2009 ம் ஆண்டு கட்டப் பட்டது . 70000 ம் பார்வையாளர்கள் போட்டிகளை கண்டு ரசிக்கலாம் .காலிறுதி அரையிறுதி ஆட்டங்களும் இடம் பெறும் ..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty Re: பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by ப்ரியா Sun May 30, 2010 10:24 pm

டேர்பன் அரங்கு


பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Worldcup-durban-stadium%2070000

டேர்பன் நகரில் "டேர்பன் விளையாட்டு அரங்கு 2009 ம் ஆண்டு கட்டப்பட்டது . 70000 பார்வையாளர்களை உள்ளடக்கியது இந்த மைதானம் .
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty Re: பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by சம்சுதீன் Sun May 30, 2010 10:31 pm

அருமை அருமை படங்கள் அனைத்தும் பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty Re: பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by சரவணன் Sun May 30, 2010 10:33 pm

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா 677196 பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா 677196 பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty Re: பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by ப்ரியா Sun May 30, 2010 10:41 pm

மேம்பெலா


பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Worldcup-mbombela-stadium%20nelspruit%2046000

நெஸ்புறிட் நகரிலுள்ள மேம் பெல்லா அரங்கு 2009 ம் ஆண்டு கட்டப் பட்டது . பார்வையாளர்களின் எண்ணிக்கை 46000 ஆகும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty Re: பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by ப்ரியா Sun May 30, 2010 10:46 pm

பீட்டர் மேக்பா


பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Petermokabastadium

புளக் வேன் நகரிலுள்ள பீட்டர் மேக்பா அரங்கு 2010 ம் ஆண்டு கட்டப் பட்டது . இந்தவருடம் தான் கட்டபட்ட இந்த அரங்கில் 46000 ம் பேர் அமர்ந்து போட்டிகளை பார்த்து ரசிக்கலாம் .
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா Empty Re: பீபா 2010 உலககிண்ண மைதானங்கள் ஒரு சிறப்பு பார்வை -ப்ரியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum