ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

+6
சாந்தன்
மஞ்சுபாஷிணி
karthi.india
சிவா
kalaimoon70
balakarthik
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik Sun May 30, 2010 6:33 pm

கடைசியாக தீர்மானித்து விட்டேன் ஈகரையில் இருந்து விடை பெறுவது என்று. இத்தனை நாள் நீங்கள் எனக்கு கொடுத்து வந்த ஆதரவையும் மீறி, உங்கள் அன்பையும் மீறி இந்த முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளபட்டு விட்டேன்.

பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு இந்த முடிவு,
பல நாள் இதனால் தூங்காமல் இருந்திருக்கிறேன்,
ஏன் இப்படி? எதனால்? எதற்கும் விடை இல்லை.

ஏன் இந்த முடிவு என்று பலருக்கு ஆச்சிர்யமாக இருக்கலாம்,
இருந்தாலும் வேறு வழி இல்லை.

பல பேர் பல முறையில் விடை பெற்று இருக்கிறார்கள், நான்
கொஞ்சம் வித்தியாசமாக விடை பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் எனக்கு சந்தோசமாக விடை கொடுங்கள்.


1 + 1 = ???????????????

தயவு செய்து விடை கொடுங்கள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by kalaimoon70 Sun May 30, 2010 6:40 pm

நீங்கள் வாங்கியதை கொடுத்தால் விடை தானே வரும்.....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by சிவா Sun May 30, 2010 6:42 pm

விடை கிடைக்காது, வடை வேண்டுமானால் கிடைக்கும். பரவாயில்லையா?


ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik Sun May 30, 2010 6:45 pm

ச்சே யாருமே விடை கொடுக்க மாட்டேன்கிறாங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik Mon May 31, 2010 10:32 am

இன்னிக்காவது விடை கிடைக்குமா


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by karthi.india Mon May 31, 2010 10:38 am

அட வாங்க பாஸ் இது எல்லாம் பார்த்த தொழில் நடத்த முடிமா... ஜாலி
karthi.india
karthi.india
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 26/05/2010

Back to top Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by மஞ்சுபாஷிணி Mon May 31, 2010 10:42 am

அடிக்க எதுனா உருட்டைக்கட்டை இருக்குமான்னு தேடினேன்.. அப்புறம் தான் நினைவுக்கு வந்தது நம்ம உதயசுதா கிட்ட ஒரு வார்த்தை சொன்னால் போதுமே....

அடடா பாலா அருமையான பதிவுகள் போட்டு எல்லோர் மனதில் சட்டுனு இடம்பிடித்த அருமையான பதிவாளாராச்சே என்னாச்சோ ஏதாச்சோன்னு வந்தால்....

சரி சரி எதுக்கு டென்ஷன்.. இந்தாங்க விடை 2 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 514396


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik Mon May 31, 2010 10:44 am

மஞ்சுபாஷிணி wrote:அடிக்க எதுனா உருட்டைக்கட்டை இருக்குமான்னு தேடினேன்.. அப்புறம் தான் நினைவுக்கு வந்தது நம்ம உதயசுதா கிட்ட ஒரு வார்த்தை சொன்னால் போதுமே....

அடடா பாலா அருமையான பதிவுகள் போட்டு எல்லோர் மனதில் சட்டுனு இடம்பிடித்த அருமையான பதிவாளாராச்சே என்னாச்சோ ஏதாச்சோன்னு வந்தால்....

சரி சரி எதுக்கு டென்ஷன்.. இந்தாங்க விடை 2 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 514396

செல்லாது செல்லாது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by சாந்தன் Mon May 31, 2010 10:49 am

விடை = 1+1=1+1=2+2=2+2=3+3=3+3=பாலா (பின்னாடியே இன்னும் விடை (வடை) வந்து கொண்டு இருக்கிறது மாப்ளே.....) ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 514396 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 514396 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 514396 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 95051 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 95051 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 453187 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 453187 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 453187
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by balakarthik Mon May 31, 2010 10:50 am

நிர்மல் wrote:விடை = 1 1=1 1=2 2=2 2=3 3=3 3=பாலா (பின்னாடியே இன்னும் விடை (வடை) வந்து கொண்டு இருக்கிறது மாப்ளே.....) ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 514396 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 514396 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 514396 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 95051 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 95051 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 453187 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 453187 ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 453187

செல்லாது செல்லாது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன் Empty Re: ஈகரையில் இருந்து விடை பெறுகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum