புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_c10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_m10என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 6:08 pm

First topic message reminder :

இன்னைக்கு காலையில் 8 மணிக்கு ஆபிஸ் கிளம்பி வந்த பிறகு, ஒரு மீட்டிங்குக்கு போக வேண்டி இருந்தது, நம்ம டிரைவரிடம் சொன்னேன் அங்க போகனும் என்று சரி என்று சொல்லி வண்டியை எடுத்தான், சர் என்று வேகமாக எடுத்து போய் T -ஜாயினில் லெப்ட் எடுக்க போனான் பாதியில் வண்டியை ஆப் செஞ்சுட்டான் படு பாவி, பாதி வண்டி அதாவது நான் உட்காந்து இருக்கும் சீட் வரை அடுத்த டிராக்கில் இருக்கு மீதி இந்த டிராக்கில் இருக்கு, அந்த ரோட்டில் வேகமாக வந்த பிளாக் லேண்ட் கூரூஸர் காரில் இருந்த ஒரு அரபி பெண் சடார் என்று கீரீச் என்று சத்தம் கேட்கும் படி பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள், புண்ணியவதி மோதி இருந்தா பாலுதான், ஒரு நிமிசம் கலங்கி போய்டேன் மேலே போண பாட்டி எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க, அடேய் இன்னும் லைப்ல ஒன்னுமே பார்கவில்லை,வீட்டுக்கு ஒரே புள்ளை இப்படி என்னை அநியாயமா சாக அடிக்க பார்த்தானே என்று அவனை திட்டினேன். அய்யா தங்கம் என்னை திரும்ப ஆபிஸிலேயே விட்டு விடு, நான் இன்னொருத்தவன் வந்த உடன் போய்கிறேன் என்று சொல்லி விட்டு திரும்ப ஆபிஸ் வந்துட்டேன்!!!

சரி இதில் எங்கய்யா அரபி பொண்ணு ஐ லவ் யூ சொன்னா என்று தானே கேட்கிறீங்க?

வெயிட் வெயிட்...

அவ பிரேக் போட்ட உடன் கார் மேல ஏதும் மோதி இருக்கான்னு பார்க்க கார் கண்ணாடியை இறக்கினேனா? அப்ப அந்த அரபி பொண்ணு அரபியில் கொஞ்சம் சத்தமா ஏதோ என்னை பார்த்து சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

உனக்கு தான் தமிழை தவிர வேற ஒன்னுமே தெரியாதே அது எப்படி ஐ லவ் யூ சொன்னுச்சுதானே என்று கேட்கிறீங்க?

இருங்க மக்கா...

வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் கனி இருக்கும் பொழுது எதுக்கு காயை எடுத்துக்கனும் என்று சொல்லி இருக்கார் அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும் நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!

ஈகரை தமிழ் களஞ்சியம் என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 10:54 am

balakarthik wrote:அவரு எப்பவுமே ரொமாண்டிக் மூடுலதான் இருப்பாரு

அவரு இருந்தா உங்களுக்கு என்ன பொறாம?

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 31, 2010 1:15 pm

போடா புண்ணாக்குன்னு கூட அரபில திட்டி இருக்கலாம்தானே கார்த்தி

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Uஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Dஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Aஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Yஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Aஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Sஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Uஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Dஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Hஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 1:17 pm

உதயசுதா wrote:போடா புண்ணாக்குன்னு கூட அரபில திட்டி இருக்கலாம்தானே கார்த்தி

நானெல்லாம் அன்ன பறவை மாதிரி பால மட்டும் தான் எடுத்துப்பேன் தண்ணிய எடுக்கமாட்டேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 31, 2010 1:19 pm

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Uஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Dஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Aஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Yஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Aஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Sஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Uஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Dஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 Hஎன்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 A
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 1:20 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:போடா புண்ணாக்குன்னு கூட அரபில திட்டி இருக்கலாம்தானே கார்த்தி

நானெல்லாம் அன்ன பறவை மாதிரி பால மட்டும் தான் எடுத்துப்பேன் தண்ணிய எடுக்கமாட்டேன்

அன்னப்பறவை பால மட்டும்தான் எடுப்பேன் என்று உங்கக்கிட்ட வந்து சொல்லிச்சா? எவனோ ஒருத்தன் திண்ணையில மல்லாக்க படுத்திட்டு எழுதினதெல்லாம் இப்பவும் சொல்லிக்கிட்டு....

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 1:22 pm

உதயசுதா wrote:நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

வே வே வே வே வே வே வே ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 1:24 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

வே வே வே வே வே வே வே ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

இன்னிக்கி கார்த்தி tooth brush பன்னிருக்கிறார் என்று நினைக்கிறேன்...

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 31, 2010 1:26 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

வே வே வே வே வே வே வே ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

இன்னிக்கி கார்த்தி tooth brush பன்னிருக்கிறார் என்று நினைக்கிறேன்...

அந்த மாதிரி முட்டாள் தனத்த இணைகுமட்டுமல்ல எனைகுமே நான் செய்றதில்ல

ஈகரை தமிழ் களஞ்சியம் என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 31, 2010 1:30 pm

அப்புடிங்கலன்னா.... ரொம்ப நல்லது.... அப்போ எப்படி இந்த அரபி பெண் மட்டும் உங்களுக்கிட்ட வந்து I LOVE YOU சொன்னது... ஓஹ அதுவும் இப்படித்தான் போலிருக்கு.... சரி நடத்துங்க நடத்துங்க....

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக