புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
3 Posts - 9%
Raji@123
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
2 Posts - 6%
T.N.Balasubramanian
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
6 Posts - 2%
prajai
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 17 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்


   
   

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 17 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 09, 2013 2:08 pm

மிக சிறப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி பல.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 2:58 pm

உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இவரின் கவிபுனையும் ஆற்றலைச் சோதிக்க விரும்பிய முருங்கப்பேட்டை செல்வர் ஒருவர், "இப்பாட்டுக்கு அருத்தம் சொல்" என்று முடியுமாறு ஒரு வெண்பா இயற்றச் சொன்னாராம். உடனே மீனாட்சிசுந்தரம் நெல்லுக்கும் திரிமூர்த்திகளுக்கும் சிலேடை அமைத்து ஒரு வெண்பா பாடினார்.

"ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி உரலணைந்து
தண்கயநீர்த் தூங்கித்தகும் ஏறூர்ந்து - ஒண்கதிரின்
மேயவித்தான் மூவராகும் விளம்பியதென்
தூயஇப் பாட்டுக் கருத்தம் சொல்."


இப்பாட்டில்,
ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி - நெல்லுக்கும் பிரமனுக்கும் சிலேடை
உரலணைந்து தண்கயநீர்த்தூங்கி - நெல்லுக்கும் திருமாலுக்கும் சிலேடை
ஏறூர்ந்து ஒண்கதிரின் மேயவித்தால்-நெல்லுக்கும் சிவனுக்கும் சிலேடை

"சொல்" என்பதற்கு "நெல்" என்று பொருளுண்டு. "இப்பாட்டுக் கருத்தம் சொல் என்றால்", "இப்பாட்டுக் கருத்தம் நெல்" என்பது பொருளாகும்.

நன்றி :- தினமணி



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 17 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 22, 2013 4:20 pm

தமிழின் விளையாட்டை பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது.மிக்க நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Feb 09, 2013 1:54 pm

சோமசுந்தரப் புலவர் தந்த அருமையான சிலேடைப் பாடல்:
முடிவிலாதுறை சுன்னாகத்தான்
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்து
அடைய ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைத்
ஆனைக்கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
உடுவிலான் வரப் பன்னாலையான் மிக
உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்
இடைவிடாதனையென்று பலாலிகண்
சோரவந்தனள் ஓர் இளவாலையே"


இது யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிலேடைக் கருத்துடன் வருகின்றன:
சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை

முடிவிலாது வாழ்கின்ற வெள்ளிமலைக்குத் (சுண்ணாகம் = சுல் + நாகம் -வெள்ளிமலை)தலைவனானவன் முந்தித் தாவுகின்ற பாதங்களையுடைய(தாவடி=தாவு + அடி) (கொக்கு = கரும்பு, கொகுவில்=கொக்கு +வில்) (கொக்குவிலான்=கரும்புவில்லுடையோன்=மன்மதன்) வந்து குறித்த இடத்திற் சேர, ஒரு பெண் கொடியகாமமுடைய(கொடிகாமத்தாள்), ஆனைக்கோட்டை போன்ற என் மனதை அசைந்து கட்டுடை வெளிவிட்டனள் கட்டியிருந்த ஆடையைஅவிழ்த்து விட்டாள். (உடு=நட்சத்திரம் உடுவிலான் சந்திரன்)நட்சத்திரக்கூட்டங்களுக்குத் தலைவனான சந்திரன் தோன்ற கரும்புவில்லை உடைய மன்மதன் மிகுந்த கோபமடைந்தனன்.(மல்லாகத்தான்=மாலை அணிந்தவன்) கடப்ப மாலையைத் தரித்த மார்பகத்தில், இடைவிடாதனையென்று, தனது ஆவி போன்ற கண்களிலிருந்து, ஆனந்தக் கண்ணீர் சொரிய ஓர் வாலைப் பெண் வந்து சேர்ந்தாள்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 17 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 10:28 pm

T.N.Balasubramanian wrote:ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார், கதா காலஷேபம் பண்ணும் பொது முருகனின் தந்தை பெயர் என்ன என்று அங்கு வந்திருந்த சிறுவர்களை கேட்டார். "திருவிளையாடல்" சினிமா வந்த சமயம் அது. ஒரு பையன் " சிவாஜி" என்று கூற கூட்டத்தில் பலத்த சிரிப்பு. பையனின் முகத்தில் இனம் தெரியா குழப்பம். வாரியாரும் 'அழகாக மரியாதையாக ,"சிவா ஜி" என கூறுகிறான்.எனக் கூற கூட்டத்தில் பலத்த கரகோஷம்.


ரமணீயன்.

பெரியவர்களுடன் மரியாதையாகப் பேசுவதற்கு ஜீ என்று குறிப்பிடுவதைப் போல் சிறுவன் சிவனை சிவா-ஜீ என்று குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார் வாரியார்!

அருமை! பகிர்வுக்கு நன்றி ஐயா!



சிலேடை சிரிப்புகள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 26, 2014 1:25 am

சிவா wrote:பெரியவர்களுடன் மரியாதையாகப் பேசுவதற்கு ஜீ என்று குறிப்பிடுவதைப் போல் சிறுவன் சிவனை சிவா-ஜீ என்று குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார் வாரியார்!

கரீக்ட்டா சொன்னீங்க சிவா ஜீ

(மறைமுகமா ஆசைப்பட்டுட்டீங்க - நானும் நெறவேத்திப்புட்டேன் ) புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 27, 2015 3:08 am

சிலேடை சிரிப்புகள் - Page 17 103459460



சிலேடை சிரிப்புகள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2015 5:07 am

சிலேடை சிரிப்புகள் - Page 17 3838410834
-
சிலேடை சிரிப்புகள் - Page 17 Oj62ncnRWGhO2OoJvhkD+th(5)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 27, 2015 4:07 pm

நன்று

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Apr 27, 2015 5:24 pm

நல்ல சிரிப்பு போங்கோ

Sponsored content

PostSponsored content



Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக